Sangeetha Swarangal - தமிழ் பாடல் வரிகள்
ஆஆ……ஆஅ……ஆ……ஆ…..ஆ…..ஆ…..
பெண் :
ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஹா…ஆ…..ஆ….
ஆண் :
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
பெண் :
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்ல பகலா எனக்கும் மயக்கம்
ஆண் :
நெஞ்சில் என்னவோ நெனைச்சேன்
பெண் :
நானும்தான் நெனைச்சேன்
ஆண் :
ஞாபகம் வரல……
பெண் :
யோசிச்சா தெரியும்
ஆண் :
யோசனை வரல……
பெண் :
தூங்கினா வெளங்கும்
ஆண் :
தூக்கம்தான் வரல….
பெண் :
பாடுறேன் மெதுவா….உறங்கு….
ஆண் :
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
பெண் :
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்ல பகலா எனக்கும் மயக்கம்
ஆண் :
எந்தெந்த இடங்கள் தொட்டால்
ஸ்வரங்கள் துள்ளும் சுகங்கள்
கொஞ்சம் நீ சொல்லித்தா
பெண் :
சொர்க்கதில் இருந்து யாரோ எழுதும்
காதல் கடிதம் இன்றுதான் வந்தது
ஆண் :
சொர்க்கம் விண்ணிலே திறக்க
பெண் :
நாயகன் ஒருவன்……
ஆண் :
நாயகி ஒருத்தி
பெண் :
தேன் மழை பொழிய…..
ஆண் :
பூவுடல் நனைய
பெண் :
காமனின் சபையில்……
ஆண் :
காதலின் சுவையில்
பெண் :
பாடிடும் கவிதை சுகம்தான்…..
பெண் :
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
ஆண் :
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்ல பகலா எனக்கும் மயக்கம்
Sangeetha Swarangal - English Lyrics
Male :
Aaaa….aaa….aa….aa….aa….aa…
Female :
Haa…aa…aa…aa…haa…aa..aa..
Male :
Sangeedha swarangal ezhae kanakkaa
Innum irukkaa ennavo mayakkam
Female :
En veetil iravu
Angae irava illae pagala enakkum mayakkam
Male :
Nenjil ennavo nenaichaen
Female :
Naanum dhaan nenaichaen
Male :
Nyabagam varala
Female :
Yosicha theriyum
Male :
Yosana varala
Female :
Thoonginaa velangum
Male :
Thookam dhaan varala
Female :
Paaduren medhuvaa… urangu….
Male :
Sangeedha swarangal ezhae kanakkaa
Innum irukkaa ennavo mayakkam
Female :
En veetil iravu
Angae irava illae pagala enakkum mayakkam
Male :
Endhendha idangal thottaal swarangal
Thullum sugangal konjam nee sollithaa
Female :
Sorgathil irundhu yaaro ezhudhum
Kaadhal kaditham indru dhaan vandhadhuu
Male :
Sorgam vinnilae thirakka
Female :
Naayagan oruvan
Male :
Nayagi oruthi
Female :
Thaen mazhai pozhiya
Male :
Poovudal nanaiya
Female :
Kaamanin sabaiyil
Male :
Kaadhalin suvaiyil
Female :
Paadidum kavidhai sugam dhaan
Female :
Sangeedha swarangal ezhae kanakkaa
Innum irukkaa ennavo mayakkam
Male :
En veetil iravu
Angae irava illae pagala enakkum mayakkam