Tamil Lyrics

Ullasa Sorkkamo Ithenna song lyrics

Movie — Vaasalil Oru Vennilaa

Singer(s) — S. P. Balasubrahmanyam, Swarnalatha

Lyricist — Vaali

Music Director — Deva

Ullasa Sorkkamo Ithenna - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
உல்லாச சொர்க்கமோ இதென்ன முத்தமோ
எப்போதும் கிட்டுமோ இப்போது மட்டுமோ
வயசு எட்டிப் பாக்கும் உன்னை
மனசு கட்டிப் போடும் என்னை…
வயசு எட்டிப் பாக்கும் உன்னை
மனசு கட்டிப் போடும் என்னை…

ஆண் :
கள்ளூறும் காவியம் கிள்ளாத மாதுளம்
கண்ணோடு பேசிடும் பெண்ணாசை ஆயிரம்
இளமை தீர்ந்துபோகும் நாளை
இதுவே சங்கமத்தின் வேளை…
இளமை தீர்ந்துபோகும் நாளை
இதுவே சங்கமத்தின் வேளை…

பெண் :
மொட்டுக்குள்ளே வாசம் எத்தனை நாள் தூங்கும்
இப்பவே என் மனம் தொட்டுப் பாரு

ஆண் :
தொட்டுக் கொள்ளும் நேரம் வாலிப மின்சாரம்
பாயுதே அம்மம்மா என்ன வேகம்

பெண் :
உள்ளூர ஏங்கினேன் பொய்யாக தூங்கினேன்
ஆலோலம் பாடியே வா வா வா

ஆண் :
கண்ணாடி மேனியில் கண்டேனே என் முகம்
ஆனந்த மோகமும் நீதானே

பெண் :
பந்தாடும் மேடையில் வந்தாடும் நேரமே

ஆண் :
சந்தோஷ ஊஞ்சலில் தள்ளாடும் நேரமே

பெண் :
ஆதாதி கேசம் என்னைத் தீண்டு

ஆண் :
ஆதாரம் தேடி என்னை வேண்டு

பெண் :
உல்லாச சொர்க்கமோ இதென்ன முத்தமோ
எப்போதும் கிட்டுமோ….

ஆண் :
மின்னல் வந்து ஆடும் சின்னவிழி மூடும்
மேனியில் காவியம் அரங்கேறும்

பெண் :
திக்கி திக்கி பேசும் சின்ன இடை நோகும்
செவ்விதழ் மல்லிகை நிறமாகும்

ஆண் :
அந்தரங்க வீணையில் சங்கீதம் தோன்றிடும்
செந்தாழம்பூவிலே தேனூறும்

பெண் :
அப்போது நீ தரும் சொர்க்கங்கள் ஆயிரம்
ஆகாய கங்கையில் நீரோடும்

ஆண் :
சிங்கார பெண் மயில் தந்தேனே என்னையே

பெண் :
நானே உன் கண்மணி நீயே என் பௌர்ணமி

ஆண் :
எப்போதும் உன்னை நெஞ்சம் தேடும் ஹஹாஹ்

பெண் :
வற்றாத ஜீவ ராகம் டாட்டா… .

ஆண் :
கள்ளூறும் காவியம் கிள்ளாத மாதுளம்
கண்ணோடு பேசிடும் பெண்ணாசை ஆயிரம்

பெண் :
வயசு எட்டிப் பாக்கும் உன்னை
மனசு கட்டிப் போடும் என்னை

ஆண் :
இளமை தீர்ந்துபோகும் நாளை
இதுவே சங்கமத்தின் வேளை…..

Ullasa Sorkkamo Ithenna - English Lyrics

Female :

Ullasa sorgamo idhenna muthamoo

Eppodhum kittumoo ippodhu mattumoo

Vayasu etti parkkum unnai

Manasu katti podum ennai

Vayasu etti parkkum unnai

Manasu katti podum ennai

Male :

Kallorum kaviyam killadha maadhulam

Kannodu pesidum pennaasai aayiram

Ilamai theernthu pogum naalai

Idhuvae sangamathin velai

Ilamai theernthu pogum naalai

Idhuvae sangamathin velai

Female :

Mottukullae vaaam ethanai naal thoongum

Ippavae en manam thottu paaru

Male :

Thottu kollum neram valiba minsaaram

Paayudhae ammammaa enna vegam

Female :

Ullora yenginen poiyaaga thoonginen

Aalolam paadiyae vaa vaa vaa

Male :

Kannadi maeniyil kandenae en mugam

Aanandha yogamum nee dhaanae

Female :

Pandhaadum maedaiyil vandhaadum neramae

Male :

Sandhosa oonjalil thalladum neramae

Female :

Aaadhadhi kesam ennai theendu

Male :

Aadhaaram thaedi ennai vendu

Female :

Ullasa sorgamo idhenna muthamoo

Eppodhum kittumoo

Male :

Minnal vandhu aadum chinna vizhi moodum

Meniyil kaaviyam arangerum

Female :

Thikki thikki pesum chinna idai nogum

Sevvidhazh malligai niram aagum

Male :

Andharanga veenaiyil sangeetham thondridum

Senthaazhampoovilae thaen oorum

Female :

Appodhu nee tharum sorgangal aayiram

Aagaaya gangaiyil neeroodum

Male :

Singaara pen mayil thandhenae ennaiyae

Female :

Naanae un kanmani neeyae en pournami

Male :

Eppodum unnai nenjam thedum hahahaha

Female :

Vattradha jeeva raagam tatta

Male :

Kallorrum kaaviyam killadha maadhulam

Kannodu pesidum penn aasai aayiram

Female :

Vayasu etti parkkum unnai

Manasu katti podum ennai

Male :

Ilamai theernthu pogum naalai

Idhuvae sangamathin velai

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ullasa Sorkkamo Ithenna

Which movie does the song Ullasa Sorkkamo Ithenna belong to?

The song Ullasa Sorkkamo Ithenna is from the movie Vaasalil Oru Vennilaa.

Who is the music director of Ullasa Sorkkamo Ithenna?

The music for Ullasa Sorkkamo Ithenna is composed by Deva.

Who wrote the lyrics for Ullasa Sorkkamo Ithenna?

The lyrics for Ullasa Sorkkamo Ithenna are penned by Vaali.

Who sang the Ullasa Sorkkamo Ithenna song?

Ullasa Sorkkamo Ithenna is sung by S. P. Balasubrahmanyam, Swarnalatha.

Related Songs

Movie — Batsha

Music Director — Deva

Movie — Annamalai

Music Director — Deva

Movie — Kushi

Music Director — Deva

Movie — Anantha Poongatre

Music Director — Deva

Movie — Pammal K. Sambandam

Music Director — Deva