Vinnavar Kadhiye Potri - தமிழ் பாடல் வரிகள்
விண்ணககெதியே போற்றி
வித்தக பொருளே போற்றி
மண்ணினருக்கு இறையே போற்றி
மாதவர் கொழுந்தே போற்றி
அண்ணலே அன்பே போற்றி
ஆதியே போற்றி
மூன்று கண்ணனே போற்றி
முழுமுதற் கடவுளே போற்றி போற்றி
போற்றி…
Vinnavar Kadhiye Potri - English Lyrics
Male :
Vinnavarkethiyae pottri
Vithaga porulae pottri
Manninarkku iraiyae pottri
Maadhavar kolundhae pottri
Annalae anbae pottri
Adhiyae pottri…
Moondru kannanae pottri
Muzhumudhar kadavulae pottri pottri
Pottrii eee eee