Tamil Lyrics

Maadi Veettu Mappillai Naan song lyrics

Movie — Maadi Veettu Mappillai

Singer(s) — Tharapuram Sundararajan

Lyricist — Kannadasan

Maadi Veettu Mappillai Naan - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
மாடி வீட்டு மாப்பிள்ளை நான் மறக்கலே
மாமனார்க்குத் தாண்டி இங்கே மதிப்பில்லே
மாடி வீட்டு மாப்பிள்ளை நான் மறக்கலே
மாமனார்க்குத் தாண்டி இங்கே மதிப்பில்லே
கோடி வெட்டி சிலுக்குச் சட்டை
கொஞ்சும் கிளி பஞ்சு மெத்தை
குளிக்கக் கூட வெந்நீர் உண்டு குடத்திலே

ஆண் :
மாமியாரும் அனுபவத்தில் பார்க்கலே
மாமனாரும் என்னைப்போல ரசிக்கல்லே
மகளுக்கென்று உள்ளதெல்லாம்
அனுபவிக்க என்னை இங்கே
மாலை போட்டு கூட்டி வந்தான் வீட்டிலே
மாடி வீட்டு மாப்பிள்ளை நான் மறக்கலே
மாமனார்க்குத் தாண்டி இங்கே மதிப்பில்லே

ஆண் :
திண்ணையிலே தூங்கச் சொல்லு உங்கப்பனை
திண்ணையிலே தூங்கச் சொல்லு உங்கப்பனை
பணமும் சேர்த்து எனக்கு வச்ச சுப்பனை
தொன்னையிலே சுண்டலுண்டு
துண்டுபோட மடமுமுண்டு
பிள்ளையாரு கோயில் இங்கே எத்தனை
மாடி வீட்டு மாப்பிள்ளை நான் மறக்கலே
மாமனார்க்குத் தாண்டி இங்கே மதிப்பில்லே

ஆண் :
என்னை விட்டா உனக்கு வேறே கதியில்லே
நானில்லேன்னா உங்கப்பனுக்கு சரியில்லே
கல்லை கட்டி கழுத்தை வெட்டி
கிணத்துக்குள்ளே போட்ட போதும்
கரையிலேறி வந்து நிற்பேன் எதிரிலே…..
மாடி வீட்டு மாப்பிள்ளை நான் மறக்கலே
மாமனார்க்குத் தாண்டி இங்கே மதிப்பில்லே
மதிப்பில்லே மதிப்பில்லே

Maadi Veettu Mappillai Naan - English Lyrics

Male :

Maadi veettu mappillai naan marakkalae

Maamanaarukku thaandi ingae madhipillae

Maadi veettu mappillai naan marakkalae

Maamanaarukku thaandi ingae madhipillae

Kodi vetti silukku sattai

Konjum kili panju methai

Kulikka kooda veneer undu kudathilae

Male :

Maamiyaarum anubhavathil paarkkala

Maamanaarum ennai pola rasikkala

Magalukku endru ulladhellam

Anubhavikka ennai ingae

Maalai pottu kootti vandhaan veetilae

Maadi veettu mappillai naan marakkalae

Maamanaarukku thaandi ingae madhipillae

Male :

Thinnaiyilae thoonga sollu ungappanai

Thinnaiyilae thoonga sollu ungappanai

Panamum serthu enakku vecha subbanai

Thonnaiyilale sundal undu

Thundu poda madamum undu

Pillaiyaaru koyil ingae ethanai

Maadi veettu mappillai naan marakkalae

Maamanaarukku thaandi ingae madhipillae

Male :

Ennai vitta unakku vera kadhiyillae

Naanillaenaa ungappanukku sariyillae

Kallai katti kazhuthai vetti

Kinathukullae potta podhum

Karaiyil yeri vandhu nirppen edhirilae

Maadi veettu mappillai naan marakkalae

Maamanaarukku thaandi ingae madhipillae

Madhipillae madhipillae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Maadi Veettu Mappillai Naan

Which movie does the song Maadi Veettu Mappillai Naan belong to?

The song Maadi Veettu Mappillai Naan is from the movie Maadi Veettu Mappillai.

Who is the music director of Maadi Veettu Mappillai Naan?

The music for Maadi Veettu Mappillai Naan is composed by Unknown.

Who wrote the lyrics for Maadi Veettu Mappillai Naan?

The lyrics for Maadi Veettu Mappillai Naan are penned by Kannadasan.

Who sang the Maadi Veettu Mappillai Naan song?

Maadi Veettu Mappillai Naan is sung by Tharapuram Sundararajan.

Related Songs