Kanavilum Unnai - தமிழ் பாடல் வரிகள்
கனவிலும் உன்னை மறவேனே
நான் கனவிலும் உன்னை மறவேனே
களங்கமில்லா சந்திரனே
மானே
களங்கமில்லா சந்திரனே
மானே
கனவிலும் உன்னை மறவேனே
பெண் :
காதல் அமுதே என் ராஜா நானே
காதல் அமுதே என் ராஜா நானே
கனி வாய் இதழ் மேவும் ப்ரேமை தானே
ஆண் :
கனியே நானே கவர்ந்திடும் கிளியானேன்
கனியே நானே கவர்ந்திடும் கிளியானேன்
பெண் :
இகமதில் ஆனந்தமே
இகமதில் ஆனந்தமே
நாமே கனவிலும் இணை பிரியோமே
களங்கமில்லா இன்பமே நாமே…….
வசனம் :
ஆண் :
துர்க்கா வசந்த மலர் நீ வண்டு நான்
பெண் :
என்ன வண்டென்றால் அது
பல புஷ்பங்களை நாடுமே ராஜா…
ஆண் :
ஓஹோ….அப்படியென்றால்…..
ஆண் :
வானில் மேவும் தாரா நீயே
வாராய் வன ராணி
பெண் :
வாழ்வில் இன்பம் தாராய் நீயே
வாராய் வன ராஜா
ஆண் :
மோகனப் புன்னகை செய்திடும்
மோகினியே வன ராணி
பெண் :
ஆஹா……..ப்ரேமை……..
மலர் மேவும் மணம் போல் நாமே…
கனவிலும் இணை பிரியோமே….
பெண் :
மானினம் துள்ளி துள்ளி
விளையாடும் சோலையே
மாங்குயில் கவி பாடும் வேளையே
மானினம் துள்ளி துள்ளி
விளையாடும் சோலையே
மாங்குயில் கவி பாடும் வேளையே
ஆண் :
நாதமும் நீயே கீதமும் நானே…
நமது வாழ்வு சுகம்தானே…..
பெண் :
தீஞ்சுவை கலையே செந்தமிழ் சிலையே
இகமதில் ஆனந்தமே நாமே……
ஆண் :
இகமதில் ஆனந்தமே நாமே……
இருவர் :
கனவிலும் இணை பிரியோமே
களங்கமில்லா இன்பமே நாமே…….
களங்கமில்லா இன்பமே நாமே…..
கனவிலும் இணை பிரியோமே
Kanavilum Unnai - English Lyrics
Male :
Kanavilum unnai maravenae
Naan kanavilum unnai maravenae
Kalangam illa chandranae
Maanae
Kalangam illa chandranae
Maanae
Kanavilum unnai maravenae
Female :
Kadhal amudhae en raaja naanae
Kadhal amudhae en raaja naanae
Kani vaai idhazh maevum premmai thaanae
Male :
Kaniyae naanae kavarndhidum kiliyaanen
Kaniyae naanae kavarndhidum kiliyaanen
Female :
Igamadhil aanandhamae
Igamadhil aanandhamae
Naamae kanavilum inai piriyomae
Kalangamilla inbamae naamae
Dialogue :
Male :
Durga vasantha malar nee vandu naan
Female :
Enna vandendraal adhu
Pala pushpangalai naadumae raaja
Male :
Ohoo appadi endraal
Male :
Vaanil maevum thaara neeyae
Vaaraai vana raani
Female :
Vaazhvil inbam thaaraai neeyae
Vaaraai vana raaja
Male :
Mogana punnagai seidhidum
Moginiyae vana raani
Female :
Ahaa premai
Malar maevum manam pol naamae
Kanavilum inai piriyomae
Female :
Maaninam thulli thulli
Vilaiyaadum solaiyae
Maanguyil kavi paadum velaiyae
Maaninam thulli thulli
Vilaiyaadum solaiyae
Maanguyil kavi paadum velaiyae
Male :
Naadhamum neeyae geedhamum naanae
Namadhu vaazhvu sugam thaanae
Female :
Theenjuvai kalaiyae sendhamil silaiyae
Igamadhil aanandhamae naamae
Male :
Igamadhil aanandhamae naamae
Both :
Kanavilum inai piriyomae
Kalangamilla inbamae naamae
Kalangamilla inbamae naamae
Kanavilum inai piriyomae