Adikadi Mudi - தமிழ் பாடல் வரிகள்
அடிக்கடி முடி
களைவதில் அபகரித்தாய்
நீ அணு தினம் என்னை
தொலைத்திட வழி வகுத்தாய்
நகம் கொண்ட ஒரு நிலவென
நடந்து கொண்டாய் நீ இருவிழி
எனும் படைகளை அனுப்பி
வைத்தாய்
ஆண் :
தனிமைகள்
இன்று ரசிக்கிறேன்
தரை இறங்கிட மறுக்கிறேன்
இலை நுனியினில் வசிக்கிறேன்
முதன் முதலாய் தொலைகிறேன்
ஆண் :
விரல் கோர்த்து
கோர்த்து அட நடக்கையில்
வலி தீர்ந்து தீர்ந்து உடன்
பறக்கிறேன் உடல் வாசம்
வாசம் வந்து கரைகிறேன்
எடை தீர்ந்த போதும் அட
கனக்கிறேன் மெல்ல
மெலிகிறேன் கொஞ்சம்
உறைகிறேன் ஏன்
குழு :
அடிக்கடி முடி
களைவதில் அபகரித்தாய்
நீ அணு தினம் என்னை
தொலைத்திட வழி வகுத்தாய்
நகம் கொண்ட ஒரு நிலவென
நடந்து கொண்டாய் நீ இருவிழி
எனும் படைகளை அனுப்பி
வைத்தாய்
ஆண் :
தனி மரம் வசிப்பது
போலே ஏனோ இன்று புது
வித கழகங்கள் கூடும்
வாழ்வில் இங்கு
ஆண் :
கனவுகள் இன்று
படிக்கிறேன் கடல் புறங்களில்
திரிகிறேன் இமை விசிறியில்
பறக்கிறேன் எதை எதையோ
வியக்கிறேன்
குழு :
காதல் வந்த
பின்னால் தவித்திடும்
பதட்டம் தோளில்
சாய்ந்து கொண்டு
ஆண் : மெல்ல
நினைப்பதை
மறந்திட நான்
குழு :
அடிக்கடி முடி
களைவதில் அபகரித்தாய்
நீ அணு தினம் என்னை
தொலைத்திட வழி வகுத்தாய்
நகம் கொண்ட ஒரு நிலவென
நடந்து கொண்டாய்
ஆண் :
நீ இருவிழி
எனும் படைகளை
அனுப்பி வைத்தாய்
ஆண் :
தூக்கம் எல்லாம்
அட தூக்கம் கொல்ல
வார்த்தை இல்லை
என் போக்கை சொல்ல
ஆண் :
உன் புகைப்படம்
கொடுக்கின்ற மனம்
பிடிக்க உன் அருகினில்
வசித்திட மனம் துடிக்க
ஆண் :
காதல் எல்லாம்
நம்மை காதல் கொல்ல
என்னை கண்டே நான்
கூச்சம் கொல்ல
ஆண் :
ஏதோ சொல்லி
என்னை கிண்டல்
செய்வாய் யாரும்
இன்றி அதை
எனக்குள்ளே ரசிப்பேன்
ஆண் :
அடிக்கடி முடி
களைவதில் அபகரித்தாய்
நீ அணு தினம் என்னை
தொலைத்திட வழி வகுத்தாய்
நகம் கொண்ட ஒரு நிலவென
நடந்து கொண்டாய் நீ இருவிழி
எனும் படைகளை அனுப்பி
வைத்தாய்
குழு :
………………………….
Adikadi Mudi - English Lyrics
Male :
Adikadi mudi kalaivathil
Abakarithaai
Nee anu thinam ennai tholaithida
Vazhi vaguthaai
Nagam konda oru nilavena
Nadanthu kondaai
Nee iruvizhi enum padaigalai
Anuppi vaithaai
Male :
Thanimaigal indru rasikkiren
Tharai irangida marukkiren
Ilai nuniyinil vasikkiren
Mudhan mudhalaai tholaigiren
Male :
Viral korthu korthu
Ada nadaikaiyil
Vali theernthu theernthu
Udan parakkiren
Udal vaasam vaasam
Vanthu karaigiren
Edai theernthapothum
Ada kanakkiren
Mella meligiren
Konjam uraigiren..en……
Chorus :
Adikadi mudi kalaivathil
Abakarithaai
Nee anu thinam ennai tholaithida
Vazhi vaguthaai
Nagam konda oru nilavena
Nadanthu kondaai
Nee iruvizhi enum padaigalai
Anuppi vaithaai
Male :
Thani maram vasippathu polae
Yeno indru
Pudhu vidha kallakangal koodum
Vazhvil inghu
Male :
Kanavugal indru padikkiren
Kadal purangalil thirigiren
Imai visiriyil parakiren
Ethai ethaiyo viyakkiren
Chorus :
Kaadhal vantha pinnal
Thavithidum padhattam
Tholil saainthu kondu
Male :
Mella nianipathai maranthida naan
Chorus :
Adikadi mudi kalaivathil
Abakarithaai
Nee anu thinam ennai tholaithida
Vazhi vaguthaai
Nagam konda oru nilavena
Nadanthu kondaai
Male :
Nee iruvizhi enum padaigalai
Anuppi vaithaai
Male :
Thookam ellam
Ada thookam kolla
Vaarthai illai
En pokkai solla
Male :
Un pugaipadam kodukkindra
Manam pidikka
Un aruginil vasithida
Manam thudikka
Male :
Kaadhal ellam namai
Kaadhal kolla
Ennai kandae naan
Koocham kolla
Male :
Etho solli ennai
Kindal seivaai
Yaarum indri
Athai enakkulae rasippen
Male :
Adikadi mudi kalaivathil
Abakarithaai
Nee anu thinam ennai tholaithida
Vazhi vaguthaai
Nagam konda oru nilavena
Nadanthu kondaai
Nee iruvizhi enum padaigalai
Anuppi vaithaai
Chorus :
……………………………………..