Karuvande Katti Karkande - தமிழ் பாடல் வரிகள்
ஜிக்கி
பாடலாசிரியர் :
ஏ. மருதகாசி
பெண் :
கருவண்டே கட்டிக் கற்கண்டே
உனைக் கண்டே புது இன்பம் கொண்டேன்
மணமுள்ள மலரிங்கே உண்டு
காதல் பார்வை பார்…….
பெண் :
கருவண்டே கட்டிக் கற்கண்டே
உனைக் கண்டே புது இன்பம் கொண்டேன்
மணமுள்ள மலரிங்கே உண்டு
காதல் பார்வை பார்…….
பெண் :
ஜாலங்கள் செய்யாதே
ஜம்பமெல்லாம் செல்லாதே
கலிகாலக் கோலம் வெட்கம் கொள்ளாதே
கனவல்ல உண்மை இதுவே…
பெண் :
கருவண்டே கட்டிக் கற்கண்டே
உனைக் கண்டே புது இன்பம் கொண்டேன்
மணமுள்ள மலரிங்கே உண்டு
காதல் பார்வை பார்…….
பெண் :
காதலைக் கொல்லாதே
கள்ளத்தனம் செய்யாதே
புவி மீதில் பெண்ணை லேசாய் எண்ணாதே
புலியாவாள் அன்பை இழந்தால் ……..
பெண் :
கருவண்டே கட்டிக் கற்கண்டே
உனைக் கண்டே புது இன்பம் கொண்டேன்
மணமுள்ள மலரிங்கே உண்டு
காதல் பார்வை பார்…….
Karuvande Katti Karkande - English Lyrics
Music Director :
G. Ramanathan and V. Dakshinamoorthy
Lyricist :
A. Maruthakasi
Female :
Karuvandae katti karkandae
Unai kandae pudhu inbam kondaen
Manamulla malaringae undu
Kadhal paarvai paar…
Female :
Karuvandae katti karkandae
Unai kandae pudhu inbam kondaen
Manamulla malaringae undu
Kadhal paarvai paar…
Female :
Jaalangal seiyaathae
Jambamellaam sellaathae
Kalikaala kolam vetkam kollaathae
Kanavalla unmai idhuvae
Female :
Karuvandae katti karkandae
Unai kandae pudhu inbam kondaen
Manamulla malaringae undu
Kadhal paarvai paar…
Female :
Kadhalai kollaathae
Kallaththanam seiyyathae
Bhuvi meethi pennai lesaai ennaathae
Puliyaavaa anbai izhanthaal
Female :
Karuvandae katti karkandae
Unai kandae pudhu inbam kondaen
Manamulla malaringae undu
Kadhal paarvai paar…