Tamil Lyrics

Kombula Poova Suthi song lyrics

Movie — Virumaandi

Singer(s) — Kamal Hassan

Lyricist — Kamal Haasan

Music Director — Ilayaraja

Kombula Poova Suthi - தமிழ் பாடல் வரிகள்

குழு :
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே

பெண் :
கொம்புல பூவ
சுத்தி நெத்தியில் பொட்டு
வெச்சு கன்னி பொண்ணு
கை வளர்த்த காளை மாடே
காம்பு தொட்டா பால்
கொடுக்கும் பசு மாடே

குழு :
ஹே புர்ரா
ஹே ஹே புர்ரா

குழு :
கொம்புல பூவ
சுத்தி நெத்தியில் பொட்டு
வெச்சு கன்னி பொண்ணு
கை வளர்த்த காளை மாடே
காம்பு தொட்டா பால்
கொடுக்கும் பசு மாடே

குழு :
முட்டுனா தும்பகட்டு
வண்டியிலே ஏரக்கட்டு
மோப்பேட்டு முன்னே
வந்து முகம் காட்டு
செம்பட்டி சந்தை வித்தா
செம ரேட்டு

குழு :
ஆத்தாடி அன்னலக்சுமி
தோத்தாடி பந்தயத்துல ஹே
ஹே ஹே ஹே ஆத்தாடி
அன்னலக்சுமி தோத்தாடி
பந்தயத்துல

குழு :
கோவில்பட்டி கொட்டு
தட்டு கூட்டமாக கும்மி கொட்டு
கோட்டையூரில் கொடி கட்டு
சண்டியருக்கு

குழு :
கொம்புல பூவ
சுத்தி நெத்தியில் பொட்டு
வெச்சு கன்னி பொண்ணு
கை வளர்த்த காளை மாடே
காம்பு தொட்டா பால்
கொடுக்கும் பசு மாடே

ஆண் :
எத்தனை தழும்பிருக்கு
வந்து எண்ணி கொல்லு நெஞ்சிலே
வீரத்தழும்பு

குழு :
ஒன்னு ரெண்டு இன்னு

ஆண் :
குத்தின காளைங்க
இப்போ பொண்டி தொழுவத்தில்
எத்தனை பட்டியலுண்டு

குழு :
டமக்கு டமக்கு டக்கா

குழு :
இடுப்புல வார
கழட்டவா

ஆண் :
யா யா ய யா ய ய

குழு :
கிழிஞ்ச அடையாளம்
காட்டவா

ஆண் :
யா யா ய யா ய ய

ஆண் :
நெஞ்சில தெம்பு
இப்போ புரிஞ்சிருக்கும்
உன் காளை வந்து என்
முதுக சொரிஞ்சு நிக்கும்
சேலை கண்டா வாலை
ஆட்டும் காளையில்ல
நானும் வேலையில்ல
கண்டு கொள்ள பா பா
பாபா பா பா ஆ பா
ஹாஹாஹா

குழு :
கொம்புல பூவ
சுத்தி நெத்தியில் பொட்டு
வெச்சு கன்னி பொண்ணு
கை வளர்த்த காளை மாடே
காம்பு தொட்டா பால்
கொடுக்கும் பசு மாடே

குழு :
முட்டுனா தும்பகட்டு
வண்டியிலே ஏரக்கட்டு
மோப்பேட்டு முன்னே
வந்து முகம் காட்டு
செம்பட்டி சந்தை வித்தா
செம ரேட்டு

ஆண் & குழு :
ஆத்தாடி அன்னலக்சுமி
தோத்தாடி பந்தயத்துல
கோவில்பட்டி கொட்டு
தட்டு கூட்டமாக கும்மி
கொட்டு கோட்டையூரில்
கொடி கட்டு சண்டியருக்கு

குழு :
கொம்புல பூவ
சுத்தி நெத்தியில் பொட்டு
வெச்சு கன்னி பொண்ணு
கை வளர்த்த காளை மாடே
காம்பு தொட்டா பால்
கொடுக்கும் பசு மாடே
பா பா பான்

குழு :
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹேய்
அஜக் அஜக்கு ஹேய்
அஜக் அஜக்கு

