Tamil Lyrics

Kola Kuthu song lyrics

Movie — Yuvan Yuvathi

Singer(s) — Vijay Antony, Snehga Lock up(Malaysia)

Lyricist — Annamalai

Music Director — Vijay antony

Kola Kuthu - தமிழ் பாடல் வரிகள்

குழு :
குத்துறா

ஆண் :
ஹ ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா…….

ஆண் :
ஹேய் கம்மான் ஸ்டாப் டாக் பேபி
வி வி விஜய் ஆண்டனி கம்மான்

குழு :
ரிங் ஸ்ட்ரிங்

ஆண் :
ஹேய் ஹேய்

குழு :
ஜிங் ஜிங் ஜிங்

ஆண் :
ஜெர்ரி டவுன்

குழு :
ரிங் ஸ்ட்ரிங்

ஆண் :
ஹேய் ஹேய்

குழு :
ஜிங்கு ஜிக்கட ஜிங்

ஆண் :
ஜெர்ரி டவுன்

குழு :
ரிங் ஸ்ட்ரிங்

ஆண் :
ஹேய் ஹேய்

குழு :
அலேபாபா

ஆண் :
ஜெர்ரி டவுன்

குழு :
ரிங் ஸ்ட்ரிங்

ஆண் :
ஹேய் ஹேய்

குழு :
அலேபாபா ஓ
குத்துறா குத்துறா
குத்துறா குத்துறா
குத்துறா குத்துறா
குத்துறா குத்துறா

ஆண் :
கொலை குத்து குத்துறா

குழு :
குத்துறா

ஆண் :
கைய வச்சி ஒத்துறா

குழு :
ஒத்துறா

ஆண் :
என் நெஞ்சை
பஞ்சு பஞ்சா பிக்கிறா

குழு :
கீப் பாக்ஸிங் பேபி

ஆண் :
எக்கு தப்பா பாக்குறா

குழு :
பாக்குறா

ஆண் :
என்னென்னமோ கேட்குறா

குழு :
கேட்குறா

ஆண் :
என் தலையில்
ஏறிகிட்டு சுத்துறா

குழு :
கீப் பாக்ஸிங் பேபி

பெண் :
ஹே சிகப்பு கலரு ஜாடி
நீ என்ன வச்சிக்க மூடி
கோந்து போட்டு நீயும் நானும்
ஒட்டிக்கலாம் வாடி

குழு :
{குத்துறா குத்துறா
குத்துறா குத்துறா
குத்துறா குத்துறா
குத்துறா குத்துறா} (2)

ஆண் :
கொலை குத்து குத்துறா
கைய வச்சி ஒத்துறா
என் நெஞ்சை
பஞ்சு பஞ்சா பிக்கிறா

குழு :
……………………..
கொக்கரகோ கிரி கிரி
உட்டாலக்கடி வடகறி
கா கா கா கா
கொக்கரகோ கிரி கிரி
உட்டாலக்கடி வடகறி
கா கா கா கா

ஆண் :
கெளுத்தி மீனா கெளுத்தி மீனா
கெண்டை கால காட்டுறியே
பூனை போல பூனை போல
புடிக்க என்ன தூண்டுறியே

பெண் :
சேட்டு பையா அடேய் சேட்டு பையா
என்னை அடகு வாங்க நினைக்குறியே
முத்தைத்த நீ வட்டியாக
புடுங்கி எடுக்க துடிக்கிறியே

ஆண் :
உன் உள்ளங்கை பஞ்சு மெத்த
படுக்க…… நான் படுக்க

பெண் :
உன் கண்ணு ரெண்டும்
எறும்பா கடிக்க…… நான் துடிக்க

ஆண் :
வீசுதடி காத்து
உன் துப்பட்டாவ சாத்து…….

குழு :
{குத்துறா குத்துறா
குத்துறா குத்துறா
குத்துறா குத்துறா
குத்துறா குத்துறா} (2)

ஆண் :
கொலை குத்து குத்துறா
கைய வச்சி ஒத்துறா
என் நெஞ்சை
பஞ்சு பஞ்சா பிக்கிறா

குழு :
கீப் பாக்ஸிங் பேபி

பெண் :
கு கு கு கு கூ
கு கு கு கு கூ

ஆண் :
அய்யையயோ அய்யையயோ
அய்யையயோ அய்யோ அய்யோ
அய்யையயோ அய்யையயோ
அய்யையயோ அய்யோ அய்யோ

ஆண் :
மாட்டு வண்டி சக்கரமா
மனசு உன்ன சுத்துதடி
கடைசி தேதி சம்பளமா
உடம்பு ரொம்ப எளைக்குதடி

பெண் :
ஹேய் யானை குட்டி என் மனசு
நூல கட்டி தூக்குறடா
வேலை வெட்டி எல்லாம் விட்டு
உன்ன நெனைக்க வைக்குறடா

ஆண் :
அஞ்சு ஆறு புள்ள பெத்து
குடுக்க நீ குடுக்க

பெண் :
அட இப்போதே ஆசை பட்டு
துடிக்க நான் துடிக்க
ஆண் : ஊறுதடி ஊத்து
நீ காட்டுறியே கூத்து

