Unatharugil - தமிழ் பாடல் வரிகள்
வசனம் ……………………….
பெண் :
உணதருகில்
நான் கண்டேனே காதல் அறிகுறி
என் விழி வழியில்….
எனை தீண்டும் உன் காதல் துளி துளி
ஆண் :
நீ எனை தொடாமலே
மெல்கிறாய் கூடவே
தேய்கிறேன் ஓய்கிறேன்
வீழ்கிறேன் தடுமாறியே
பெண் :
உணதருகில்
நான் கண்டேனே காதல் அறிகுறி
ஆண் :
என் விழி வழியில்….
எனை தீண்டும் உன் காதல் துளி துளி
ஆண் :
கடிகாரம் முள்ளும் மெல்ல அசைந்திட
கேட்குமே உயிர்ஓசை
கண்கள் மூடி கண்கள் திறந்திட
மாயமாகி போவதேன்
பெண் :
போகும் தூரம் தூரமே
புரியாத காதலே
வாழும் காலம் யாவுமே
எனை கொல்லாமல் கொல்லாதே நீ
பெண் :
உணதருகில்
நான் கண்டேனே காதல் அறிகுறி
என் விழி வழியில்….
எனை தீண்டும் உன்….ம்ம்ஹிம்….
பெண் :
வீசும் காற்றில் உந்தன் வாசம்
தேடினேன் தினம் தோறுமே
உன் மௌனம் என்னை மெல்ல கொல்லும்
நேரங்கள் வராது மெய்
ஆண் :
வானம எங்கும் நீயடி
நீளம் என்னிலே
சேரும் காலம் கூடவே
உள்ளம் திண்டாடி கொண்டாடுதே
ஆண் :
உணதருகில்
நான் கண்டேனே காதல் அறிகுறி
என் விழி வழியில்….
எனை தீண்டும் உன் காதல் துளி துளி
பெண் :
நீ எனை தொடாமலே
மெல்கிறாய் கூடவே
தேய்கிறேன் ஓய்கிறேன்
வீழ்கிறேன் தடுமாறியே
ஆண் :
உணதருகில்
நான் கண்டேனே காதல் அறிகுறி
என் விழி வழியில்….
எனை தீண்டும் உன் காதல் துளி துளி
Unatharugil - English Lyrics
Male :
Dialogue ……….
Female :
Unatharugil…
Naan kandenae kaadhal ariguri
En vizhi vazhiyil…
Enai theendum un kaadhal thuli thuli
Male :
Nee enai thodaamalae
Melgiraai koodavae
Theigiren oigiren
Veezhgiren thadu maariyae
Female :
Unatharugil…
Naan kandenae kaadhal ariguri
Male : En vizhi vazhiyil…
Enai theendum un kaadhal thuli thuli
Male :
Kadigaaram mullum mella asainthida
Ketkumae uyir osai
Kangal moodi kangal thiranthida
Maayamaagi povathaen
Female :
Pogum thooram thooramae
Puriyaadha kaadhalae
Vaazhum kaalam yaavumae
Enai kollaamal kolladhae nee
Female :
Unatharugil…
Naan kandenae kaadhal ariguri
En vizhi vazhiyil…
Enai theendum un ..mm…
Female :
Veesum kaatril undhan vaasam
Thaedinen dhinam thoorumae
Un mounam ennai mella kollum
Nerangal varaathu mei
Male :
Vaanam engum neeyadi
Neelam ennilae
Serum kaalam koodavae
Ullam thindaadi kondaaduthae
Male :
Unatharugil…
Naan kandenae kaadhal ariguri
En vizhi vazhiyil…
Enai theendum un kaadhal thuli thuli
Female :
Nee enai thodaamalae
Melgiraai koodavae
Theigiren oigiren
Veezhgiren thadu maariyae
Male :
Unatharugil…
Naan kandenae kaadhal ariguri
En vizhi vazhiyil…
Enai theendum un kaadhal thuli thuli