Kannil Vanthaai - தமிழ் பாடல் வரிகள்
கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ
பெண் :
என் காதல் வீணை
ஆண் :
உன்னாலே ராகம் பாடும்
பெண் :
அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும்
ஆண் :
சுகராகமே…..
பெண் :
என்றும் நிலையாகுமே..
பெண் :
கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ
ஆண் :
என் காதல் வீணை
பெண் :
உன்னாலே ராகம் பாடும்
ஆண் :
அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும்
பெண் :
சுகராகமே…..
ஆண் :
என்றும் நிலையாகுமே..
பெண் :
எந்தன் பாதம் என்றும் உந்தன் பாதை செல்லாதோ
ஆண் :
உந்தன் சொந்தம் நானே என்று பார்வை சொல்லாதோ
பெண் :
தேவன் கோயில் பூமாலை
ஆண் :
தீபம் ஏற்றும் பெண் பாவை நீயல்லவோ
பெண் :
வாசல் தேடி நானும் வந்தேனே…….ஏ…..ஏ….
ஆண் :
மலர் சூடவே……..
பெண் :
நான் வரம் கேட்கிறேன்
பெண் :
எல்லைத் தாண்டி வாழும்போதும் எண்ணம் மாறாது
ஆண் :
கங்கை வெள்ளம் காய்ந்தாலும்
பெண் :
திங்கள் விண்ணில் தேய்ந்தாலும் மனம் தேயுமோ
ஆண் :
உண்மை அன்பு என்றும் தேயாது….
பெண் :
எதிர்காலம் நீ…….
ஆண் :
என்றும் நமதாகுமே
இருவர் :
ம்ம்…..ஹிஹீம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்…..ஹிஹீம்ம்ம் ஹ்ம்ம்…..
Kannil Vanthaai - English Lyrics
Male :
Kannil vanthaai nenjil nindraai nee
Female :
En kadhal veenai
Male :
Unnaalae raagam paadum
Female :
Antha raagam en vaazhvil endrum ketkkum
Male :
Suga raagamae
Female :
Endrum nilaiyaagumae
Female :
Kannil vanthaai nenjil nindraai nee
Male :
En kadhal veenai
Female :
Unnaalae raagam paadum
Male :
Antha raagam en vaazhvil endrum ketkkum
Female :
Suga raagamae
Male :
Endrum nilaiyaagumae
Female :
Enthan paadham endrum unthan paadhai sellaatho
Male :
Unthan sontham naanae endru parvai sollaatho
Female :
Devan koyil poomaalai
Male :
Dheepam yaettrum penn paavai neeyallavo
Female :
Vaasal thedi naanum vanthenae…ae….ae…
Male :
Malar soodavey…
Female :
Naan varam ketkiraen
Female :
Ellai thaandi vaazhumpothum ennam maaraathu
Male :
Gangai vellam kaainthaalum
Female :
Thingal vinnil thaeinthaalum manam theiyumo
Male :
Unmai anbu endrum thaeyaathu
Female :
Edhirkaalam nee
Male :
Endrum namathaaumae
Both :
Mmm….hiheehmmm hmmm
Mmm….hiheehmmm hmmm