Androru Naal Unthan - தமிழ் பாடல் வரிகள்
அன்றொரு நாள் உந்தன்
அருஞ்சிலையின் பலியாக
கொன்றிடவே என்னை மனம் துணிந்தார்
தந்திரத்தால் செய்த சதியை
தடுத்த என் தாய் உன்னருளால்
சிந்தை மகிழ்ந்தேன் சேயன் நான்…….
ஆண் :
நீயே துணை செய்குவாய்
அம்பா ஜகதம்பா
மாயே உன் பதம் அருள்வாயே பராசக்தி
ஆண் :
நீயே துணை செய்குவாய்
அம்பா ஜகதம்பா
மாயே உன் பதம் அருள்வாயே பராசக்தி
ஆண் :
தாய்தனைக் காண தவிக்கின்றேன்
பெற்ற எனைப் பெற்ற
தாய்தனைக் காண தவிக்கின்றான்
தாரணிதனிலே தவிக்கின்றேன்
தர்மத் தாயே தயை செய்குவாய்…..
ஆண் :
நீயே துணை செய்குவாய்
அம்பா ஜகதம்பா
மாயே உன் பதம் அருள்வாயே பராசக்தி
Androru Naal Unthan - English Lyrics
Male :
Androru naal undhan
Arunjilaiyin baliyaaga
Kondridavae ennai manam thunindhaar
Thandhirathaal seidha sathiyai
Thadutha en thaai unnarulaal
Sindhai magizhdhen seiyaen naan
Male :
Neeyae thunai seiguvaai
Amma jagathambha
Maayae un padham
Arulvaayae parasakthi
Male :
Neeyae thunai seiguvaai
Amma jagathambha
Maayae un padham
Arulvaayae parasakthi
Male :
Thaaithanai kaana thavikkindren
Pettra enai pettra
Thaaithanai kaana thavikkindren
Tharanithanilae thavikkindren
Dharma thaayae thayai seiguvaai
Male :
Neeyae thunai seiguvaai
Amma jagathambha
Maayae un padham
Arulvaayae parasakthi