Kalai Maanai Pola - தமிழ் பாடல் வரிகள்
கலைமானைப் போல தங்கச்
சிலைமானைக் கண்டு காதல் கொண்டேனோ
கலைமானைப் போல…. தங்கச்
சிலைமானைக் கண்டு காதல் கொண்டேனோ ஹா நானானோ
ஹா நா நா நானோ
ஆண் :
மலைப் போல நின்று அசையாமலே
கண்டு மயங்கி நின்றேனோ ..நானே..ஹோ ஓ
மயங்கி நின்றேன் கண்டு தயங்கி நின்றேன்
மயங்கி நின்றேன் கண்டு தயங்கி நின்றேன்
ஆண் :
கொஞ்சிடும் கமல ரஞ்சிதக் களப
வஞ்சியர் திலகம் நெஞ்சினில் புகுந்து
மயங்கி நின்றேன் கண்டு தயங்கி நின்றேன்
ஆண் :
திரு கங்கண கணகணவென்று முழங்க
சதங்கை தளர்ந்து குலுங்கிடவும்
கண்டு மயங்கி நின்றேன் கண்டு மயங்கி நின்றேன்……!
Kalai Maanai Pola - English Lyrics
Male :
Kalai maanai pola thanga
Silaimaanai kandu kaadhal kondenoo…
Kalai maanai pola….. thanga
Silaimaanai kandu kaadhal kondeno…haa…naanaanoo..
Haaa…naana naa noo
Male :
Malai pola nindru asaiyamalae
Kandu mayangi nindrenooo…naanae…haaa…aaa
Mayangi nindren kandu thayangi nindren
Mayangi nindren kandu thayangi nindren
Male :
Konjidum kamala ranjitha kalaba
Vanjiyar thilagam nenjinil pugunthu
Mayangi nindren kandu thayangi nindren
Male :
Thiru kangana kanakanavendru muzhanga
Sadhangai thalarndhu kulungidavum
Kandu mayangi nindren kandu mayangi nindren