Kedaikkala Kedaikkala - தமிழ் பாடல் வரிகள்
கெடைக்கல கெடைக்கல
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடிக்கல
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல
ஆண் :
பஸ்சுல பாத்த மைனாவே
விட்டு பாதியில் இரங்கி பேகாதே
அட ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல
கண்ண பிச்சி எரியல…
ஆண் :
கெடைக்கல கெடைக்கல
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடிக்கல
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல
ஆண் :
ஓஹோ ஓ..ஓஹோ ஓ…(4)
ஆண் :
ஓ ..பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒண்ணு
வாழ்க்கையில பாக்கலாம்
டெர்மினசு சேரும் முன்னே
ப்ரேக்கு டௌனு ஆகலாம்
ஆண் :
ஹோ பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒண்ணு
வாழ்க்கையில பாக்கலாம்
டெர்மினசு சேரும் முன்னே
ப்ரேக்கு டௌனு ஆகலாம்
ஆண் :
பஸ்சு மிசுனு சொல்ல முடியாது
ரூட்டு எப்பொவும் மாறலாம்
நெம்பர் பாத்து ஒன்னும் நம்ப முடியாது
போர்டு மாத்தி ஓட்டலாம்
ஆண் :
ஒண்ணு போன ஒண்ணு வருவது
அது பஸ்சுக்கு மட்டும் பொருந்தலாம்
பொண்ணு போனா என்ன வரும்
என் பூனைகுட்டிக்கும் தாடி வரும்
என் தலை எழுத்த ப்ரஹ்மனவன்
எடது கையால் கிருக்கிட்டான்
ஆண் :
கெடைக்கல கெடைக்கல
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடிக்கல
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல
ஆண் :
என்ன பத்தி கவி எழுத
கண்ணதாசன் இல்லையே
எனக்காக குரல் கொடுக்க
சந்திரபாபு இல்லையே
ஆண் :
ஆ… என்ன பதி கவி எழுத
கண்ணதாசன் இல்லையே
எனக்காக குரல் கொடுக்க
சந்திரபாபு இல்லையே
ஆண் :
ஆம்பிளைங்க விடும் கண்ணீர் என்னும்
ஷவரில் குளிக்கும் பெண்களே
செம்பரம்பக்கம் ஏரிய போல
வரண்டு போச்சு கண்களே
ஆண் :
சவுரி முடி எதுக்கடி
அது ஆண்களுக்கு சவுக்கடி
இதயமெல்லாம் காயபட்டும்
இன்னும் ஏறிவிட்டது கிருக்கடி
அஹிம்சையான இம்சையடி
காதல் என்னும் நெருக்கடி
ஆண் :
கெடைக்கல கெடைக்கல
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடிக்கல
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல
ஆண் :
ஏ பஸ்சுல பாத்த மைனாவே
விட்டு பாதியில் இரங்கி போகாதே..
போகாதே.. போகாதே..போகாதே
அட ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல
கண்ண பிச்சி எரியல…
ஆண் :
கெடைக்கல கெடைக்கல
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடிக்கல
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல
Kedaikkala Kedaikkala - English Lyrics
Male :
Kedaikala kedaikala
Ponnu onnum kedaikala
Pudikala pudikala
Entha ponnukum enna pudikala
Male :
Busula paatha mainaavae
Vittu paathiyil erangi pogaathae
Ada onna enni thukkam illa
Kanna pichu yeriyala..aah
Male :
Kedaikala kedaikala
Ponnu onnum kedaikala
Pudikala pudikala
Entha ponnukum enna pudikala
Male :
Oh.. ooo…hooo..oooo..hooo (4)
Male :
{Oh ponnu bus-u rendum onnu
Vaazhkaiyila paakalaam
Terminus serum munnae
Break down aagalaam..aah} (2)
Male :
Bus miss yethum solla mudiyaathu
Route eppavum maaralaam
Number paathu onnum namba mudiyaathu
Road maathi odalaam
Male :
Onnu pona onnu varuvathu
Adhu bus -ku mattum porunthalaam
Ponnu pona yenna varumae
En poonai kuttikkum thaadi varum
En thalaezhutha brahman avan
Yedathu kaiyaal kirikitaan
Male :
Kedaikala kedaikala
Ponnu onnum kedaikala
Pudikala pudikala
Entha ponnukum enna pudikala
Male :
Enna pathi kavi ezhutha
Kannadaasan illaiyae
Enakaaga kural koduka
Chandirabaabu illaiyae..aah
Male :
Ah.. enna pathi kavi ezhutha
Kannadaasan illaiyae
Enakaaga kural koduka
Chandirabaabu illaiyae
Male :
Aambalainga vidum kanner enum
Showeril kulikkum pengalae
Sembarambaakam yeriya pola
Varandu pochu kangalae
Male :
Savuri mudi ethukkadi
Athu aangalukkae savukkadi
Ithayamellaam kaayapattu
Innum yerivittathu kirukkadi
Ahimsaayana imsai adi
Kaathal enum nerukkadi
Male :
Kedaikala kedaikala
Ponnu onnum kedaikala
Pudikala pudikala
Entha ponnukum enna pudikala
Male :
Hey Busula paatha mainaavae
Vittu paathiyil erangi pogaathae
Pogaathae pogaathae
Pogaathae pogaathae
Ada onna enni thukkam illa
Kanna pichu yeriyala..aah
Male :
Kedaikala kedaikala
Ponnu onnum kedaikala
Pudikala pudikala
Entha ponnukum enna pudikala