Maaman Veedu - தமிழ் பாடல் வரிகள்
மாமன் ஊடு மச்சு ஊடு
பரிசம் போட்டது குச்சு ஊடு
குழு :
மாமன் ஊடு மச்சு ஊடு
பரிசம் போட்டது குச்சு ஊடு
ஆண் :
பாட்டுப் பாடி ஆட்டம் போடு
பெரிய எடத்து சம்மந்தம்
குழு :
மாமன் ஊடு மச்சு ஊடு
பரிசம் போட்டது குச்சு ஊடு
ஆண் :
மாடி ஊட்டு மாப்பிள்ள இவரு
சேரியாண்ட வந்தது எதனாலே
குழு :
சேத்துலக் கீர தாமரப் பூவு க்கீது
இங்க அதனால
ஆண் :
நெனசது ஒண்ணு நடந்து போச்சு இன்னிக்கே
குழு :
நெனசது ஒண்ணு நடந்து போச்சு இன்னிக்கே
ஆண் :
முடிஞ்சு போச்சு சுபமா எம் மனசு போலே
குழு :
முடிஞ்சு போச்சு சுபமா ஓம் மனசு போலே
ஆண் :
புளியாங்கொம்பு வளஞ்சு வந்து
குழு :
புடலங்கொடிய கட்டிக்கீனா
ஆண் :
தடுத்து நிறுத்தி லாபம் இன்னா
மாமன் ஊடு
குழு :
மாமன் ஊடு
ஆண் :
மாமன் ஊடு மச்சு ஊடு
பரிசம் போட்டது குச்சு ஊடு
குழு :
மாமன் ஊடு மச்சு ஊடு
பரிசம் போட்டது குச்சு ஊடு
ஆண் :
சம்மந்தி மூஞ்சியில சந்தனம் கொட்டு
குழு :
சம்மந்தி மூஞ்சியில சந்தனம் கொட்டு
ஆண் :
தந்தனத்தோம் தந்தனத்தோம்
தாளமும் தட்டு
கைதட்டல்கள் :
………………………………
ஆண் :
நம்ம கையில
குழு :
நம்ம கையில
ஆண் :
அன்பு க்கீது
குழு :
அன்பு க்கீது
ஆண் :
ஆச க்கீது
குழு :
ஆச க்கீது இன்னும் என்ன வேணுமுங்க
ஆண் :
மாமன் ஊடு
குழு :
மாமன் ஊடு
ஆண் :
மாமன் ஊடு மச்சு ஊடு
பரிசம் போட்டது குச்சு ஊடு
குழு :
மாமன் ஊடு மச்சு ஊடு
பரிசம் போட்டது குச்சு ஊடு
ஆண் :
பாட்டுப் பாடி ஆட்டம் போடு
பெரிய எடத்து சம்மந்தம்
குழு :
மாமன் ஊடு மச்சு ஊடு
பரிசம் போட்டது குச்சு ஊடு
மாமன் ஊடு மச்சு ஊடு
பரிசம் போட்டது குச்சு ஊடு
ஆண் :
குச்சு ஊடு குச்சு ஊடு…
Maaman Veedu - English Lyrics
Male :
Maaman oodu machu oodu
Parisam pottadhu kuchu oodu
Chorus :
Maaman oodu machu oodu
Parisam pottadhu kuchu oodu
Male :
Paattu paadi aattam podu
Periya edathu sammandham
Chorus :
Maaman oodu machu oodu
Parisam pottadhu kuchu oodu
Male :
Maadi oottu maappilla ivaru
Chaeriyaanda vandhadhu edhanaalae
Chorus :
Saethula keera thaamara poovu
Keedhu inga adhanaala
Male :
Nenchadhu onnu nadandhu pochu innikkae
Chorus :
Nenachadhu onnu nadandhu pochu innikkae
Male :
Mudinju pochu subamaa yem manasu polae
Chorus :
Mudinju pochu subamaa om manasu polae
Male :
Puliyaangombu valanju vandhu
Chorus :
Pudalangodiya kattikkeenaa
Male :
Thadutthu niruthi laabam innaa
Maaman oodu
Chorus :
Maaman oodu
Male :
Maaman oodu machu oodu
Parisam pottadhu kuchu oodu
Chorus :
Maaman oodu machu oodu
Parisam pottadhu kuchu oodu
Male :
Sammandhi moonjiyila sandhanam kottu
Chorus :
Sammandhi moonjiyila sandhanam kottu
Male :
Thandhanatthom thandhanatthom
Thaalamum thattu
Claps :
………………………
Male :
Namma kaiyila
Chorus :
Namma kaiyila
Male :
Anbu keedhu
Chorus :
Anbu keedhu
Male :
Aasa keedhu
Chorus :
Aasa keedhu innum enna venumunga
Male :
Maaman oodu
Chorus :
Maaman oodu
Male :
Maaman oodu machu oodu
Parisam pottadhu kuchu oodu
Chorus :
Maaman oodu machu oodu
Parisam pottadhu kuchu oodu
Male :
Paattu paadi aattam podu
Periya edathu sammandham
Chorus :
Maaman oodu machu oodu
Parisam pottadhu kuchu oodu
Maaman oodu machu oodu
Parisam pottadhu kuchu oodu
Male :
Kuchu oodu kuchu oodu…