Gangai Karaiyil Vilaintha - தமிழ் பாடல் வரிகள்
கங்கை கரையில்……விளைந்த கவிதை
மங்கை அவளின் மலர்ந்த முகமே….
ஆண் :
கங்கை கரையில் விளைந்த கவிதை
மங்கை அவளின் மலர்ந்த முகமே….
கங்கை கரையில் விளைந்த கவிதை
மங்கை அவளின் மலர்ந்த முகமே….
ஆண் :
கோடை மலையில் ஆடும் மயிலே
கொஞ்சினால் கிள்ளை அவளே
கோடை மலையில் ஆடும் மயிலே
கொஞ்சினால் கிள்ளை அவளே
ஆண் :
கங்கை கரையில் விளைந்த கவிதை
மங்கை அவளின் மலர்ந்த முகமே….
ஆண் :
புள்ளி மானாக துள்ளி வந்தாலும்
பொன்மேக கூந்தல் சதிராடும்
புள்ளி மானாக துள்ளி வந்தாலும்
பொன்மேக கூந்தல் சதிராடும்
ஆண் :
தண்டை தாலாட்ட இடை சீராட்ட
கண் கெண்டை மீனாக விளையாடும்
தண்டை தாலாட்ட இடை சீராட்ட
கண் கெண்டை மீனாக விளையாடும்
ஆண் :
தத்திடும் மேகலை சப்தம் இடும்படி
முத்து ரதங்களின் ஊர்வலம் வந்தது
சலங் சலங் எனும் இசை
சுகம் சுகம் எனும் மொழியோ….
பெண் :
ஆஹாஹாஹ்…..ஆ……
லலலா…ஆஹாஹ்…
ஆண் :
கங்கை கரையில் விளைந்த கவிதை
மங்கை அவளின் மலர்ந்த முகமே….
மங்கை அவளின் மலர்ந்த முகமே….
பெண் :
பச்சை இலை மீது பள்ளிக் கொண்டாலும்
பெண் குறிஞ்சி மலராய் உருமாறும்
பச்சை இலை மீது பள்ளிக் கொண்டாலும்
பெண் குறிஞ்சி மலராய் உருமாறும்
பெண் :
பட்டு முகத்தோடு நாணம் வந்தாலும்
தன் மேனி கலையில் நிறம் மாறும்
பட்டு முகத்தோடு நாணம் வந்தாலும்
தன் மேனி கலையில் நிறம் மாறும்
பெண் :
கற்பனை மன்னனவன் கண்கள் படும்படி
நிற்பது மென்மையின் அற்புத காவியம்
அகம் புறம் இரண்டிலும்
அவள் சுகம் அவன் உறவே
ஆண் :
ஆஹாஹாஹ்…..ஆஅ……
பெண் :
லலலா…ஆஹாஹ்……
ஆண் :
கங்கை கரையில் விளைந்த கவிதை
மங்கை அவளின் மலர்ந்த முகமே….
மங்கை அவளின் மலர்ந்த முகமே….
ஆண் :
அகநானூறு உந்தன் வரலாறு
உன் அழகு என்றும் பதினாறு
பெண் :
புறநானூறு இது எனுமாறு
நம் கண்ணும் கண்ணும் தகராறு
ஆண் :
செங்கனி மேனியில் அம்புலி ஆடிட
மங்கல குங்குமம் மந்திரம் போட
பெண் :
இடம் பொருள் அறிந்தொரு
சுகம் தரும் துணை நீயே
ஆண் :
ஆஹாஹாஹ்…..ஆஅ……
பெண் :
லலலா…ஆஹாஹ்……
ஆண் :
கங்கை கரையில் விளைந்த கவிதை
மங்கை அவளின் மலர்ந்த முகமே….
பெண் :
ஆஹாஹாஹ்…..ஆஅ……
ஓஹ்ஹோ……ஓ………
Gangai Karaiyil Vilaintha - English Lyrics
Male :
Gangai karaiyil…..vilaintha kavithai
Mangai avalin malarntha mugamae
Male :
Gangai karaiyil vilaintha kavithai
Mangai avalin malarntha mugamae
Gangai karaiyil vilaintha kavithai
Mangai avalin malarntha mugamae
Male :
Kodai malaiyil aadum mayilae
Konjinaal killai avalae
Kodai malaiyil aadum mayilae
Konjinaal killai avalae
Male : Gangai karaiyil vilaintha kavithai
Mangai avalin malarntha mugamae
Male : Pulli maanaaga thulli vanthaalum
Pon mega koondhal sathiraadum
Pulli maanaaga thulli vanthaalum
Pon mega koondhal sathiraadum
Male :
Thandai thaalaatta idai seeraatta
Kann kendai meenaaga vilaiyaadum
Thandai thaalaatta idai seeraatta
Kann kendai meenaaga vilaiyaadum
Male :
Thaththidum megalai saptham idumpadi
Muththu rathangalin oorvalam vanthathu
Salang salang enum isai
Sugam sugam enum mizhiyo
Female :
Aahaahaah….aa…..
Lalalaa….aahaah….
Male :
Gangai karaiyil vilaintha kavithai
Mangai avalin malarntha mugamae
Mangai avalin malarntha mugamae
Female :
Pachai ilai meedhu palli kondaalum
Penn kurinji malaraai urumaarum
Pachai ilai meedhu palli kondaalum
Penn kurinji malaraai urumaarum
Female :
Pattu mugaththodu naanam vanthaalum
Thann maeni kalaiyil niram maarum
Pattu mugaththodu naanam vanthaalum
Thann maeni kalaiyil niram maarum
Female :
Karpanai mannavan kangal padumpadi
Nirpathu menmaiyin arputha kaaviyam
Agam puram irandilum
Aval sugam avan urave
Male :
Aahahaah….aa…
Female :
Lalalaa….aahaah…..
Male :
Gangai karaiyil vilaintha kavithai
Mangai avalin malarntha mugamae
Mangai avalin malarntha mugamae
Male :
Aganaanooru unthan varalaaru
Un azhagu endrum padhinaaru
Female :
Puranaanooru idhu enumaaru
Namm kannum kannum thagaraaru
Male :
Sengani meniyil ambuli aadida
Mangala kungumam manthiram poda
Female :
Idam porul arinthoru
Sugam tharum thunai neeyae
Male :
Aahahaah….aa…
Female :
Lalalaa….aahaah…..
Male :
Gangai karaiyil vilaintha kavithai
Mangai avalin malarntha mugamae
Female :
Aahahaah….aa…
Oohho….oo…..