Uyire – RRR - தமிழ் பாடல் வரிகள்
உயிரே …..
உனக்காகவே உயிரே …
உயிரே ….
டயலாக் :
………………
ஆண் மற்றும் குழு :
கீழ் விழும் எந்தன் விழி நீரே
என் நன்றி தானே உயிரே
என் மூச்சும் உன் வரலாறே
நீ ஏற்றுக்கொள் என் உயிரே
ஆண் மற்றும் குழு :
உயிரே……
உன்மீது தூவி வணங்க
செம்பூக்கள் போல் என் குருதி
நான் ஆழ்ந்துணர்ந்து உறங்க
மடியாகி நல்கு அமைதி
நான் வீழும் போதும் நூராகுவேன்
உனக்கென்றும் இல்லை இறுதி
ஆண் :
உயிரே……
Uyire – RRR - English Lyrics
Male & Chorus :
Uyirae…
Unakkagavae uyirae…
Uyirae…
Dialogue :
……….
Male & Chorus :
Keezh vizhum endhan vizhi neerae
En nandri dhaanae uyirae
En moochum undhan varalarae
Nee yetrukol en uyirae
Male & Chorus :
Uyirae…
Un meedhu thoovi vananga
Sempookkal pol en kurudhi
Naan aazhnthurundhu uranga
Madiyaagi nalgu amaidhi
Naan veezhum bodhum nooraguven
Unnakkendrum illai irudhi
Male :
Uyirae…ae…….