Koo Kuyile Kadhal - தமிழ் பாடல் வரிகள்
ஆ…ஆஹ்…..ஆ……ஆ….ஆ…..ஆ….
ஆண் :
கூ……
பெண் :
கூ…..
ஆண் :
குக்கூ
பெண் :
குக்கூ…..
ஆண் :
கூ குயிலே காதல் கவிக்குயிலே
இளமையில் வசந்தம் மலர்களை விரிக்கும்
பெண் :
லலலலலலலா…லலலலலலலா…..
ஆண் :
கட்டிலறை வாசம் போகாது
பெண் :
நீ தொட்டு விடும் காலம் போதாது
ஆண் :
தொடர்ந்திடும் கதையும்
சுகம் பெறும் கலையும்
பெண் :
லலலலலலலா…..லலலலலலலா….
ஆண் :
கூ குயிலே காதல் கவிக்குயிலே….
ஆண் :
நீதானே பூந்தென்றல்
என் நெஞ்சை தாலாட்டவா……ஆ…
நான் தனிமையிலே…..
பெண் :
லாலாலலா……
ஆண் :
வா சுகம் தரவே
பெண் :
லாலலலாலா…
பெண் :
மன்மதனாய் கணை வீசுகிறாய்
மலர் மாலையிட மனம் ஏங்குகிறாய்
ஆண் :
தாவணிதான் சிறை பூட்டியதோ
நான் மீட்டிட பூங்கொடி காய்கிறதோ
பெண் :
கொடியிடை தொடத் தொட
புதுப் புது அனுபவமே…
ஆண் :
இளமையில் எழுது இனிமைகள் தொடரும்
பெண் :
லலலலலலலா…லலலலலலலா
பெண் :
கூ குயிலே காதல் கவிக்குயிலே….
பெண் :
தேனாற்றில் பூ ஒன்று நீராடும் நாளின்றுதான்
நீ துணையிருந்தால்….
ஆண் :
லலலலலலலா
பெண் :
நான் வளம் பெறுவேன்
ஆண் :
ஆஆஆஹ்…..
ஆண் :
என்னிடமே உனை தந்துவிடு
வரும் இன்பங்களால் எனை வென்றுவிடு
பெண் :
அன்புடனே எனை அள்ளியெடு
கரம் பற்றி இதழ் தினம் ஒற்றி எடு
ஆண் : விழிகளில் எழுதிடும்
கவிதையின் வரிகளிலே
பெண் :
மயங்குது மனமே புதுவித சுகமே
ஆண் : லலலலலலலா……லலலலலலலா…
ஆண் :
கூ குயிலே காதல் கவிக்குயிலே
பெண் :
இளமையில் வசந்தம்
மலர்களை விரிக்கும்….
ஆண் :
லலலலலலலா…
பெண் :
லலலலலலலா
ஆண் :
லலலலலலலா…
பெண் :
லலலலலலலா….
Koo Kuyile Kadhal - English Lyrics
Female :
Aa….aah….aa…aa….aa….aa…
Male :
Koo…
Female :
Koo
Male :
Kukkooo
Female :
Kukkooo…
Male :
Koo kuyilae kadhal kavikkuyilae
Ilamaiyil vasantham malargalai virikkum
Female :
Lalalalalalalalaa……lalalalalalalalaa……
Male :
Kattilarai vaasam pogaathu
Female :
Nee thottu vidum kaalam pothaathu
Male :
Thodarnthidum kadhaiyum
Sugam perum kalaiyum
Female :
Lalalalalalalalaa…… lalalalalalalalaa……
Male :
Koo kuyilae kadhal kavikkuyilae
Male :
Neethaanae poonthendral
En nenjai thaalaattavaa…aa…
Naan thanimaiyilae
Female :
Laalaalalaa
Male :
Vaa sugam tharavae
Female :
Laalalalaalaa
Female :
Manmathanaai kanai veesugiraai
Malar maalaiyida manam yaengukiraai
Male :
Thaavanithaan sirai poottiyatho
Naan meettida poongodi kaaigiratho
Female :
Kodiyidai thodathoda
Pudhu pudhu anupavamae
Male :
Ilamaiyila ezhuthu inaimaigal thodarum
Female :
Lalalalalalalalaa……lalalalalalalalaa……
Male :
Koo kuyilae kadhal kavikkuyilae
Female :
Thaenaattrilae poo ondru neeraadum naalindruthaan
Nee thunaiyirunthaal
Male :
Lalalalalalalalaa……
Female :
Naan valam peruvaen
Male :
Aa….aa….aah…..
Male :
Ennidamae unai thanthuvidu
Varum inbangalaal enai vendruvidu
Female :
Anbudanae enai alliyedu
Karam pattri idhazh dhinam ottri edu
Male :
Vizhigalil ezhuthidum
Kavithaiyin varigalilae
Female :
Mayanguthu manamae pudhuvitha sugamae
Male :
Lalalalalalalalaa…… lalalalalalalalaa……
Male :
Koo kuyilae kadhal kavikkuyilae
Female :
Ilamaiyil vasantham
Malargalai virikkum
Male :
Lalalalalalalalaa……
Female :
Lalalalalalalalaa……
Male :
Lalalalalalalalaa……
Female :
Lalalalalalalalaa……