Tamil Lyrics

Kattukkadangatha Aasai song lyrics

Kattukkadangatha Aasai - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கட்டுக்கடங்காத ஆசையிலே
கரடி போல் காணும் உன் மீசையாலே
காதலாலே காதல் ஓசையாலே
உள்ளம் கலங்குதே மன்மதன் லீலையாலே

ஆண் :
இங்கே இருக்கு
அங்கே இருக்கு
இன்பம் தரும் காதல் எங்கே இருக்கு

ஆண் :
இது இங்கே இருக்கு
அது அங்கே இருக்கு
இன்பம் தரும் காதல் எங்கே இருக்கு

ஆண் :
தங்க பழம் போலே
சிங்காரம் ஆன பொண்ணு
ம்ம்… ம்ம்…
தங்க பழம் போலே
சிங்காரம் ஆன பொண்ணு
தன்னாலே தேடி வந்து காத்திருக்கு…
காத்திருக்கு..
என் கண்ணாளா மண்டையிலே என்னாருக்கு
உன் காஷாய வேஷமும் நன்னாருக்கு
ரொம்ப நன்னாருக்கு
இன்னாருக்கு னாருக்கு ருக்கு கு

ஆண் :
ஜெய் ஷங்கர்…
அடி பெண்ணே…
அடி பெண்ணே என் மண்டையிலே மண்ணாருக்கு
அடி பேதை உன் மண்டையிலே பொன்னாருக்கு
அடி பெண்ணே என் மண்டையிலே மண்ணாருக்கு
அடி பேதை உன் மண்டையிலே பொன்னாருக்கு
பொன்னாருக்கு ன்னாருக்கு னாருக்கு ருக்கு.. கு..
ஜெய் ஷங்கர்

ஆண் :
ஆ…. ஆ….. ஓ ஓ ஓ
காதலா.. ஹையோ
காதலா ஹையையோ
காதல் ஆகினேன் சாமி
கண்ண கொஞ்சம் தொறந்து காமி
காதல் ஆகினேன் சாமி
கண்ண கொஞ்சம் தொறந்து காமி
காதல் ஆகினேன் சாமி

ஆண் :
ஜெய் ஷங்கர்
காதலுக்கு கண்ணு ஏதடி
நீ சொல்லடி காதலுக்கு கண்ணு ஏதடி
நீ சொல்லடி

ஆண் :
கண்ணுருக்கு காதிருக்கு
கையிருக்கு காலிருக்கு
கண்ணுருக்கு காதிருக்கு
கையிருக்கு காலிருக்கு
கால நேரம் பார்த்திருக்கு
கன்னி பொன்னும் காத்திருக்கு
கால நேரம் பார்த்திருக்கு
கன்னி பொன்னும் காத்திருக்கு
ஹா பிராணவனே
காதல் ஆகினேன் சாமி
கண்ண கொஞ்சம் தொறந்து காமி
காதல் ஆகினேன் சாமி

ஆண் :
இனிமேலே எனக்கும் உனக்கும்
என்னாருக்கு

ஆண் :
நம்ப மனம் போலே பெத்த பொண்ணு
நன்னாருக்கு

ஆண் :
இனிமேலே எனக்கும் உனக்கும்
என்னாருக்கு

ஆண் :
நம்ப மனம் போலே பெத்த பொண்ணு
நன்னாருக்கு

ஆண் :
ஆஹா அது எங்கே இருக்கு

ஆண் :
என்ன எங்க இருக்கா
இன்பம் தந்த காதல் இங்கே இருக்கு
நம்ப இன்பம் தந்த காதல் இங்கே இருக்கு
இங்கே இருக்கு

ஆண் :
ஜெய் ஷங்கர்

ஆண் :
இருக்கு…

ஆண் :
ஜெய் ஷங்கர்

ஆண் :
ருக்கு..

ஆண் :
ஜெய் ஷங்கர்

ஆண் :
ருக்கு..

ஆண் :
ஜெய் ஷங்கர்

Kattukkadangatha Aasai - English Lyrics

Male :

Kattukukadangaadha aasaiyaalae

Karadi pol kaanum un meesaiyaalae

Kaadhalaalae kaadhal oosaiyaalae

Ullam kalungudhae manmadhan leelaiyaalae

Male :

Ingae irukku

Angae irukku

Inbam tharum kaadhal engae irukku

Male :

Idhu ingae irukku

Adhu angae irukku

Inbam tharum kaadhal engae irukku

Male :

Thanga palam polae

Singaaram aana ponnu

Mmmmm…mmm…

Thanga palam polae

Singaaram aana ponnu

Thannalae thaedi vandhu kaathirukku…

Kaathirukku…

En kannaala mandaiyilae enna irukku

Un kaashaya veshamum nannarukku

Rombha nannarukku

Innaruku narukku ruku

Male :

Jai shankar…

Adi pennae…

Adi pennae en mandaiyilae mannarukku

Ada pedhai un mandaiyilae ponnarukku

Adi pennae en mandaiyilae mannarukku

Ada pedhai un mandaiyilae ponnarukku

Ponnarukku ennarukku narukku rukku..ku..

Jai shankar

Male :

Aaa….aa….oo oo oo

Kaadhalaa.. haiyoo

Kaadhala haiyaiyoo

Kaadhal aaginen saami

Kanna konjam thorandhu kaami

Kaadhal aaginen saami

Kanna konjam thorandhu kaami

Kaadhal aaginen saami

Male :

Jai shankar

Kaadhalukku kannu yedhadi

Nee solladi kaadhalukku kannu yedhadi

Nee solladi

Male :

Kannurukku kaadhurukku

Kairukku kaalurukku

Kannurukku kaadhurukku

Kairukku kaalurukku

Kaala neram paarthirukku

Kanni ponnum kaathirukku

Kaala neram paarthirukku

Kanni ponnum kaathirukku

Haa prananae

Kaadhal aaginen saami

Kanna konjam thorandhu kaami

Kaadhal aaginen saami

Male :

Inimelae enakkum unakkum

Ennarukku

Male :

Namba manam pole petha ponnu

Nannarukku

Male :

Inimelae enakkum unakkum

Ennarukku

Male :

Namba manam pole petha ponnu

Nannarukku

Male :

Ahaa athu engae irukku

Male :

Enna enga irukkaa

Inbam thandha kaadhal ingae irukku

Namba inbam thandha kaadhal ingae irukku

Ingae irukku

Male :

Jai shankar

Male :

Irukku…

Male :

Jai shankar

Male :

Rukku…

Male :

Jai shankar

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kattukkadangatha Aasai

Which movie does the song Kattukkadangatha Aasai belong to?

The song Kattukkadangatha Aasai is from the movie Harichandra – 1968 Film.

Who is the music director of Kattukkadangatha Aasai?

The music for Kattukkadangatha Aasai is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Kattukkadangatha Aasai?

The lyrics for Kattukkadangatha Aasai are penned by Thanjai N. Ramaiah Dass.

Who sang the Kattukkadangatha Aasai song?

Kattukkadangatha Aasai is sung by S. C. Krishnan, S. V. Ponnusamy.

Related Songs