ஆண் :
ஆளான பொண்ணுக்கு
இங்கே நாளும் கிழமையில்
ஆளொன்று இல்லாம
போனா

குழு :
மேல என்ன சொல்ல

ஆண் :
தோளுக்கு துணைய
தேடு தோழா ஒன்னு தேடு
காளைய கழட்டி ஓட்டு

குழு :
டமக்கு டமக்கு டக்கா

குழு :
கிழக்கால ஊரு ஓரமா

ஆண் :
யா யா ய யா ய ய

குழு :
கிளப்பு கடை ஒன்னு
போடம்மா

ஆண் :
யா யா ய யா ய ய

ஆண் :
இட்டிலிக்கு மாவரைக்க

குழு :
நாங்க வாறோம்

ஆண் :
புட்டுத்தின்னும்
கூட்டம் கூட்டி

குழு :
நாங்க தாறோம்

ஆண் :
நல்ல நேரம் வந்துருச்சு
நாளை விட்டுபுட்டா
எங்க மேல குத்தம் இல்ல

குழு :
கொம்புல பூவ
சுத்தி நெத்தியில் பொட்டு
வெச்சு கன்னி பொண்ணு
கை வளர்த்த காளை மாடே
பா பா பான் காம்பு தொட்டா
பால் கொடுக்கும் பசு மாடே
பா பா பான்

ஆண் :
முட்டுனா தும்பகட்டு
வண்டியிலே ஏரக்கட்டு
மோப்பேட்டு முன்னே
வந்து முகம் காட்டு
செம்பட்டி சந்தை வித்தா
செம ரேட்டு

குழு :
ஆத்தாடி அன்னலக்சுமி
தோத்தாடி பந்தயத்துல
கோவில்பட்டி கொட்டு
தட்டு கூட்டமாக கும்மி
கொட்டு கோட்டையூரில்
கொடி கட்டு சண்டியருக்கு

குழு :
கொம்புல பூவ
சுத்தி நெத்தியில் பொட்டு
வெச்சு கன்னி பொண்ணு
கை வளர்த்த காளை மாடே
பா பா பான் காம்பு தொட்டா
பால் கொடுக்கும் பசு மாடே
பா பா பான்

குழு :
முட்டுனா தும்பகட்டு
வண்டியிலே ஏரக்கட்டு
மோப்பேட்டு முன்னே
வந்து முகம் காட்டு
பா பா பான் செம்பட்டி
சந்தை வித்தா செம ரேட்டு
பா பா பான்

Kombula Poova Suthi - English Lyrics

Chorus :

Hey hey hey

Hey hey hey

Hey hey hey

Heeeyyyyy….

Female :

Kombula poova suthi

Nethiyil pottu vechu

Kannipponnu kai valartha

Kaalai maadae

Kaambu thotta paal kodukkum

Pasu maadae

Chorus :

Hey … buuurrrhhh

Hey hey …buuurrrhhh

Chorus :

Kombula poova suthi

Nethiyil pottu vechu

Kannipponnu kai valartha

Kaalai maadae

Kaambu thotta paal kodukkum

Pasu maadae

Chorus :

Muttuna thumbakattu

Vandiyile yerakkattu

Moppetu munnae vanthu

Mugam kaattu

Sembatti sandhai viththa

Sema rate-u

Chorus :

Aathadi annalakshmi

Thoththaadi panthayathula

Hey hey hey hey

Aathadi annalakshmi

Thoththaadi panthayathula

Chorus :

Kovilpatti kottu thattu

Koottamaga kummi kottu

Kottaiyuril kodi kattu sandiyarukku

Chorus :

Kombula poova suthi

Nethiyil pottu vechu

Kannipponnu kai valartha

Kaalai maadae

Kaambu thotta paal kodukkum

Pasu maadae

Male :

Yethanai thazhumbirukku

Vanthu ennikkollu

Nenjilae veerathazhumbu

Chorus :

Onnu rendu innu

Male :

Kuthina kaalainga ippo

Pondi thozhuvathil

Yethanai patiyal undu

Chorus :

Damakku damakku dakkaa

Chorus :

Iduppula vaara kazhattavaa

Male :

Yaa yaa ya yaa ya ya

Chorus :

Kizhinja adaiyalam kaattavaa

Male :

Yaa yaa ya yaa ya ya

Male :

Nenjila thembu

Ippo purinjirukkum

Un kaalai vanthu

En mudhuga sorinju nikkum

Selai kanda vaalai aattum

Kaalai ila naanum

Velayilila kandu kolla

Ba ba baba baa…..

