Sandakozhi - தமிழ் பாடல் வரிகள்
சண்டை கோழி
கீறும் கீறும் சிங்க குட்டி
சீறும் சீறும் சுள்ளான்
பேரை சொன்னா போதும்
செவ்வில்லு பிக்கில்லு
வூத்தும் வூத்தும்
விஷ்லிங் :
…………………….
குழு :
யே சுள்ளான் வா
சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான்
ஆண் :
சண்டை கோழி
கீறும் கீறும் சிங்க குட்டி
சீறும் சீறும் சுள்ளான்
பேரை சொன்னா போதும்
செவ்வில்லு பிக்கில்லு
வூத்தும் வூத்தும்
விஷ்லிங் :
……………………..
குழு :
யே சுள்ளான் வா
சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான் ஆஹான்
ஆ ஆ
குழு :
…………………………
ஆண் :
வாரது எர்ரக்கும்முன்னு
ஸ்பீடு காட்டாதே நீ வாழ பழம்
தோழு தான்னு கால வைக்காதே
குழு :
வைக்காதே
…………………
வைக்காதே
ஆண் :
ஹே தோராயமா
கணக்கு போட்டு தொட்டு
பார்க்காதே நீ தூள் தூளா
நொறுங்கிடுவ பிலிம்மு
காட்டாதே
குழு :
காட்டாதே
காட்டாதே
ஆண் :
{ வத்திகுச்சி
வத்திகுச்சி ஒல்லியின்னு
பார்த்தா பத்திக்குவ
பத்திக்குவ தள்ளி
நில்லு பெட்டா } (2)
ஆண் :
ரங்கு ராட்டனமா
மேல பறப்பேன் டா சங்கு
சக்கரமா சுத்தி அடிப்பேன்டா
ஆண் :
சுள்ளான் பேரை
சொன்னா போதும்
செவ்வில்லு பிக்கில்லு
வூத்தும்
குழு :
வூத்தும்
குழு :
யே சுள்ளான் வா
சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான்
பெண் :
………………………….
ஆண் :
காரு ஏசி வீடு
இருந்தா தூங்கவே கஷ்டம்
நான் கைத்து கட்டில் தூக்கம்
போட்டா கனவுகள் கொட்டும்
ஆண் :
ஊரு சனம்
அத்தனையும் குப்பைய
கொட்டும் அது எதுத்து
போடும் அப்பாவுக்கு
மனசுல சுத்தம்
ஆண் :
{ நெஞ்சு குள்ள
என்ன வெச்சு சொந்தம்
எல்லாம் தாங்கும் எங்க
வீட்டில் வந்து வாழ
சொர்க்கம் கூட ஏங்கும் } (2)
ஆண் :
நா அடிசென்னா
நரம்புல சுளுக்கு அந்த
சுளுக்கு எடுக்கும் சரக்கு
மட்டும் இவகிட்ட இருக்கு
ஆண் :
சுள்ளான் பேரை
சொன்னா போதும்
செவ்வில்லு பிக்கில்லு
வூத்தும் வூத்தும்
குழு :
யே சுள்ளான் வா
சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான்
ஆண் :
சண்டை கோழி கீறும்
கீறும் சிங்க குட்டி சீறும் சீறும்
சுள்ளான் பேரை சொன்னா
போதும் செவ்வில்லு பிக்கில்லு
வூத்தும் வூத்தும்
விஷ்லிங் :
…………………………..
குழு :
யே சுள்ளான் வா
சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான்
விஷ்லிங் :
…………………………..
Sandakozhi - English Lyrics
Male :
Sandai kozhi keerrum keerrum
Singha kutti seerrum seerrum
Sullan perai sonna pothum
Sevvillu biggillu voothum voothum
Whistling :
………………………………..
Chorus :
Ae sullan vaa sullan
Ae sullan vaa sullan
Ae sullan vaa sullan
Ae sullan vaa sullan
Male :
Sandai kozhi keerrum keerrum
Singha kutti seerrum seerrum
Sullan perai sonna pothum
Sevvillu biggillu voothum voothum
Whistling :
………………………………..
Chorus :
Ae sullan vaa sullan
Ae sullan vaa sullan
Ae sullan vaa sullan
Ae sullan vaa sullan
Aahhnnn aaaa..aahh…
Chorus :
Aaee aaee aaee
Aaee aaee aaee
Uhaan uhaan
Dae dae dae dae dae dae dae dae
Dae dae dae dae dae dae dae dae
Ahaan ahaan
Male :
Vaaradhu yerrakkummunnu
Speedu kaattathae
Nee vaazha pazhum thozhu thaannu
Kaala vaikkathae
Chorus :
Vaikkathae..
Whistle :
……………….
Vaikkathae…
Male :
Hey thorrayamma kannakku pottu
Thottu paarkkathae
Nee thool thoollazhaa norringuduva
Film-mu kaattathae
Chorus :
Kaatathae kaattathae….
Male :
{Vathikutchi vatthikutchi
Olliyinnu paartha
Pathikkuva pathikuva
Thalli nillu bettaa} (2)
Male :
Rangu rattanamaa
Melaparappendaa
Sangu chakkaramma
Suthi adippendaa
Male :
Sullan perai sonna pothum
Sevvillu biggillu voothum
Chorus :
Voothum………
Chorus :
Ae sullan vaa sullan
Ae sullan vaa sullan
Ae sullan vaa sullan
Ae sullan vaa sullan
Female :
Aeyaeyae aeyaeyae
Aeyaeyae aeyaeyae
Aeyaeyae aeyaeyae
Aeyaeyae aeyaeyae
Male :
Car-ru ac veedu iruntha
Thoongavae kastham
Naan kaithu kattil thookam potta
Kanavugal kottum
Male :
Ooru sanam atthanaiyum
Kuppaiya kottum
Athu yedhuthu podum appavukku
Manasula suttham
Male :
{Nenju kulla enna vachu
Sontham ellaam thaangum
Enga veettil vanthu vaazha
Sorgam kooda yengum} (2)
Male :
Naa adichennaa
Narambula sulukku
Antha sulukku yedukum
Sarakku mattum ivakittae irukku
Male :
Sullan perai sonna pothum
Sevvillu biggillu voothum voothum…
Chorus :
Ae sullan vaa sullan
Ae sullan vaa sullan
Ae sullan vaa sullan
Ae sullan vaa sullan
Male :
Sandai kozhi keerrum keerrum
Singha kutti seerrum seerrum
Sullan perai sonna pothum
Sevvillu biggillu voothum voothum
Whistling :
………………………………..
Chorus :
Ae sullan vaa sullan
Ae sullan vaa sullan
Ae sullan vaa sullan
Ae sullan vaa sullan
Whistling :
………………………………..