Raja En Mel - தமிழ் பாடல் வரிகள்
ஏ. பி. கோமளா
இசை அமைப்பாளர் :
சி. ஆர் . சுப்பாராமன்
பாடல் ஆசிரியர் :
தஞ்சை என். ராமையா தாஸ்
பெண் :
ராஜா என் மேல் கோபமா
கோபம் கொல்லாதே நீ வா வா சும்மா
ஜாலம் செய்யாதே நீ வா
ஒ….ராஜா இங்கே ஓடி வா…….
பெண் :
ராஜா என் மேல் கோபமா
கோபம் கொல்லாதே நீ வா வா சும்மா
பெண் :
மாப்பிள்ளை போலே மோடி செய்யாதே
மண் ஆந்தை போலே சும்மா முழிக்காதே
ராஜா என் மேல் கோபமா
கோபம் கொல்லாதே நீ வா வா சும்மா…
பெண் :
கட்டாயமா சொல் காயா நீ பழமா
கல்லுப் பிள்ளையாரே செல்லப் பிள்ளையாரே
ராஜா என் மேல் கோபமா
கோபம் கொல்லாதே நீ வா வா சும்மா…
ஜாலம் செய்யாதே நீ வா
ஒ….ராஜா இங்கே ஓடி வா…….
Raja En Mel - English Lyrics
Female :
Raja en mel kobama
Kobam kolladhae nee vaa vaa summa
Jaalam seiyaadhae nee vaa
O raaja ingae odi vaa
Female :
Raja en mel kobama
Kobam kolladhae nee vaa vaa summa
Female :
Maappillai polae modi seiyaadhae
Mann aandhai polae summa muzhikkadhae
Raja en mel kobama
Kobam kolladhae nee vaa vaa summa
Female :
Kattayama sol kaaya nee pazhama
Kallu pillaiyaarae sella pillaiyaarae
Raja en mel kobama
Kobam kolladhae nee vaa vaa summa
Jaalam seiyaadhae nee vaa
O raaja ingae odi vaa