குழு :
குத்துறா குத்துறா
குத்துறா குத்துறா
குத்துறா குத்துறா
குத்துறா குத்துறா

ஆண் :
கொலை குத்து குத்துறா

குழு :
குத்துறா

ஆண் :
கைய வச்சி ஒத்துறா

குழு :
ஒத்துறா

ஆண் :
என் நெஞ்சை
பஞ்சு பஞ்சா பிக்கிறா

குழு :
கீப் பாக்ஸிங் பேபி

ஆண் :
எக்கு தப்பா பாக்குறா

குழு :
பாக்குறா

ஆண் :
என்னென்னமோ கேட்குறா

குழு :
கேட்குறா

ஆண் :
என் தலையில்
ஏறிகிட்டு சுத்துறா

குழு :
கீப் பாக்ஸிங் பேபி

பெண் :
ஹே சிகப்பு கலரு ஜாடி
நீ என்ன வச்சிக்க மூடி
கோந்து போட்டு நீயும் நானும்
ஒட்டிக்கலாம் வாடி

Kola Kuthu - English Lyrics

Chorus :

Kuththura

Male :

Ha ha ha ha ha ha ha ha ha ha

Male :

Hey cummon stop talk baby

V v vijai antony cummon

Chorus :

Ring string

Male :

Hey hey

Chorus :

Jing jing jing

Male :

Jerry down

Chorus :

Ring string

Male :

Hey hey

Chorus :

Jinghu jikkada jing

Male :

Jerry down

Chorus :

Ring string

Male :

Hey hey

Chorus :

Alaebaba

Male :

Jerry down

Chorus :

Ring string

Male :

Hey hey

Chorus :

Alaebaba oh

Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

Male :

Kolaa kuththu kuththuraa

Chorus :

Kuththuraa

Male :

Kaiyaal vechu oththuraa

Chorus :

Kuththuraa

Male :

En nenja panju panjaa pikkiraa

Chorus :

Keep boxing baby

Male :

Yekku thappaa paakkuraa

Chorus :

Paakkuraa

Male :

Ennanaamo kaekkuraa

Chorus :

Kekkuraa

Male :

En thalaiyil yerikkittu suthuraa

Chorus :

Keep boxing baby

Female :

Naan segappu colouru jaadi

Nee enna vechikko moodi

Gondhu pottu neeyum naanum

Ottikkalaam vaadi

Chorus :

Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

Chorus :

Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

Male :

Kolaa kuththu kuththuraa

Kaiyaal vechu oththuraa

En nenja panju panjaa pikkiraa

Chorus :

Naana na naana

Keep boxing baby

Naana na naana

Keep boxing baby

Kukkarakkara giri giri giri

Uttaalakkadi vadakkari kari kari

Ghaa ghaa ghaa ghaa

Kukkarakkara giri giri giri

Uttaalakkadi vadakkari kari kari

Ghaa ghaa ghaa ghaa

Male :

Kelathi meenaa kelathi meenaa

Kenda kaala kaatturiyae

Poona pola poona pola

Pudikka enna thoonduriyae

Female :

Saettu paiyaa dei saettu paiyaa

Enna adagu vaanga nenaikkiriyae

Muthatha nee vaddiyaaga

Pudingi edukka thudikkiriyae

Male :

Un ullangai panju meththa

Padukka naan padukka

Female :

Un kannum rendum erumbhaa

Kadikka naan thudikka

Male :

Veesudhadi kaathu

Un duppattaava saaththu

Chorus :

Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

Male :

Kolaa kuththu kuththuraa

Kaiyaal vechu oththuraa

En nenja panju panjaa pikkiraa

Chorus :

Keep boxing baby

Female :

Ku ku ku ku koo

Ku ku ku ku koo

Male :

Aiyayaiyo aiyayaiyo

Aiyayaiyo aiyo aiyo

Aiyayaiyo aiyayaiyo

Aiyayaiyo aiyo aiyo

Male :

Maattu vandi sakkaramaa

Manasu unna suthuthadi

Kadaisi thaedhi sambalama

Udambu romba yelaikkuthadi

Female :

Hey aana kutti en manasu

Noola katti thookkuradaa

Vela vetti ellaam vittu

Unna nenaikka vekkuradaa

Male :

Anjaaru pulla peththu

Kudukka nee kudukka

Female :

Ada ippodhae aasappattu

Thudikka naan thudikka

Male :

Ooruthadi ooththu

Nee kaatturiyae koothu

Chorus :

Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

Male :

Kolaa kuththu kuththuraa

Chorus :

Kuththuraa

Male :

Kaiyaal vechu oththuraa

Chorus :

Oththuraa

Male :

En nenja panju panjaa pikkiraa

Chorus :

Keep boxing baby

Male :

Yekku thappaa paakkuraa

Chorus :

Paakkuraa

Male :

Ennanaamo kaekkuraa

Chorus :

Kekkuraa

Male :

En thalaiyil yerikkittu suthuraa

Chorus :

Keep boxing baby

Female :

Naan segappu colouru jaadi

Nee enna vechikko moodi

Gondhu pottu neeyum naanum

Ottikkalaam vaadi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kola Kuthu

Which movie does the song Kola Kuthu belong to?

The song Kola Kuthu is from the movie Yuvan Yuvathi.

Who is the music director of Kola Kuthu?

The music for Kola Kuthu is composed by Vijay antony.

Who wrote the lyrics for Kola Kuthu?

The lyrics for Kola Kuthu are penned by Annamalai.

Who sang the Kola Kuthu song?

Kola Kuthu is sung by Vijay Antony, Snehga Lock up(Malaysia).

Related Songs

Movie — Yuvan Yuvathi

Music Director — Vijay antony

Movie — Yuvan Yuvathi

Music Director — Vijay antony

Movie — Yuvan Yuvathi

Music Director — Vijay antony

Movie — Yuvan Yuvathi

Music Director — Vijay antony

Movie — Yuvan Yuvathi

Music Director — Vijay antony

Movie — Dishyum

Music Director — Vijay antony

Movie — Sukran

Music Director — Vijay antony

Movie — Vettaikaaran

Music Director — Vijay antony