Maname Mayanginen - தமிழ் பாடல் வரிகள்
எஸ். விரலட்சுமி
இசை அமைப்பாளர் :
சி. ஆர் . சுப்பாராமன்
பாடல் ஆசிரியர் :
தஞ்சை என். ராமையா தாஸ்
பெண் :
மனமே மயங்கினேன் மன்னவனே
உன் சுகுமார முகம் கண்டு ஆசைக் கொண்டேன்
பெண் :
மனமே மயங்கினேன் மன்னவனே
உன் சுகுமார முகம் கண்டு ஆசைக் கொண்டேன்
பெண் :
மாதவனைப் போல் மோகனமாய்
காதலின் சுகம் நாடும்
மதுரமான சரச ராஜ அழகினில்
மனமே மயங்கினேன் மன்னவனே…..
பெண் :
யாரோ உனைப்போல் பார்தனிலே
கார்முகில் போலே காவலனே
நேரமிதே வந்து வாயமுதம் தந்து
நெஞ்சினில் விளையாடும்
ரஞ்சிமலர் பஞ்சணைதனில் கொஞ்சிட….
பெண் :
மனமே மயங்கினேன் மன்னவனே
உன் சுகுமார முகம் கண்டு ஆசைக் கொண்டேன்
Maname Mayanginen - English Lyrics
Female :
Manamae mayanginen mannavanae
Un sugumaara mugam kandu aasai konden
Female :
Manamae mayanginen mannavanae
Un sugumaara mugam kandu aasai konden
Female :
Madhavanai pol moganamai
Kaadhalin sugam naadum
Madhuramaana sarasa raaja azhaginil
Manamae mayanginen mannavanae
Female :
Yaaro unnai pol paarthanilae
Kaarmugil polae kaavalanae
Neramidhae vandhu vaayamudham thandhu
Nenjinil vilayaadum
Ranjimalar pajanaithanil konjida
Female :
Manamae mayanginen mannavanae
Un sugumaara mugam kandu aasai konden