Neeye Neeye En Kadhal - தமிழ் பாடல் வரிகள்
நீயே நீயே என் காதல் நீதானே
நீயே நீயே என் வாழ்வும் நீதானே
நீ இன்றி ஊரும் உறவும் இல்லை
உறவாட நீ வேண்டுமே
உயிர் இன்றி உடலும் உணர்வும் இல்லை
உயிர் மூச்சாய் நீ வேண்டுமே
ஆண் :
நீயே நீயே என் காதல் நீதானே
நீயே நீயே என் வாழ்வும் நீதானே
ஆண் :
இது வரை நானும் இது போல் இல்லை
இது என்ன மற்றம் வாழ்வினிலே
இது என்ன கனவோ புது வகை உறவோ
தொடர்ந்திட வேண்டும் எந்நாளுமே
ஆண் :
என் நெஞ்சில் எப்போதும் உன் ஞாபகம்
எந்நாளும் அழியாத குகை ஓவியம்
நிழலாய் மாறி உன் உடல் தேடி
உன்னில் கலந்திடவா
ஆண் :
நீயே நீயே என் காதல் நீதானே
நீயே நீயே என் வாழ்வும் நீதானே
பெண் :
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…
ஆண் :
உனக்கென நானும் எனக்கென நீயும்
வாழ்ந்திட வேண்டும் வாழ்வினிலே
நீரின்றி நிலவும் காற்றின்றி வெளியும்
இருந்தது இல்லை எந்நாளுமே
ஆண் :
நொடிகூட பிரியாத வரம் வேண்டுமே
நீதானே எந்நாளும் என் சொந்தமே
இன்மையும் நீயே மறுமையும் நீயே
என் உயிர் காதல் நீயே
பெண் :
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…
ஆண் :
நீ இன்றி ஊரும் உறவும் இல்லை
உறவாட நீ வேண்டுமே
பெண் :
உயிர் இன்றி உடலும் உணர்வும் இல்லை
உயிர் மூச்சாய் நீ வேண்டுமே
ஆண் :
உனக்காக பிறந்தேனே உன்னுடன் வாழவே
பிரியாமல் இருப்பேனே உன்னுடன் வாழவே
பெண் :
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…
ஆண் :
நீயே நீயே என் காதல் நீதானே
நீயே நீயே என் வாழ்வும் நீதானே
Neeye Neeye En Kadhal - English Lyrics
Male :
Neeyae neeyae en kaadhal neethaanae
Neeyae neeyae en vaazhvum neethaanae
Nee indri oorum uravum illai
Uravaada nee vendumae
Uyir indri udalum unarvum illai
Uyir moochaai nee vendumae
Male :
Neeyae neeyae en kaadhal neethaanae
Neeyae neeyae en vaazhvum neethaanae
Male :
Idhu varai naanum idhu pol illai
Idhu enna matram vazhvinilae
Idhu enna kanavo pudhu vagai uravo
Thodarnthida vendum ennaalumae
Male :
En nenjil eppodhum un nyabagam
Ennaalum azhiyaadha kugai oviyam
Nizhalaai maari un udal thaedi
Unnil kazhanthida vaa
Male :
Neeyae neeyae en kaadhal neethaanae
Neeyae neeyae en vaazhvum neethaanae
Female :
Aaa…..aa…aa…aa….aa…aa…aa….aa…
Male :
Unakkena naanum enakkena neeyum
Vaazhnthida vendum vaazhvinilae
Neerindri nilavum kaatrindri veliyum
Irundhathu illai ennaalumae
Male :
Nodi kuda piriyaatha varam vendumae
Neethaanae ennaalum en sondhamae
Inmaiyum neeyae marumaiyum neeyae
En uyir kaadhal neeyae
Female :
Aaa…..aa…aa…aa….aa…aa…aa….aa…
Male :
Nee indri oorum uravum illai
Uravaada nee vendumae
Female :
Uyir indri udalum unarvum illai
Uyir moochaai nee vendumae
Male :
Unakkaaga piranthenae unnudan vaazhavae
Piriyaamal iruppenae unnudan vaazhavae
Female :
Aaa…..aa…aa…aa….aa…aa…aa….aa…
Male :
Neeyae neeyae en kaadhal neethaanae
Neeyae neeyae en vaazhvum neethaanae