Kettu Paar Kettu - தமிழ் பாடல் வரிகள்
கேட்டுப்பார் கேட்டுப்பார்
கேட்டுப்பாரு கேள்விகள் நூறு
பாட்டுப்பாடு காளை என்னோடு
கேட்டுப்பார் கேட்டுப்பார்
பெண் :
கேட்டுப்பாரு கேள்விகள் நூறு
பாட்டுப் பாடு பாவை என்னோடு
கேட்ட கேள்விக்கு பதில் இல்லை என்றால்
கூட்டம் பார்த்து கும்பிடு போடு
கேட்டுப்பார் கேட்டுப்பார்
ஆண் :
அ னா என்பதை முதலெழுத்தாக
ஆக்கிய தேனடி தமிழெழுத்தாக
குழு :
அ னா என்பதை முதலெழுத்தாக
ஆக்கிய தேனடி தமிழெழுத்தாக
பெண் :
பிள்ளை பிறந்ததும் வாய் வழியாகப்
பிறக்கும் ஓசை “அ”வென்பதாக அ ம் மா….
குழு :
அம்மா….அம்மா….அம்மா….
பெண் :
ரி ரி க ரி ரி க ரி ரி க க க ப ப த த ப
பெண் :
ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதங்கள் மூன்று
அறிவாயா நீ அவை என்னவென்று
குழு :
ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதங்கள் மூன்று
அறிவாயா நீ அவை என்னவென்று
ஆண் :
பருவமடைவதை அறிவது ஒன்று
பால் தரும் தாய்மை நெறியெனும் மூன்று
குழு :
கேட்டுப்பார் கேட்டுப்பார்
பெண் :
கேட்டுப்பாரு கேள்விகள் நூறு
பாட்டுப் பாடு பாவை என்னோடு
குழு :
கேட்டுப்பார் கேட்டுப்பார்
ஆண் :
உலகம் யாவுக்கும் பொதுமொழி என்ன
குழு :
என்ன என்ன
ஆண் :
உருவமில்லாத தனிமொழி என்ன என்ன
குழு :
என்ன என்ன
பெண் :
கண்ணால் கேட்பது கண்ணால் தருவது
சொன்னால் புரிவதை சொல்லாதிருப்பது
மௌனம்…….அது மௌனம்………..
ரி ரி க ரி ரி க ரி ரி க க க ப ப த த ப
குழு :
கேட்டுப்பார் கேட்டுப்பார்
ஆண் :
கேட்டுப்பாரு கேள்விகள் நூறு
பாட்டுப் பாடு காளை என்னோடு
குழு :
கேட்டுப்பார் கேட்டுப்பார்
பெண் :
இளமையினாலே வளர்வது என்ன
இலையில்லாமல் கனிவது என்ன…..என்ன…..
குழு :
என்ன அது என்ன
ஆண் :
பெண் கேட்டால் இதை நான் சொல்லலாமா
பெரியவர் முன்னே வெளியிடலாமா ஏம்மா……
பெண் :
ஆமா
குழு :
ஆமா
ஆண் :
ரி ரி க ரி ரி க ரி ரி க க க ப ப த த ப
காதல்…………அது காதல்…………
ஆண் :
ஓம் எனும் மந்திரம் உரைப்பது என்ன
குழு :
ஓம் எனும் மந்திரம் உரைப்பது என்ன என்ன
ஆண் :
கந்தன் உரைத்த கருப் பொருள் என்ன
குழு :
கந்தன் உரைத்த கருப் பொருள் என்ன என்ன
ஆண் :
அறிவோம்……..இணைவோம்…..வாழ்வோம் என்று
அத்தனை உலகையும் இணைப்பதற்கென்று
அனைவரும் :
ஓம்……ஓம்…….ஓம்……
ஆண் :
ஓம்……ஓம்…….ஓம்…..என உரைத்தது வேதம்
ஓங்காரந்தான் உலகத்தின் நாதம்
ஆண் :
அறிவோம்…………..
குழு :
ஓம்…..
ஆண் :
இணைவோம்……….
குழு :
ஓம்…..
ஆண் :
வாழ்வோம்…………..
குழு :
ஓம்…..
ஆண் :
வளர்வோம்……….
குழு :
ஓம்…..
ஆண் :
வளர்வோம்……….
Kettu Paar Kettu - English Lyrics
Male :
Kettu paar kettupaar
Kettupaaru kelvigal nooru
Paattupadu kaali ennodu
Kettu paar kettupaar
Female :
Kettupaaru kelvigal nooru
Pattu paadu paavai ennodu
Ketta kelvikku badhil illai endraal
Koottam paarthu kumbidu podu
Kettu paar kettupaar
Male :
Aa naa enbadhai mudhal ezhuthaaga
Aakkiya thenadi tamil ezhuthaaga
Chorus :
Aa naa enbadhai mudhal ezhuthaaga
Aakkiya thenadi tamil ezhuthaaga
Female :
Pillai pirandahdhum vaai vazhiyaaga
Chorus :
Amma amma amma
Female :
Ri ri ga ri ri ga ri ri ga
Ga ga pa pa dha dha pa
Female :
Aanukkum ennukkum baedhangal moondru
Arivaaya nee avai enanvendru
Chorus :
Aanukkum ennukkum baedhangal moondru
Arivaaya nee avai enanvendru
Male :
Paruvam adaivadhai arivadhu ondru
Paal tharum thaaimai neriyenum moondru
Chorus :
Kettu paar kettupaar
Female :
Kettupaaru kelvigal nooru
Pattu paadu paavai ennodu
Chorus :
Kettu paar kettupaar
Male :
Ulagam yaavukkum podhumozhi enna
Chorus :
Enna enna
Male :
Uruvamilladha thani mozhi enna enna
Chorus :
Enna enna
Female :
Kannaal kettpadhu kannaal tharuvadhu
Sonnaal purivadhai solladhiruppadhu
Maunam adhu maunam
Ri ri ga ri ri ga ri ri ga
Ga ga pa pa dha dha pa
Chorus :
Kettu paar kettupaar
Male :
Kettupaaru kelvigal nooru
Pattu paadu kaalai ennodu
Chorus :
Kettu paar kettupaar
Female :
Ilamaiyinaale valarvadhu enna
Ilai illamal kanivadhu enna enna
Chorus :
Enna adhu enna
Male :
Pen kettaal idhai naan sollalaama
Periyavar munnae veliyidalaama yemmaa
Female :
Aama
Chorus :
Aama
Male :
Ri ri ga ri ri ga ri ri ga
Ga ga pa pa dha dha pa
Kaadhal….. adhu kaadhal
Male :
Om Enum mandhiarm uraipadhu enna
Chorus :
Om Enum mandhiarm uraipadhu enna enna
Male :
Kandhan uraitha karu porul enna
Chorus :
Kandhan uraitha karu porul enna enna
Male :
Arivom inaivom vaazhvom endru
Athanai ulagaiyum inaippadharkkendru
All :
Om om om
Male :
Om om om ena uraithathu vaedham
Ongaarandhaan ulagathin naadham
Male :
Arivom
Chorus :
Om
Male :
Inaivom
Chorus :
Om
Male :
Vaazhvom
Chorus :
Om
Male :
Valarvom
Chorus :
Om
Male :
Valarvom