Koo Koovena - தமிழ் பாடல் வரிகள்
கூ கூ என ஒரு குயில் தேடிடா
ஆண் :
வா வா என மறு குயில் கூவிட
பெண் :
காற்றே இரு குயிகளின் மாளிகையாய்
ஆண் :
இன்றே……. மாறிவிடுமா
பெண் :
ஆதாம் உடன் ஏவால் சேர்ந்ததும்
ஆண் :
ஆப்பிள் மரம் காயாய் காய்க்குது
பெண் :
மேகம் மழை துளிகளை தூவியதே
ஆண் :
விண்ணின் வாழ்த்து மடலா
ஆண் :
பாம்பில் கூட பல்லில் மட்டும்
விஷம் இருக்கு
உடம்பெங்கும் விஷமுள்ள இவ எதுக்கு
பெண் :
தாயக்கட்டை கையில் இல்லா
சகுனியடா கொண்டையில்லா
வீணையில்லா நாரதனடா
பெண் :
ஹேய் ஹேய் ஹே
கூ கூ என ஒரு குயில் தேடிடா
ஆண் :
வா வா என மறு குயில் கூவிட
பெண் :
காற்றே இரு குயிகளின் மாளிகையாய்
ஆண் :
இன்றே மாறிவிடுமா
குழு :
……………….
ஆண் :
கல்யாணம் மாசியிலே
ஆண் :
அது நடக்காது
பெண் :
பெற்றோரின் ஆசியிலே
ஆண் :
அதை விடமாட்டேன்
ஆண் :
கண்டனே ஒர் கனவு
அது என்னது
பெண் :
காஷ்மீரில் தேன் நிலவு
ஆண் :
நினைப்புதான்
ஆண் :
தூண்டிலிலே…..
பெண் :
மாட்டிகொள்ளும்
ஆண் :
ஒரு புழுவாய்…….நீ இருப்பாய்
மூட்டைபூச்சி போல் அறித்துடுவா
பெண் :
ஐயோ…….ஓ…..
வயிறு இங்கு எரிகிறதே
ஆண் :
கூ கூ என ஒரு குயில் தேடிடா
பெண் :
வா வா என மறு குயில் கூவிட
ஆண் :
காற்றே இரு குயிகளின் மாளிகையாய்
பெண் :
இன்றே மாறிவிடுமா
குழு :
……………….
ஆண் :
சிறகில்லா தேவதை நீ
ஆண் :
தேவதையா ராட்சசி
ஆண் :
தரை வந்த தாமரை நீ
ஆண் :
தாமரையா அரளிபூ
பெண் :
உன் கைகள் பிடித்திடவே
ஆண் :
வேஷக்காரி வேஷக்காரி
பெண் :
என் வாழ்வில் காத்திருந்தேன்
ஆண் :
அண்டப்புழுகி
பெண் :
கூட நின்னே குழி வெட்டும்
குள்ள நரியே…….குட்டி சாத்தான்
வேலைகளை விட்டு விடு நீ
ஆண் :
அதை சொல்ல
உனக்கென்ன துப்பு இருக்கு
ஐயோ……ஓ…..
ரத்தக்குடி காட்டேரிதான் நீ
பெண் :
கூ கூ என ஒரு குயில் தேடிடா
ஆண் :
வா வா என மறு குயில் கூவிட
பெண் :
காற்றே இரு குயிகளின் மாளிகையாய்
ஆண் :
இன்றே……. மாறிவிடுமா
Koo Koovena - English Lyrics
Female :
Koo koo ena oru kuyil thedida
Male :
Vaa vaa ena maru kuyil koovida
Female :
Kaatrae iru kuylin maaligaiyaao
Male :
Indrae…maarividumaa…
Female :
Adhaam udan aevaal serndhadhum
Male :
Apple maram kaaiyaai kaaikudhu
Female :
Megam mazhai thuligalai thooviyadhae
Male :
Vinnin vaazhththu madalaa….
Male :
Paambil kooda pallil mattum
Visham irukkum
Udambengum vishamulla iva edhukku…
Female :
Dhaayakattai kayililaa saguniyadaa
Kondaiyilla veenaiyilla naradhanadaa…
Female :
Hey hey eyyy
Koo koo ena oru kuyil thedida
Male :
Vaa vaa ena maru kuyil koovida
Female :
Kaatrae iru kuylin maaligaiyaao
Male :
Indrae…maarividumaa…
Chorus :
………………….
Male :
Kalyaanam maasiyilae
Male :
Adhu nadakaadhu
Female :
Petrorin aasiyilae
Male :
Adhai vida maatten
Male :
Kandenae orr kanavu
Male :
Adhu enadhu
Female :
Kashmiril thaen nilavu
Male :
Ninaippu dhaan
Male :
Thoondililae
Female :
Maattikollum
Male :
Oru puzhuvaai nee iruppaai
Moottaipoochi pol ariththuduvaa
Female :
Aiyo..ooh vayirungu yerigiradhae
Male :
Koo koo ena oru kuyil thedida
Female :
Vaa vaa ena maru kuyil koovida
Male :
Kaatrae iru kuylin maaligaiyaao
Female :
Indrae…maarividumaa…
Male :
Siragilla devadhai nee..
Male :
Devadhaiyaa… raakshasi
Male :
Tharai vandha thaamarai nee
Male :
Thamaraiyaa aralipoo
Female :
Un kaigal pidiththidavae
Male :
Veshakkaari veshakkaari
Female :
En vaazhvil kaathirundhen
Male :
Andappulugi
Female :
Kooda ninnae kuzhi vettum
Kulla nariyae
Kutti chaaththaan velaigalai
Vittu vidu nee
Male :
Adhai cholla unakenna
Thuppu irukku
Aiyo ohooo raththakkudi
Kaatteri dhaan nee
Female :
Koo koo ena oru kuyil thedida
Male :
Vaa vaa ena maru kuyil koovida
Female :
Kaatrae iru kuylin maaligaiyaao
Male :
Indrae…maarividumaa…