Kavithai Iravu - தமிழ் பாடல் வரிகள்
ரி ர ர ரா ரா
தா ர ர ர ர ர ரா
பெண் :
கவிதை இரவு
இரவு கவிதை எது நீ எது
நான் என தெரியவில்லை
குழு :
ரி ர ர ரா ரி ர ர ரா
பெண் :
நிலவின் கனவு
கனவில் நிலவு எது நீ எது
நான் என புரியவில்லை
பெண் :
கவிதை இரவு
இரவு கவிதை எது நீ எது
நான் என தெரியவில்லை
ஆண் :
நிலவின் கனவு
கனவில் நிலவு எது நீ எது
நான் என புரியவில்லை
பெண் :
ஏன் இன்று ஏன்
இன்று என் உதடுகள் என்
மனம் உளறியது
ஆண் :
ஏன் இன்று ஏன்
இன்று உன் அழகுகள்
இக்கணம் பதறியது
பெண் :
கவிதை இரவு
இரவு கவிதை எது நீ எது
நான் என தெரியவில்லை
ஆண் :
நிலவின் கனவு
கனவில் நிலவு எது நீ எது
நான் என புரியவில்லை
குழு :
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஹி
பெண் :
நீ செல்ல மிருகம்
நல்ல நரகம் நடுவில் நான்
யாரோ
ஆண் :
நான் பிள்ளை
பருவம் இன்ப வடிவம்
இடையில் நீ வேறோ
பெண் :
நீ நெஞ்சின்
நடுவே உந்தன் உயிரை
உழுது நட வேண்டும்
ஆண் :
நீ மெத்தை
முழுதும் உந்தன் அழகை
உதறி விட வேண்டும்
பெண் :
சில நேரம்
மார்கழி ஆகிறாய் சில
நேரம் தீபொறி ஆகிறாய்
ஆண் :
எதுவாக நான் ஆன
போதிலும் ஏன் நீ நீ நீ நீ
நீந்துகிறாய்
பெண் :
தர ர தர ரா
தர ர தர ரா தர ரா
தர ரா தர ர ர ர ர
ரா
ஆண் :
நிலவின் கனவு
கனவில் நிலவு எது நீ எது
நான் என புரியவில்லை
பெண் :
தர ர தர ரா
தர ர தர ரா தர ரா
தர ரா தர ர ர ர ர
ரா
பெண் :
ஹா ஹா ஹா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ
ஆண் :
நீ ரெண்டு விழியால்
சண்டையிடலாம்
எதுவும் தவறில்லை
பெண் :
நான் பத்து
விரலால் முத்தமிடலாம்
அதுவும் தவறில்லை
ஆண் :
நான் பள்ளியறையில்
தொல்லை தரலாம்
அதிலும் தவறில்லை
பெண் :
நீ என்னை
முழுதும் தின்று விடலாம்
அதிலும் தவறில்லை
ஆண் :
ஏ உனதாசை
யாவையும் பேசிட
ஒரு கோடி ஆயுளும்
கூடுமே
பெண் :
விடிகாலை தாவணி
ஆனது அது நீ நீ நீ நீ ஆகிடுமே
ஆண் :
கவிதை இரவு
இரவு கவிதை எது நீ எது
நான் என தெரியவில்லை
பெண் :
நிலவின் கனவு
கனவில் நிலவு எது நீ எது
நான் என புரியவில்லை
பெண் :
ஏன் இன்று ஏன்
இன்று என் உதடுகள் என்
மனம் உளறியது
ஆண் :
ஏன் இன்று ஏன்
இன்று உன் அழகுகள்
இக்கணம் பதறியது
Kavithai Iravu - English Lyrics
Chorus :
Ri ra ra raa raa
Tha ra ra ra ra ra raaa
Female :
Kavithai iravu..
Iravu kavithai
Ethu nee ethu naan
Ena theriyavillai
Chorus :
Ri ra ra raa re ra ra raaa
Female :
Nilavin kanavu
Kanavil nilavu
Ethu nee ethu naan
Ena puriyavillai…
Female :
Kavithai iravu..
Iravu kavithai
Ethu nee ethu naan
Ena theriyavillai
Male :
Nilavin kanavu
Kanavil nilavu
Ethu nee ethu naan
Ena puriyavillai…
Female :
Yen indru…yen indru
En uthadugal en manam ulariyathu
Male :
Yen indru ..yen indru
Un azhagugal ikkanam pathariyathu
Female :
Kavithai iravu..
Iravu kavithai
Ethu nee ethu naan
Ena theriyavillai
Male :
Nilavin kanavu
Kanavil nilavu
Ethu nee ethu naan
Ena puriyavillai…
Chorus :
Hey hey hey…
Hey hey hey…
Hey hey hey…hey hey hee
Female :
Nee chella mirugam
Nalla naragam
Naduvil naan yaaro
Male :
Naan pillai paruvam
Inba vadivam
Idaiyil nee vero..
Female :
Nee nenjin naduvae
Unththan uyirai
Uzhuthu nada vendum
Male :
Nee meththai muzhuthum
Unththan azhagai
Utharivida vendum
Female :
Sila neram maarkazhi aagiraai
Sila neram theepori aagiraai
Male :
Ethuvaaga naan aana pothilum
En nee nee nee nee neenthukiraai
Female :
Thara ra thara raa
Thara ra thara raa
Thara raa thara raa
Thara ra ra ra ra raa
Male :
Nilavin kanavu
Kanavil nilavu
Ethu nee ethu naan
Ena puriyavillai…
Female :
Thara ra thara raa
Thara ra thara raa
Thara raa thara raa
Thara ra ra ra ra raa
Female :
Hahn hahn…hahn aaa..aaa
Aaa..aaa….aaaa…..
Male :
Nee rendu vizhiyaal
Sandhaiyidalaam
Ethuvum thavarillai
Female :
Naan paththu viralaal
Muththamidalaam
Athuvum thavarillai
Male :
Naan palliyaraiyil
Thollai tharalaam
Athilum thavarillai
Female :
Nee ennai muzhuthum
Thinru vidalaam
Athilum thavarillai
Male :
Yei unathaasai yaavaiyum pesida
Oru kodi aayuzhum kudumae
Female :
Vidikaalai thaavani aanathu
Athu nee nee nee nee aagidumae
Male :
Kavithai iravu..
Iravu kavithai
Ethu nee ethu naan
Ena theriyavillai
Female :
Nilavin kanavu
Kanavil nilavu
Ethu nee ethu naan
Ena puriyavillai…
Female :
Yen indru…yen indru
En uthadugal en manam ulariyathu
Male :
Yen indru ..yen indru
Un azhagugal ikkanam pathariyathu