Ammadi Thookamma - தமிழ் பாடல் வரிகள்
அம்மாடி தூக்கமா…….
ஆண் :
ஆமாமா கேக்கனுமா…….
பெண் :
அம்மாடி தூக்கமா…….
ஆண் :
ஆமாமா கேக்கனுமா…….
பெண் :
ஒரு துணையிருக்கற நேரத்திலே
தூக்கமும் வருமா
ஆண் :
இந்த ஏக்கத்திலே படுத்திருந்தா
தூக்கமும் வருமா
பெண் :
ஒரு துணையிருக்கற நேரத்திலே
தூக்கமும் வருமா
ஆண் :
இந்த ஏக்கத்திலே படுத்திருந்தா
தூக்கமும் வருமா
பெண் :
ம்ம்ம்……அம்மாடி தூக்கமா…….
ஆண் :
ம்ம்ம்…..ஆமாமா கேக்கனுமா…….
பெண் :
நேத்து வந்தது நெனப்பு
அதை நெனைக்க நெனைக்க இனிப்பு
நேத்து வந்தது நெனப்பு
அதை நெனைக்க நெனைக்க இனிப்பு
அது காத்தடிக்கிற வேளையிலே
கனிந்தது யார் பொறுப்பு
ஆண் :
பார்த்து நின்னது வயசு
கொஞ்சம் பழகச் சொன்னது மனசு
பார்த்து நின்னது வயசு
கொஞ்சம் பழகச் சொன்னது மனசு
ஆனா பயமிருக்குது காரணம்
இந்த பாடம் எனக்கு புதுசு
காதல் எனக்கு புதுசு
பெண் :
அம்மாடி தூக்கமா…….
ஆண் :
ஆமாமா கேக்கனுமா…….
பெண் :
விடிய விடிய பேசு
உன் விழியை எடுத்து வீசு
விடிய விடிய பேசு
உன் விழியை எடுத்து வீசு
உன் கைகளில் நான் குடியிருந்தால்
உலகம் எனக்கு தூசு
ஆண் :
நாலு பேரை அழைப்பேன்
மண மாலை ஒன்றை தொடுப்பேன்
நாலு பேரை அழைப்பேன்
மண மாலை ஒன்றை தொடுப்பேன்
இந்த நாட்டுப் பெண்ணை
அருகில் வைத்து நாடகத்தை நடிப்பேன்
காதல் நாடகத்தை நடிப்பேன்
பெண் :
அம்மாடி தூக்கமா…….
ஆண் :
ஆமாமா கேக்கனுமா…….
Ammadi Thookamma - English Lyrics
Female :
Ammaadi thookkamaa…
Male :
Aamaamaa kekkanumaa…
Female :
Ammaadi thookkamaa…
Male :
Aamaamaa kekkanumaa…
Female :
Oru thunaiyirukkura nerathilae
Thookkamum varumaa
Male :
Indha yekkathilae paduthirundhaa
Thookkamum varumaa
Female :
Oru thunaiyirukkura nerathilae
Thookkamum varumaa
Male :
Indha yekkathilae paduthirundhaa
Thookkamum varumaa
Female :
Mm…Ammaadi thookkamaa…
Male :
Mn…Aamaamaa kekkanumaa…
Female :
Naethu vandhadhu nenappu
Adhai nenaikka nenaikka inippu
Naethu vandhadhu nenappu
Adhai nenaikka nenaikka inippu
Adhu kaathadikkira velaiyilae
Kanindhadhu yaar poruppu
Male :
Paarthu ninnadhu vayasu
Konjam pazhagha chonnadhu manasu
Paarthu ninnadhu vayasu
Konjam pazhagha chonnadhu manasu
Aanaa bayamirukkudhu kaaranam
Indha paadam enakku pudhusu
Kaadhal enakku pudhusu
Female :
Ammaadi thookkamaa…
Male :
Aamaamaa kekkanumaa…
Female :
Vidiya vidiya pesu un
Vizhiyai eduthu veesu
Vidiya vidiya pesu un
Vizhiyai eduthu veesu
Un kaigalil naan kudiyirundhaal
Ulagam enakku thoosu
Male :
Naalu perai azhaippen
Mana maalai ondrai thoduppen
Naalu perai azhaippen
Mana maalai ondrai thoduppen
Indha naattu pennai arugil vaithu
Naadagathai nadippen
Kaadhal naadagathai nadippen
Female :
Ammaadi thookkamaa…
Male :
Aamaamaa kekkanumaa…