Koelae - தமிழ் பாடல் வரிகள்
நேத்தெல்லாம் மறந்திட
குழு
: அடிங்கடா ஜெண்டா
ஆண் :
காத்துல உறுமிட
குழு :
கொட்டுங்க கொண்டா
ஆண் :
நேத்தெல்லாம் மறந்திட
குழு
: அடிங்கடா ஜெண்டா
ஆண் :
காத்துல உறுமிட
குழு :
கொட்டுங்க கொண்டா
அனைவரும் :
ஜிண்டா கொண்டா கத்தி சுத்தி
கிந்தா குந்தா குந்தே கோலே
ஆண் :
இடிக்கிற கோலே
ஆண் :
செஞ்சோற்று கோலே
ஆண் :
சிவக்குற கோலே
ஆண் :
சிவங்கங்கை கோலே
ஆண் :
நெடு நெடு கோலே
ஆண் :
எச்சங்கள் கோலே
இருவர் :
அச்சமில்லை சொல்லுச்சு எட்டையபுரத்து கோலே
ஆண் :
நேத்தெல்லாம் மறந்திட
குழு
: அடிங்கடா ஜெண்டா
ஆண் :
காத்துல உறுமிட
குழு :
கொட்டுங்க கொண்டா
ஆண் :
ரத்தம் ரணம் ரௌத்திரமா மாறுச்சோ
ஆண் :
பித்தமுன்னு இருதயமும் பாடுசோ
பெண் :
நாடி நரம்பெலாமே வெறி பாஞ்சுச்சோ
அதில் சோகமெலாம் முழுசாதான் முடிஞ்சுச்சோ
ஆண் :
இப்படி ஆடாம வேற எப்படி கொண்டாட
ஆண் :
தப்பலாம் கொட்டாம நான் எப்படி கொண்டாட
ஆண் :
மொட்ட போட்ட கூத்தா கூந்தா
வெக்கா கூமே கோலே
ஆண் :
கலமர கோலே
ஆண் :
கல்கத்தா கோலே
ஆண் :
குடியாதார் கோலே
ஆண் :
குஜராத்தி கோலே
பெண் :
எழுச்சிடும் கோலே
அனைவரும் :
எட்டூரு கோலே
ஆண் :
அன்பே சீருக்கு
ஆண் :
திருநெல்வேலி கோலே
ஆண் :
நேத்தெல்லாம் மறந்திட
குழு
: அடிங்கடா ஜெண்டா
ஆண் :
காத்துல உறுமிட
குழு :
கொட்டுங்க கொண்டா
ஆண் :
சுத்து சுத்து
சுத்து சுத்து
சுத்து சுத்து
சுத்து சுத்து சுத்து சுத்து
சுத்து சுத்து சுத்து சுத்து
சுத்து சுத்து சுத்து சுத்து
சுத்து சுத்து சுத்து சுத்து
ஆண் :
சுத்துடா சுத்து தலைப்பாக சுத்துடா
மால மடிச்சு கைகாப்பா மாத்துடா
ஆண் :
கவசமுனா நம்ம நெஞ்சுன்னு சொல்லுடா
நம்ம மானம் மேல கைவெச்சா வெட்டுடா
ஆண் :
பாதிக்காமராசா
ஹே ஹே நீ வெச்ச பட்டாசா
ஆண் :
கோமசாரியாசா
குலா அதுடா கனேஷா
அனைவரும் :
கன்னா முன்னா முல்லா சுல்லா
பிலே பிலே பாலே பாலே போடே
ஆண் :
பல பாத வெச்ச கோலே
ஆண் :
பஞ்சாபி கோலே
ஆண் :
தங்க தங்க கோலே
ஆண் :
தத்துதிரி கோலே
பெண் :
கோமலத்து கோலே பலஹாசி கோலே
ஆண் :
வெற்றி எல்லாம் முழங்குச்சி
ஆண் :
வீர் மராத்தி கோலே
ஆண் :
நேத்தெல்லாம் மறந்திட
குழு
: அடிங்கடா ஜெண்டா
ஆண் :
காத்துல உறுமிட
குழு :
கொட்டுங்க கொண்டா
ஆண் :
நேத்தெல்லாம் மறந்திட
குழு
: அடிங்கடா ஜெண்டா
ஆண் :
காத்துல உறுமிட
குழு :
கொட்டுங்க கொண்டா
குழு :
முறு முறு முறு முறு முறு …..
Koelae - English Lyrics
Male :
Naethellaam marandhida
Chorus :
Adingadaa jaanda
Male :
Kaathula urumida
Chorus :
Kottunga konda
Male :
Naethellaam marandhida
Chorus :
Adingadaa jaanda
Male :
Kaathula urumida
Chorus :
Kottunga konda
All :
Jindaa konda kathi chuthi kindha kundha keemae kooli
Male :
Idikkira koalae
Male :
Chenjoatru koelae
Male :
Sivakkura koalae
Male :
Sivangangai koelae
Male :
Nedu nedu koelae
Male :
Echangal koelae
Both :
Achamillai cholluchu ettaiyaburathu koelae
Male :
Naethellaam marandhida
Chorus :
Adingadaa jaanda
Male :
Kaathula urumida
Chorus :
Kottunga konda
Male :
Ratham ranam rauthiramaa maaruchoo
Male :
Pithamunnu irudhaiyamu paaduchoo
Female :
Naadi naerambelaam veri paanjucho
Adhil sogamelaam muzhusaathaa mudunjuso
Male :
Ippadi aadaama vaera eppudi kondaada
Male :
Thoppalaam kottaama naan eppadi aada
Male :
Motta poatta koothaa koomae vekkaa koomae koelae
Male :
Kalavara koalae
Male :
Kalkathaa koelae
Male :
Kudiyaadhaar koalae
Male :
Gujraathi koelae
Female :
Ezhuchidum koelae
All :
Ettooru koelae
Male :
Thuninje cherukkae thirunelvaeli koalae
Male :
Naethellaam marandhida
Chorus :
Adingadaa jaanda
Male :
Kaathula urumida
Chorus :
Kottunga konda
Male :
Chuthu chuthu
Chuthu chuthu
Chuthu chuthu
Chuthu chuthu chuthu chuthu
Chuthu chuthu chuthu chuthu
Chuthu chuthu chuthu chuthu
Chuthu chuthu chuthu chuthu
Male :
Chuthuda chuthu thalaippaaga chuthudaa
Mala madhuchu kaikaappa maathuda
Male :
Kavasamunaa namma nenjunnu cholludaa
Namma maanam maela kaivecha vetudaa
Male :
Paadhikkaamaraasa hae hae neevecha pattaasaa
Koamasariyaasa kulaa adudaa kanaeshaa
All :
Kannaa munnaa mullaa chullaa
Pilae pilae paalae paalae poadae
Male :
Pala pathavecha koalae
Male :
Punjaabi koalae
Male :
Thanga thanga koalae
Male :
Thathudhiri koalae
Female :
Koamalathu koalae pala haasi koalae
Male :
Vetri ellaam muzhanguchi veer marathi koalae
Male :
Naethellaam marandhida
Chorus :
Adingadaa jaanda
Male :
Kaathula urumida
Chorus :
Kottunga konda
Male :
Naethellaam marandhida
Chorus :
Adingadaa jaanda
Male :
Kaathula urumida
Chorus :
Kottunga konda
Chorus :
Muru muru muru muru……………………..