Uppuma Kindi Vaiyadi - தமிழ் பாடல் வரிகள்
உப்புமா கிண்டி வையடி
அடியே உப்புமா கிண்டி வையடி
உப்புமா கிண்டி வையடி
அடியே உப்புமா கிண்டி வையடி
தடி குப்பம்மா மவளே தப்பேதும் இல்லாம
உப்புமா கிண்டி வையடி
அடியே உப்புமா கிண்டி வையடி
பெண் :
பக்குவம் என்ன சொல்லுடா
அடே பக்குவம் என்ன சொல்லுடா
பக்குவம் என்ன சொல்லுடா
அடே பக்குவம் என்ன சொல்லுடா
பெண் :
அடேய் மக்குப் பையன் மவனே
பக்கம் வந்து நிக்காம
பக்குவம் என்ன சொல்லுடா
அடே பக்குவம் என்ன சொல்லுடா
பெண் :
கண்ணே என் கண்மணியே
பொன்னே என் பூங்குயிலே
சொன்னேனே தேன் மொழியே
அடி சமையக்கட்டு பெருச்சாளியே…..
பெண் :
கண்ணே என் கண்மணியே
பொன்னே என் பூங்குயிலே
சொன்னேனே தேன் மொழியே
அடி சமையக்கட்டு பெருச்சாளியே…..
ஆண் :
ஆஹ் உப்புமா கிண்டி வையடி
சீச்சீச்சீ கிண்டி வையம்மா….
ஆண் :
ஆஹாஹ்…சின்ன எஜமான் வந்தாச்சு
சீக்கிரமாய் அடுப்பை மூட்டி
உப்புமா கிண்டி வையம்மா
அம்மா உப்புமா கிண்டி வையம்மா….
பெண் :
சின்ன ராஜாவை எந்நாளும்
தாஜாத்தான் பண்ணிக்கிட்டு
கூஜாவைக் தூக்கி வரும்
கூறுக்கெட்ட கோமாளி
பெண் :
பக்குவம் என்ன சொல்லையா
ஐயா பக்குவம் என்ன சொல்லையா….
ஆண் :
காப்படி தண்ணி ஊத்தி
டொயிங் டொயிங் டொயிங் டொயிங்
அரைப்படி ரவா போட்டு
டொயிங் டொயிங் டொயிங் டொயிங்
ஆண் :
காப்படி தண்ணி ஊத்தி
அரைப்படி ரவா போட்டு
ஒரு படி உப்பு போட்டு உனக்கும் எஜமானுக்கும்
ஆண் :
உப்புமா கிண்டி வையம்மா
அம்மா உப்புமா கிண்டி வையம்மா….
பெண் :
எண்ணெய் ஊத்தவா
டொயிங் டொயிங் டொயிங் டொயிங்
நெய்யை ஊத்தவா
டொயிங் டொயிங் டொயிங் டொயிங்
பெண் :
எண்ணெய் ஊத்தவா
நெய்யை ஊத்தவா
இஞ்சியை நறுக்கி போட்டு
ஏலக் கிராம்பு போடவா…..
இஞ்சியை நறுக்கி போட்டு
ஏலக் கிராம்பு போடவா…..
பெண் :
பக்குவம் என்ன சொல்லையா
ஐயா பக்குவம் என்ன சொல்லையா….
ஆண் :
கடுகும் உளுந்தும் போடாதே
கருவேப்பிலையும் போடாதே
கடுகும் உளுந்தும் போடாதே
கருவேப்பிலையும் போடாதே
விருப்பமுடனே நல்ல வேப்பெண்ணை உட்டு தாளி…
ஆண் :
உப்புமா கிண்டி வையம்மா
அம்மா உப்புமா கிண்டி வையம்மா….
Uppuma Kindi Vaiyadi - English Lyrics
Male :
Uppumaa kindi vaiyadi
Adiyae uppumaa kindi vaiyadi
Uppumaa kindi vaiyadi
Adiyae uppumaa kindi vaiyadi
Thadi kuppamma mavalae thapaethum illaama
Uppumaa kindi vaiyadi
Adiyae uppumaa kindi vaiyadi
Female :
Pakkuvam enna solludaa
Adae pakkuvam enna solludaa
Pakkuvam enna solludaa
Adae pakkuvam enna solludaa
Female :
Adaei makku paiyan mavanae
Pakkam vanthu nikkaama
Pakkuvam enna solludaa
Adae pakkuvam enna solludaa
Female :
Kannae en kannmaniyae
Ponnae en poonguilae
Sonnaenae thaen mozhiyae
Adi samayakkattu peruchchaaliyae….
Male :
Aah uppumaa kindi vaiyadi
Cheechcheechchee kindi vaiyammaa
Male :
Aahaah chinna ejamaan vanthaachchu
Seekkiramaai aduppai mootti
Uppuma kindi vaiyamma
Ammaa uppumaa kindi vaiyamma…
Female :
Chinna rajavai ennaalum
Thaajaaththaan pannikkittu
Koojaavai thookki varum
Kooruketta komaali
Female :
Pakkuvam enna sollaiyaa
Aiyya pakkuvam enna sollaiyaa
Male :
Kaappadi thanni ooththi
Doing doing doing doing
Araippadi ravaa pottu
Doing doing doing doing
Male :
Kaappadi thanni ooththi
Araippadi ravaa pottu
Oru padi uppu pottu unakkum ejamaanukkum
Male :
Uppumaa kindi vaiyammaa
Ammaa uppumaa kindi vaiyammaa
Female :
Ennai ooththavaa
Doing doing doing doing
Neiyyai ooththavaa
Doing doing doing doing
Female :
Ennai ooththavaa
Neiyyai ooththavaa
Injiyai narukki pottu
Yaela graambu podavaa
Injiyai narukki pottu
Yaela graambu podavaa
Female :
Pakkuvam enna sollaiyaa
Aiyya pakkuvam enna sollaiyaa
Male :
Kadugum ulaunthum podaathae
Karuveppilaiyum podaatho
Kadugum ulaunthum podaathae
Karuveppilaiyum podaatho
Viruppamudanae nalla veppennai uttu thaali
Male :
Uppumaa kindi vaiyammaa
Ammaa uppumaa kindi vaiyammaa