Magarasiyae Manna Vitu Poniyae - தமிழ் பாடல் வரிகள்
மாட விளக்கே
மகராசி மண்ணை விட்டு
போனியோ
பெண் :
ஏன் டா காசை
வாங்கிட்டு எல்லாரும்
பேசாம நிக்கீங்க அடிங்க
டா கோட்டை
பெண் :
மாட விளக்கே மகராசி
மண்ணை விட்டு போனியே
சொர்ண நிலாவே சொந்தம்
விட்டு சொல்லாம போனியே
பெண் :
வானம் ஏறி போனவளே
வந்த வழி திரும்புவியோ அடி
ஆத்தாடி வாயி வயித்துல
அடிக்கிறேன் இப்போ வார்த்தை
வராம துடிக்கிறேன் நீ பழகினதெல்லாம்
நினைக்கிறேன் இப்போ ரத்த கண்ணீரா
வடிக்கிறேன்
Magarasiyae Manna Vitu Poniyae - English Lyrics
Female :
Maada vilakkae
Magaraasi mannai vittu poniyo
Female :
Yen daa kaasai vaangittu
Ellaarum pesaama nikkeenga
Adinga daa kottai……
Female :
Maada vilakkae
Magaraasi mannai vittu poniyae
Sorna nilaavae sontham vittu
Sollaama poniyae
Female :
Vaanam yeri ponavalae
Vandhavazhi thirumbuviyoo
Adi aathaadi
Vaayu vayithula adikkiren
Ippo vaarthai varaama thudikkiren
Nee pazhaginadhellaam ninaikkiren
Ippo ratha kanneera vadikkiren