Nilaiyillatha Ulagamithe - தமிழ் பாடல் வரிகள்
ஏ. ஜி. ரத்னமாலா
இசை அமைப்பாளர் :
சி. ஆர் . சுப்பாராமன்
பாடல் ஆசிரியர் :
தஞ்சை என். ராமையா தாஸ்
பெண் :
நிலையில்லாத உலகமிதே
ஞாயமே பொய்யானதோ
கொலையும் தீச்செயல் பழியும் தானே
வீணில் போகுமோ அந்தோ………..
பெண் :
நிலையில்லாத உலகமிதே
ஞாயமே பொய்யானதோ
பெண் :
பதவி மோகத்தினாலே அருமை
பதியை துணிந்து கொன்றாரே
பாவி நானே அனாதையானேன்
பாரில் குரயாதும் செய்தேனோ….
பெண் :
நிலையில்லாத உலகமிதே
ஞாயமே பொய்யானதோ
Nilaiyillatha Ulagamithe - English Lyrics
Female :
Nilaiyilladha ulagamidhae
Gnyaayamae poiyaanadhoo
Kolaiyum theecheyal pazhiyum thaanae
Veenil pogumo andho
Female :
Nilaiyilladha ulagamidhae
Gnyaayamae poiyaanadhoo
Female :
Padhavi mogathinaalae arumai
Padhiyai thunindhu kondraarae
Paavi naanae anaadhaiyaanen
Paaril kurayaadhum seidhaeno
Female :
Nilaiyilladha ulagamidhae
Gnyaayamae poiyaanadhoo