Tamil Lyrics

Kodampakkam Virugampakkam song lyrics

Movie — Sonthakkaran

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. P. Sailaja

Lyricist — Vairamuthu

Music Director — Chandrabose

Kodampakkam Virugampakkam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கோடம்பாக்கம் விருகம்பாக்கம் பக்கம் போவோமா

பெண் :
நந்தம்பாக்கம் மீனம்பாக்கம் பக்கம் போவோமா

ஆண் :
கோடம்பாக்கம் விருகம்பாக்கம் பக்கம் போவோமா

பெண் :
நந்தம்பாக்கம் மீனம்பாக்கம் பக்கம் போவோமா

ஆண் :
எந்தப்பக்கம் போனாலென்ன சொர்க்கம் சொர்க்கம்தான்

பெண் :
அக்கம் பக்கம் பார்த்துவிட்டால் வெக்கம் வெக்கம்தான்

ஆண் :
கோடம்பாக்கம் விருகம்பாக்கம் பக்கம் போவோமா

பெண்
: நந்தம்பாக்கம் மீனம்பாக்கம் பக்கம் போவோமா

பெண் :
கண்ணை தொட்டாய் கையைத் தொட்டாய்
இன்னும் எங்கே பாக்கி என்று எல்லை மீறாதே

ஆண்
: மோகம் தந்தாய் முத்தம் தந்தாய்
இன்னும் கொஞ்சம் மிச்சம் உண்டு வார்த்தை மாறாதே

பெண் :
அம்ப விட்டு வம்பு பண்ணாதே

ஆண் :
தும்ப விட்டு வாலத் தொடாதே

பெண் :
மாலை போடும் முன்னே நீயும் தொல்லை பண்ணாதே

ஆண் :
சொல்லு கோடம்பாக்கம் விருகம்பாக்கம் பக்கம் போவோமா

பெண் :
நந்தம்பாக்கம் மீனம்பாக்கம் பக்கம் போவோமா

ஆண் :
எந்தப்பக்கம் போனாலென்ன சொர்க்கம் சொர்க்கம்தான்

பெண் :
அக்கம் பக்கம் பாத்துவிட்டால் வெக்கம் வெக்கம்தான்

ஆண் :
சொல்லு கோடம்பாக்கம் விருகம்பாக்கம் பக்கம் போவோமா

பெண் :
நந்தம்பாக்கம் மீனம்பாக்கம் பக்கம் போவோமா

ஆண் :
மாலை சூடும் பத்தாம் மாதம்
கட்டில் ஒன்று குட்டிப் போட்டு தொட்டில் உண்டாகும்

பெண் :
தொட்டில் ஒன்று வந்த பின்னே
காதல் வேகம் கூடாதய்யா கட்டில் ரெண்டாகும்

ஆண் :
ஹாங் அப்போதும் நான் அள்ளிக் கொடுப்பேன்

பெண் :
ஹஹாங் ஆனாலும் நான் தள்ளிப் படுப்பேன்

ஆண் :
தொட்டில் ஆட்டி தூங்க வைக்க
சொல்லிக் கொடுப்பேன்

பெண் :
சொல்லு கோடம்பாக்கம் விருகம்பாக்கம்
பக்கம் போவோமா

ஆண் :
நந்தம்பாக்கம் மீனம்பாக்கம்
பக்கம் போவோமா

பெண் :
எந்தப்பக்கம் போனாலென்ன சொர்க்கம் சொர்க்கம்தான்

ஆண் :
அக்கம் பக்கம் பாத்துவிட்டால் வெக்கம் வெக்கம்தான்

ஆண் :
சொல்லு கோடம்பாக்கம் விருகம்பாக்கம்
பக்கம் போவோமா

பெண் :
நந்தம்பாக்கம் மீனம்பாக்கம்
பக்கம் போவோமா….

ஆண் :
……………………………..

பெண் :
……………………………

Kodampakkam Virugampakkam - English Lyrics

Male :

Kodampaakkam virugampaakkam pakkam povomaa

Female :

Nanthampaakkam meenampakkam pakkam povomaa

Male :

Kodampaakkam virugampaakkam pakkam povomaa

Female :

Nanthampaakkam meenampakkam pakkam povomaa

Male :

Enthappakkam ponalenna sorkkam sorkkamthaan

Female :

Akkam pakkam paarththuvittaal vekkam vekkamthaan

Male :

Kodampaakkam virugampaakkam pakkam povomaa

Female :

Nanthampaakkam meenampakkam pakkam povomaa

Female :

Kannai thottaai kaiyai thottaai

Innum engae paakki endru ellai meeraathae

Male :

Mogam thanthaai muththam thanthaai

Innum konjam micham undu vaarththai maaraathae

Female :

Amba vittu vambu pannaathae

Male :

Thumba vittu vaala thodaathae

Female :

Maalai podum munnae neeyum thollai pannaathae

Male :

Sollu kodampaakkam virugampaakkam pakkam povomaa

Female :

Nanthampaakkam meenampakkam pakkam povomaa

Male :

Enthappakkam ponalenna sorkkam sorkkamthaan

Female :

Akkam pakkam paarththuvittaal vekkam vekkamthaan

Male :

Kodampaakkam virugampaakkam pakkam povomaa

Female :

Nanthampaakkam meenampakkam pakkam povomaa

Male :

Maalai soodum paththaam maadham

Kattil ondru kutti pottu thottil undaagum

Female :

Thottil ondru vantha pinnae

Kadhal vegam koodaathaiyaa kattil rendaagum

Male :

Haang appothum naan alli koduppen

Female :

Hahaan aanaalum naan thalli padupen

Male :

Thottil aatti thoonga vaikka

Solli koduppaen

Male :

Sollu kodampaakkam virugampaakkam pakkam povomaa

Female :

Nanthampaakkam meenampakkam pakkam povomaa

Male :

Enthappakkam ponalenna sorkkam sorkkamthaan

Female :

Akkam pakkam paarththuvittaal vekkam vekkamthaan

Male :

Sollu kodampaakkam virugampaakkam pakkam povomaa

Female :

Nanthampaakkam meenampakkam pakkam povomaa

Male :

………………….

Female :

………………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kodampakkam Virugampakkam

Which movie does the song Kodampakkam Virugampakkam belong to?

The song Kodampakkam Virugampakkam is from the movie Sonthakkaran.

Who is the music director of Kodampakkam Virugampakkam?

The music for Kodampakkam Virugampakkam is composed by Chandrabose.

Who wrote the lyrics for Kodampakkam Virugampakkam?

The lyrics for Kodampakkam Virugampakkam are penned by Vairamuthu.

Who sang the Kodampakkam Virugampakkam song?

Kodampakkam Virugampakkam is sung by S. P. Balasubrahmanyam, S. P. Sailaja.

Related Songs