Annaale Nannaale - தமிழ் பாடல் வரிகள்
ஜிக்கி
பாடலாசிரியர் :
ஏ. மருதகாசி
பெண் :
அந்நாளே நன்னாளே
சீறும் குன்றாமலே நம் நாடிதே
பாரில் நன்றாகவே இன்ப வாழ்வுறும்
பெண் :
அந்நாளே நன்னாளே……
பெண் :
அந்நாளே நன்னாளே
சீறும் குன்றாமலே நம் நாடிதே
பாரில் நன்றாகவே இன்ப வாழ்வுறும்
பெண் :
அந்நாளே நன்னாளே……
பெண் :
இல்லாமை இல்லை ஏழைகள் இல்லை
ஏற்றத்தாழ்வு ஏதுமில்லை ஏமாற்றம் இல்லை
கல்லாதார் இல்லை காவியச் சோலை
என்று சொல்லக் கேட்டு எல்லோரும் இன்புறும்…
பெண் :
அந்நாளே நன்னாளே
சீறும் குன்றாமலே நம் நாடிதே
பாரில் நன்றாகவே இன்ப வாழ்வுறும்
பெண் :
அந்நாளே நன்னாளே……
பெண் :
பொல்லாதார் இல்லை பூசலுமில்லை
பூட்டி வைத்துப் பெண்ணைக் கொல்லும்
பாதகரும் இல்லை
எல்லோரும் ஓரினம் இழிந்தவர் இல்லை
என்று சொல்லக் கேட்டு எல்லோரும் இன்புறும்…
பெண் :
அந்நாளே நன்னாளே
சீறும் குன்றாமலே நம் நாடிதே
பாரில் நன்றாகவே இன்ப வாழ்வுறும்
பெண் :
அந்நாளே நன்னாளே……
Annaale Nannaale - English Lyrics
Music Director :
G. Ramanathan and V. Dakshinamoorthy
Lyricist :
A. Maruthakasi
Female :
Annaalae nannaalae
Seerum kundraamalae nam naadithae
Paril nandraagavae inba vaazhvurum
Female :
Annaalae nannaalae
Female :
Annaalae nannaalae
Seerum kundraamalae nam naadithae
Paril nandraagavae inba vaazhvurum
Female :
Annaalae nannaalae
Female :
Illaamai illai yaezhigal illai
Yaettrathaazhvu yaedhumillai yaemaattram illai
Kallaathaar illai kaaviya cholai
Endru solla kettu ellorum inburum
Female :
Annaalae nannaalae
Seerum kundraamalae nam naadithae
Paril nandraagavae inba vaazhvurum
Female :
Annaalae nannaalae
Female :
Pollaathaar illai poosalumillai
Pootti vaththu pennai kollum
Paathagarum illai
Ellorum orinam izhinthavar illai
Endru solla kettu ellorum inburum
Female :
Annaalae nannaalae
Seerum kundraamalae nam naadithae
Paril nandraagavae inba vaazhvurum
Female :
Annaalae nannaalae