Mama Manasila - தமிழ் பாடல் வரிகள்
மாமா மனசில ஒளிஞ்சிருக்குது ரகசியம்
அத புரிஞ்சிக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம்
எங்க மாமா மனசில ஒளிஞ்சிருக்குது ரகசியம்
அத புரிஞ்சிக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம்
பெண் :
அக்கம் பக்கம் திரும்பி திரும்பி பாக்குது
அட ஆந்தை முழியில் ஏதோ ஏதோ கேக்குது
அக்கம் பக்கம் திரும்பி திரும்பி பாக்குது
அட ஆந்தை முழியில் ஏதோ ஏதோ கேக்குது
பெண் :
இங்கே பாரு அக்கா கையை சேக்குது
நான் அருகில் வந்தால் அசடு முகம் வேர்க்குது
இங்கே பாரு அக்கா கையை சேக்குது
நான் அருகில் வந்தால் அசடு முகம் வேர்க்குது
பெண் :
மாமா மனசில ஒளிஞ்சிருக்குது ரகசியம்
அத புரிஞ்சிக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம்
பெண் :
அங்கே போ இங்கே போ அத வாங்கு இத வாங்கு
பெண் :
அர்த்தமில்லாமல் வேல எதுக்கு கொடுக்கணும்
என்னை அடிக்கடி ஏன் வெளியே வெளியே அனுப்பணும்
என் முத்து என் கண்ணு
என் ராணி என் ராஜாத்தி அப்பிடின்னு
பெண் :
பட்டாளத்து மாமா எதுக்கு கெஞ்சணும்
எனக்கு பயந்துகிட்டு அக்காவை ஏன் கொஞ்சணும்
பட்டாளத்து மாமா எதுக்கு கெஞ்சணும்
எனக்கு பயந்துகிட்டு அக்காவை ஏன் கொஞ்சணும்
பெண் :
எங்க மாமா மனசில ஒளிஞ்சிருக்குது ரகசியம்
அத புரிஞ்சிக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம்
பெண் :
ஆளில்லாதபோது சிரிப்பு சத்தம் கேக்குது
அம்மா அப்பா வெளையாட்டெல்லாம் ஜோரா நடக்குது
ஆளில்லாதபோது சிரிப்பு சத்தம் கேக்குது
அம்மா அப்பா வெளையாட்டெல்லாம் ஜோரா நடக்குது
பெண் :
தேனே மானே என்றே தினம் வசனம் பேசுது
நான் திரும்பி வந்தா திருடன் போலே பயந்து நடுங்குது……
தேனே மானே என்றே தினம் வசனம் பேசுது
நான் திரும்பி வந்தா திருடன் போலே பயந்து நடுங்குது……
பெண் :
எங்க மாமா மனசில ஒளிஞ்சிருக்குது ரகசியம்
அத புரிஞ்சிக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம்
Mama Manasila - English Lyrics
Female :
Mama Manasila olinjirukkuthu ragasiyam
Adha purinjikkirrathu rompa rompa avasiyam
Enga mama Manasila olinjirukkuthu ragasiyam
Adha purinjikkirrathu rompa rompa avasiyam
Female :
Akkam pakkam thirumbi thirumbi paakkuthu
Ada aanthai muzhiyil yaedho yaedho keekkuthu
Akkam pakkam thirumbi thirumbi paakkuthu
Ada aanthai muzhiyil yaedho yaedho keekkuthu
Female :
Ingae paaru akkaa kaiyai sekkuthu
Naan arugil vanthaal asadu mugam verkkuthu
Ingae paaru akkaa kaiyai sekkuthu
Naan arugil vanthaal asadu mugam verkkuthu
Female :
Mama Manasila olinjirukkuthu ragasiyam
Adha purinjikkirrathu rompa rompa avasiyam
Female :
Angae po ingae po adha vaangu idha vaangu
Female :
Arththamillaamal vela edhukku kodukkanum
Ennai adikkadi yaen veliyae veliyae anuppanum
En muththu en kannu
En rani en raaththi appidinnu
Female :
Pattaalaththu mama edhukku kenjanum
Enakku payanthukittu akkaavai yaen konjanum
Pattaalaththu mama edhukku kenjanum
Enakku payanthukittu akkaavai yaen konjanum
Female :
Enga mama Manasila olinjirukkuthu ragasiyam
Adha purinjikkirrathu rompa rompa avasiyam
Female :
Aalillaathapothu sirippu saththam ketkkuthu
Amma appaa velaiyaattellaam jjoraa nadakkuthu
Aalillaathapothu sirippu saththam ketkkuthu
Amma appaa velaiyaattellaam jjoraa nadakkuthu
Female :
Thaenae maanae endrey dhinam vasanam pesuthu
Naan thirumbi vanthaa thirudan polae payanthu nadunguthu