Kannaana Thaai Naadae - தமிழ் பாடல் வரிகள்
எம். எல். வசந்தகுமாரி
பாடலாசிரியர் :
ஏ. மருதகாசி
பெண் :
கண்ணான தாய் நாடே
காவேரி பாயும் திருநாடே
கலை எழில் மேவும் வளர் நாடே
பெண் :
கண்ணான தாய் நாடே…..
பெண் :
சிங்கார காய்கறித் தோட்டம்
இதை சீராக காத்திடில் ஜோராகக் காய்த்திடும்
மாறாத ஆனந்த மூட்டும்
கண்ணான தாய் நாடே….
பெண் :
புது வகை பூஞ்செடிக் கூட்டம்
இவை பூக்காது என்பதாலே
வளர்க்காத பேர்களும் உண்டோ
எழில் வடிவாக தோன்றிடும் இலை மீது கண்களை
வைக்காத பேர்களும் உண்டோ…
பெண் :
கண்ணான தாய் நாடே
காவேரி பாயும் திருநாடே
கலை எழில் மேவும் வளர் நாடே
பெண் :
விண்ணிலே கண் சிமிட்டும் மீன்கள் கூட்டம்
மண்ணிலே உதிர்ந்தது போல் காணும் பூந்தோட்டம்
பெண் :
மணம்மிகு மல்லிகை முல்லை
இதில் மயங்காத பேரில்லை
இதை அன்றாடம் காலை மாலை
என் கண் போல போற்றியே நீரூற்றிக் காப்பது
ஒன்றே நான் இன்புறும் வேலை…
பெண் :
கண்ணான தாய் நாடே
காவேரி பாயும் திருநாடே
கலை எழில் மேவும் வளர் நாடே
Kannaana Thaai Naadae - English Lyrics
Music Director :
G. Ramanathan and V. Dakshinamoorthy
Lyricist :
A. Maruthakasi
Female :
Kannaana thaai naadae
Kaveri paayum thirunaadae
Kalai ezhil mevum valar naadae
Female :
Kannaana thaai naadae
Female :
Singaara kaaikari thottam
Idhai seeraaga kaaththidil joraaga kaaiththidum
Maaraatha ananntha moottum
Kannaana thaai naadae
Female :
Pudhu vagai poonjsedi koottam
Ivai pookkaathu enpathaalae
Valarkkaatha pergalum undoo
Ezhil vadivaaga thoondridum ilai meethu kangalai
Vaikkaatha pergalum undo
Female :
Kannaana thaai naadae
Kaveri paayum thirunaadae
Kalai ezhil mevum valar naadae
Female :
Vinnilae kann simittum meengal koottam
Mannilae udhirnthathu pol kaanum poonthoottam
Female :
Manammigu malligai mullai
Idhil mayangaatha perillai
Idhai andraadam kaalai maalai
En kann pola pottriyae neeroottrik kaappathu
Ondrae naan inburum velai
Female :
Kannaana thaai naadae
Kaveri paayum thirunaadae
Kalai ezhil mevum valar naadae