Baaa…aah…baaa…hahaha…

Chorus :

Kombula poova suthi

Nethiyil pottu vechu

Kannipponnu kai valartha

Kaalai maadae

Kaambu thotta paal kodukkum

Pasu maadae

Chorus :

Muttuna thumbakattu

Vandiyile yerakkattu

Moppetu munnae vanthu

Mugam kaattu

Sembatti sandhai viththa

Sema rate-u

Male & Chorus :

Aathadi annalakshmi

Thoththaadi panthayathula

Kovilpatti kottu thattu

Koottamaga kummi kottu

Kottaiyuril kodi kattu sandiyarukku

Chorus :

Kombula poova suthi

Nethiyil pottu vechu

Kannipponnu kai valartha

Kaalai maadae..pa pa paan

Kaambu thotta paal kodukkum

Pasu maadae…pa pa paan…

Chorus :

Hey hey hey

Hey hey hey

Hei ajak ajakku

Hei ajak ajakku

Male :

Aalaana ponnukku ingae

Naalum kizhamaiyil

Aalondru illaama pona

Chorus :

Mela enna solla

Male :

Thozhukku thunaiya thedu

Thozha onnu thedu

Kaalaiya kazhatti ottu

Chorus :

Damakku damakku dakka

Chorus :

Kizhakkala ooru oramaa

Male :

Yaa yaa ya yaa ya ya

Chorus :

Kilappu kadai onnu podamma

Male :

Yaa yaa ya yaa ya ya

Male :

Ittilikku maavaraikka

Chorus :

Naanga vaarom

Male :

Puttu thinnum koottam kootti

Chorus :

Naanga thaarom

Male :

Nalla neram vanthuruchu

Naalai vittuputta

Enga mela kutham illa

Chorus :

Kombula poova suthi

Nethiyil pottu vechu

Kannipponnu kai valartha

Kaalai maadae..pa pa paan

Kaambu thotta paal kodukkum

Pasu maadae…pa pa paan…

Male :

Muttuna thumbakattu

Vandiyilae yerakkattu

Moppetu munnae vanthu

Mugam kaattu

Sembatti sandhai viththa

Sema rate-u

Chorus :

Aathadi annalakshmi

Thoththaadi panthayathula

Kovilpatti kottu thattu

Koottamaga kummi kottu

Kottaiyuril kodi kattu sandiyarukku

Chorus :

Kombula poova suthi

Nethiyil pottu vechu

Kannipponnu kai valartha

Kaalai maadae..pa pa paan

Kaambu thotta paal kodukkum

Pasu maadae…pa pa paan…

Chorus :

Muttuna thumbakattu

Vandiyilae yerakkattu

Moppetu munnae vanthu

Mugam kaattu …pa pa paan…

Sembatti sandhai viththa

Sema rate-u …pa pa paan…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kombula Poova Suthi

Which movie does the song Kombula Poova Suthi belong to?

The song Kombula Poova Suthi is from the movie Virumaandi.

Who is the music director of Kombula Poova Suthi?

The music for Kombula Poova Suthi is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Kombula Poova Suthi?

The lyrics for Kombula Poova Suthi are penned by Kamal Haasan.

Who sang the Kombula Poova Suthi song?

Kombula Poova Suthi is sung by Kamal Hassan.

Related Songs

Movie — Virumaandi

Music Director — Ilayaraja

Movie — Virumaandi

Music Director — Ilayaraja

Movie — Virumaandi

Music Director — Ilayaraja

Movie — Virumaandi

Music Director — Ilayaraja

Movie — Virumaandi

Music Director — Ilayaraja

Movie — Virumaandi

Music Director — Ilayaraja

Movie — Virumaandi

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja