Sri Maga Ganapathy - தமிழ் பாடல் வரிகள்
ஓம்……ஓம்…..ஓம்…..ஓம்…..
ஓம்……ஓம்…..ஓம்…..ஓம்…..
ஆண் :
ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ மகா கணபதி
ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ மகா கணபதி…….
ஆண் :
துதி கொண்ட நின்னடி தொழும் கருணை தா…..
குழு :
தொழும் கருணை தா…..
ஆண் : தமிழ் தொடுக்கின்ற வெகுவித்தை தா……
குழு :
வெகுவித்தை தா……
ஆண் :
துன்பங்கள் அணுகாத இன்பங்கள் தா……
குழு :
இன்பங்கள் தா……
ஆண் :
நல்ல சுகஜீவனப் இன்பங்கள் தா……
குழு :
இன்பங்கள் தா……
ஆண் :
மதி கொண்ட பிரபை வதன வல்லபை இடத்தனே
குழு :
வல்லபை இடத்தனே
ஆண் :
வலிய பதினொரு கரவனே……
குழு :
ஓம்…..
ஆண் :
மதப்பிர மத்தனே சித்தப்பிர சித்தனே……
வசீகரக் கிருபையாளனே……
குழு :
ஓம்…….ஓம் ..ஓம்
ஆண் :
விகட கட கும்ப கம்பீரதரனே…….
குழு :
ஓம்….
ஆண் :
குணபதி ஸ்ரீ மகா கணபதி
குழு :
ஓம்….
ஆண் :
ஸ்ரீ மகா கணபதி
குழு :
ஓம்….
ஆண் :
ஸ்ரீ மகா கணபதி
குழு :
ஓம்….
ஆண் :
ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ மகா கணபதி……
குழு :
ஓம்…….ஓம் ..ஓம்
Sri Maga Ganapathy - English Lyrics
Chorus :
Om…om…om
Male :
Sri maha ganapathy sri maha ganapathy…
Sri maha ganapathy
Male :
Thudhi konda ninnadi thozhum karunai thaa…
Chorus :
Thozhum karunai thaa.
Male :
Thamizh thodukkundra veguvitthai thaa…
Chorus :
Veguvitthai thaa…
Male :
Thunbangal anugaatha inbangal thaa…
Chorus :
Inbangal thaa…
Male :
Nalla sugajeevana perumai thaa…
Chorus :
Perumai thaa…
Male :
Madhi konda ipprabai vadhana vallabai idatthanae
Chorus :
Vallabai idatthanae
Male : Valiya padhinoru karavanae
Chorus :
Om…
Male :
Matthapra matthanae sitthapra sitthanae
Male :
Vaseegara krubaiyaalanae
Chorus :
Om…om…om
Male : Vigadakada kumba gambeeratharanae
Chorus :
Om…
Male :
Gunabadhi sri maha ganabathi
Chorus :
Om..
Male : Sri maha ganapathy
Chorus :
Om…
Male :
Sri maha ganapathy…
Chorus :
Om…
Male :
Sri maha ganapathy
Chorus :
Om…om…om