Nee Indri - தமிழ் பாடல் வரிகள்
நீ இன்றி நானும்
இல்லயே வேர் ஏதும்
தேவை இல்லயே உண்டான
காதல் உன்னிடம் கொண்டாடும்
நேரம் என்னிடம்
பெண் :
கண்மூடியே நான்
பார்க்கிறேன் கை ரேகையால்
கை கோர்கிறேன் பேசாத
பெண்மை பேசும் வார்த்தை
நீ தான்
பெண் :
நீ இன்றி நானும்
இல்லயே வேர் ஏதும்
தேவை இல்லயே உண்டான
காதல் உன்னிடம் கொண்டாடும்
நேரம் என்னிடம்
பெண் :
நானே இவன்
தானே நாளும் நினைத்தேனே
என்னை மறந்தேனே உன்னில்
பிறந்தேனே
பெண் :
நாம் தனியானோம்
பூவில் பனியானோம் யாரும்
அறியாத நேரம் இனிதானோ
நீ நான் நாம் ஆனோம்
பெண் :
நெஞ்சோடு பேசும்
நேரத்தில் நிலவும் தூரம்
இல்லயே நம் காதல் நாட்கள்
யாவுமே இன்றோடு
போவதில்லையே
பெண் :
என் தோளிலே
நீ சாய வா உன் பாதியாய்
நான் மாறவா உன் கைகள்
மீட்டுகின்ற வீணை நான்
தான்
பெண் :
நீ இன்றி நானும்
இல்லயே வேர் ஏதும்
தேவை இல்லயே உண்டான
காதல் உன்னிடம் கொண்டாடும்
நேரம் என்னிடம்
Nee Indri - English Lyrics
Female :
Nee indri naanum ilayae
Ver ethum thevai illayae
Undana kathal unnidam
Kondadum neram ennidam
Female :
Kanmoodiyae naan paarkiren
Kai regaiyal kai korkiren
Pesatha penmai pesum vaarthai nee thaan
Female :
Nee indri naanum ilayae
Ver ethum thevai illayae
Undana kathal unnidam
Kondadum neram ennidam
Female :
Nanae ivan thaanae
Naalum ninaithenae
Ennai maranthenae
Unil piranthenae
Female :
Naam thaniyanom
Poovil paniyanom
Yaarum ariyatha
Neram inithaano
Nee naan naam aanom
Female :
Nenjodu pesum nerathil
Nilavum thooram ilayae
Nam kathal natkal yaavumae
Indrodu povathilayae
Female :
En tholilae
Ne saaya va
Un paathiyaai
Naan marava
Un kaigal meetugindra
Veenai naan than
Female :
Nee indri naanum ilayae
Ver ethum thevai illayae
Undana kathal unnidam
Kondadum neram ennidam