Paedhai Naan - தமிழ் பாடல் வரிகள்
எம். எல். வசந்தகுமாரி
பாடலாசிரியர் :
ஏ. மருதகாசி
பெண் :
முறையோ இறைவா……
பேதை நான் அனாதையாய்
மண் மீது வாட நேர்ந்ததே
பேதை நான் அனாதையாய்
மண் மீது வாட நேர்ந்ததே….
பெண் :
ஆதாரம் இல்லாப் பாவி மேல்
அனுதாபமுள்ளோர் இல்லையே
அன்புள்ளம் கொண்டோர் இல்லையே
பேதை நான் அனாதையாய்……
பெண் :
தாவென்று வந்து கேட்குமுன்
இந்தாவென்று ஈந்த நாட்டிலே
நானின்று கெஞ்சிக் கதறியும்
ஏனென்று கேட்பாரில்லையே…
பெண் :
பேதை நான் அனாதையாய்
மண் மீது வாட நேர்ந்ததே….
பெண் :
இது சரியோ இது முறையோ இது நெறியோ
இது தருணம் உதவியே புரிகுவோர்
எவருமே இல்லையோ……
Paedhai Naan - English Lyrics
Music Director :
G. Ramanathan and V. Dakshinamoorthy
Lyricist :
A. Maruthakasi
Female :
Muraiyo iraivaa
Bedhai naan anaathaiyaai
Mann meethu vaada naernthathae
Pedhai naan anaathaiyaai
Mann meethu vaada naernthathae
Female :
Aadhaaram illaa paavi mel
Anuthaabamullor illaiyae
Anbullam kondor illaiyae
Pedhai naan anaathaiyaai
Female :
Thaavendru vanthu ketkkumun
Inthaavendru eentha naattilae
Naanindru kenji kadhariyum
Yaenendru ketpaarillaiyae
Female :
Pedhai naan anaathaiyaai
Mann meethu vaada naernthathae
Female :
Idhu sariyo idhu muraiyo idhu neriyo
Idhu tharunam udhaviyae puriguvor
Evarum illaiyo…