Vin Mel Thavazhnthu - தமிழ் பாடல் வரிகள்
விண்மேல் தவழ்ந்து
செல்லும் வெண்ணிலவே
என் கண்ணே கலையமுதே
வெண்ணிலாவே……
ஆண் :
தாரகை சோலையில் நீ விளையாட
சந்தோஷம் தான் அன்றோ
வெள்ளி அன்னம் போலே
வரும் கண்ணே கலையமுதே வெண்ணிலாவே…….
ஆண் :
நாதன் தலை மேல் அமர்ந்தாலும்
நாகமும் தீண்டாதோ வெண்ணிலாவே
வேந்தன் உனக்கே பேதமில்லாமல்
ஜோதியை தந்தானன்றோ
எங்கள் கண்ண கலையமுதே வெண்ணிலாவே…..
ஆண் :
நீலத் திரைக்கடலில் நீந்தி வாடா
நீலோர் பழக கணையை ஏந்தி வாடா
மாலைச் சுடர் ஒளியே ஓடி வாடா
மாயா உலகின் இன்பம் நீயே வாடா
என் கண்ணே கலையமுதே வெண்ணிலாவே…….
Vin Mel Thavazhnthu - English Lyrics
Male :
Vinmel thavazhnthu
Sellum vennilavae
En kannae kalaiamudhae
Vennilavae
Male :
Thaaragai solaiyil nee vilaiyaada
Sandhosam thaan androo
Velli annam polae
Varum kannae kalaiyamudhae vennilavae
Male :
Naadhan thalai mel amarndhaalum
Nagamum theendaathoo vennilavae
Vaendhan unakkae baedhamillamal
Jothiyai thandhanandro
Engal kanna kalaiyamudhae vennilavae
Male :
Neela thiraikadalil neendhi vaada
Neeloor pazhaga kanaiyai yendhi vaada
Maalai sudar oliyae odi vaada
Maaya ulagin inbam neeyae vaada
En kannae kalaiyamudhae vennilavae