Un Kannai Partha Piragu - தமிழ் பாடல் வரிகள்
உன் கண்ணை பார்த்த பிறகு…
என் உள்ளே லட்சம் சிறகு…..
உன் ஓர பார்வை அசைவில்
மனம் குடை சாயும்
ஆண் :
நீ வந்து போன பிறகு
தலை கீழாய் மாறும் உலகு
உன் இல்லம் இருக்கும் திசையில்
தெரியுது என் பாதம்
ஆண் :
தண்ணீரில் ஆடும் அலையாய்
காற்றோடு மிதக்கும் இலையாய்
என் மனதும் மாறுகின்றதே உனதாய்
ஆண் :
சில நேரம் மிகவும் சுகமாய்
சில நேரம் மிகவும் சுமையாய்
ஐயோ காதல் படுத்துகின்றதே புதிதாய்
ஆண் :
உன் கண்ணை பார்த்த பிறகு…
என் உள்ளே லட்சம் சிறகு…..
உன் ஓர பார்வை அசைவில்
மனம் குடை சாயும்
ஆண் :
அடி உன்னை போல
பெண்ணை எங்கும் கண்டதில்லை
இன்று வரை என் மனதை
யாருமே ஈர்த்ததில்லை
ஓ ஓஹ் ஓ……
ஆண் :
உன் உதடு எந்தன் பேரை
சொல்லும் நேரம்
சிலிர்கிறேன் தவிகிறேன்
என்வசம் நானும் இல்லை
ஓ ஓஹ் ஓ……
ஆண் :
மழை நின்ற போதும் கிளைகள்
சிறு தூறல் போடுவது போல்
நீ கடந்த பிறகும் நினைவில் இருப்பாய்..
ஆண் :
உன் கண்ணை பார்த்த பிறகு…
என் உள்ளே லட்சம் சிறகு…..
உன் ஓர பார்வை அசைவில்
மனம் குடை சாயும்
குழு :
……………………..
ஆண் :
என்னை விட்டு உள்ளம்
உந்தன் பின்னல் செல்லும்
தடுக்கிறேன் தவிர்கிறேன்
இதயமும் கேட்கவில்லை
ஓ ஓஹ் ஓ……ஆ ஹ் ஹா…..
ஆண் :
நான் இன்று போல என்றும்
சொக்கிபோனதில்லை
இதற்குமுன் எனக்கு இந்த
பரவசம் பாய்ந்ததில்லை
ஓ ஓஹ் ஓ……
ஆண் :
நீ நேற்று எங்கு இருந்தாய்
என் நெஞ்சில் இன்று நுழைந்தாய்
இனி நாளை என்ன அவஸ்தை புரிவாய்
ஆண் :
உன் கண்ணை பார்த்த பிறகு…
என் உள்ளே லட்சம் சிறகு…..
உன் ஓர பார்வை அசைவில்
மனம் குடை சாயும்
ஆண் :
நீ வந்து போன பிறகு
தலை கீழாய் மாறும் உலகு
உன் இல்லம் இருக்கும்
திசையில் தெரியுது என் பாதம்
ஆண் :
தண்ணீரில் ஆடும் அலையாய்
காற்றோடு மிதக்கும் இலையாய்
என் மனதும் மாறுகின்றதே உனதாய்
ஆண் :
சில நேரம் மிகவும் சுகமாய்
சில நேரம் மிகவும் சுமையாய்
ஐயோ காதல் படுத்துகின்றதே புதிதாய்
குழு :
ஆஆ….ஆஅ….ஆஅ….
ஆஆ….ஆஅ….ஆஅ….
ஏ…..ஏஹி….ஏ……ஆஅ……
ஆண் :
உன் கண்ணை பார்த்த பிறகு…
என் உள்ளே லட்சம் சிறகு…..
உன் ஓர பார்வை அசைவில்
மனம் குடை சாயும்
குழு :
……………………..
Un Kannai Partha Piragu - English Lyrics
Male :
Un kannai partha piragu
En ullae latcham siragu
Un ora paarvai asaivil
Manam kudai saayum
Nee vandhu pona piragu
Thalaikeelaai maarum ulagu
Un illam irukum dhisayil
Thiriyudhu en paadham
Male :
Thanneeril aadum aalaiyaai
Kaattrodu midhakkum illayaai
En manadhum
Maarukindradhae unadhaai
Male :
Sila neram migavum sugamaai
Sila neram migavum summaiyaai
Aiyo kaadhal paduthu kindradhae
Pudhidhaai
Male :
Un kannai partha piragu
En ullae latcham siragu
Un ora paarvai asaivil
Manam kudai saayum
Male :
Adi unnai pola pennai
Engum kandadhillai
Indru varai en manadhai
Yaarumae eerthadhillai
Wowu wow oh oh
Male :
Un udhadu endhan perai
Chollum neram
Silirkkiren thavikkiren
Envasam naanum illai
Wowu wow oh oh
Male :
Mazhai nindra podhum kilaigal
Siru thooral poduvadhu pol
Nee kadandha piragum ninaivil
Iruppaai………….
Male :
Un kannai partha piragu
En ullae latcham siragu
Un ora paarvai asaivil
Manam kudai saayum
Female Chorus :
Tat tat tat tat
Tat tat tat tat
Tat tatat tataara
Female Chorus :
Hu paaba paaba paaba
Hey hey……..
Male :
Ennai vittu ullam
Undhan pinnaal sellum
Thadukkiren thavirkkiren
Idhayamum letkkavillai
Wowu wow oh oh
Male :
Naan indru pola endrum
Sokki ponadhillai
Idharkkumun enakkindha paravasam
Paindhadhillai
Wowu wow oh oh
Male :
Nee naetru engu irundhaai
En nenjil indru nulaindhaal
Ini naalai enna avasthai purivaai
Male :
Un kannai partha piragu
En ullae latcham siragu
Un ora paarvai asaivil
Manam kudai saayum
Female Chorus :
Mm mm mm mm mm
Male :
Nee vandhu pona piragu
Thalaikeelaai maarum ulagu
Un illam irukum dhisayil
Thiriyudhu en paadham
Male :
Thanneeril aadum aalaiyaai
Kaattrodu midhakkum illayaai
En manadhum
Maarukindradhae unadhaai
Male :
Sila neram migavum sugamaai
Sila neram migavum summaiyaai
Female Chorus :
Hey hey hey hey hey hey
Hey hey hey hey hey hey
Male :
Aiyo kaadhal paduthu kindradhae
Pudhidhaai
Female Chorus :
Hey hey hey hey hey hey
Hey hey hey hey hey hey
Hey hey hey hey hey hey
Female :
Un kannai partha piragu
En ullae latcham siragu
Un ora paarvai asaivil
Manam kudai saayum
Female Chorus :
Tat tat tat tat
Tat tatat tataara
Tat tat tat tat
Tat tatat tataara