Thee Illai - தமிழ் பாடல் வரிகள்
ரானின ரெட்டி, மஹதி
பாடகா்கள் :
நரேஷ் ஐயர், முகேஷ், கோபால் ராவ்
இசையமைப்பாளா் :
ஹரிஸ் ஜெயராஜ்
ஆண் :
தீ இல்லை
புகை இல்லை ஒரு
வேள்வி செய்கிறாய்
விழியிலே நூல் இல்லை
தறி இல்லை ஒரு காதல்
நெய்கிறாய் மனதிலே
ஆண் :
பூ இல்லை மடல்
இல்லை புது தேனைப்
பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம்
இழக்கிறேன் இருந்தும்
இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம்
வைப்பேன் சின்ன சின்னதாய்
ஆண் :
ஓஹோ ஓஹோ
ஓஹோ விலையாய்
தந்தேனே என்னை ஓஹோ
ஓஹோ ஓஹோ வாங்கிக்
கொண்டேனே உன்னை
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஆடை கொண்டதோ தென்னை
ஆண் :
ஓஹோ ஹோ
ஓஹோ ஹோ ஓஹோ
ஹோ ஓஹோ ஹோ
ஓஹோ ஹோ ஓ
பெண் :
வெகு நாளாய்
கேட்டேன் விழித் தூரல்
போட்டாய் உயிர் பயிர்
பிழைத்தது உன்னாலே
ஓஹோ
பெண் :
விலகாத கையைத்
தொட்டு விழி ஓர மையைத்
தொட்டு உயில் ஒன்று எழுதிடு
உதட்டாலே
பெண் :
இலக்கிய கனியை
விழுங்கியது விழுங்கிய
நெஞ்சம் புழுங்கியது இது
ஒரு சாட்சி போதாதா
கண்கள் மோதாதா காதல்
ஊராதா
ஆண் :
தீ இல்லை
புகை இல்லை ஒரு
வேள்வி செய்கிறாய்
விழியிலே நூல் இல்லை
தறி இல்லை ஒரு காதல்
நெய்கிறாய் மனதிலே
ஆண் :
பூ இல்லை மடல்
இல்லை புது தேனைப்
பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம்
இழக்கிறேன் இருந்தும்
இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம்
வைப்பேன் சின்ன சின்னதாய்
குழு :
……………………………………
பெண் :
ஓஹோ ஓ
ஓ ம்ம்ம்
ஆண் :
புனல் மேலே
வீற்று பனி வாடை
காற்று புனைந்தது
நமக்கொரு புது பாட்டு
பெண் :
கடற்கரை நாரைக்
கூட்டம் கரைந்திங்கு ஊரை
கூட்டும் இருவரும் நகர்வலம்
வர பார்த்து
பெண் :
சிலு சிலு
என்று குளிரடிக்க
தொடு தொடு என்று
தளிர் துடிக்க எனக்கொரு
பார்வை நீதானே என்னை
எடுப்பாயா உன்னுள் ஒளிப்பாயா
ஆண் :
தீ இல்லை
புகை இல்லை ஒரு
வேள்வி செய்கிறாய்
விழியிலே நூல் இல்லை
தறி இல்லை ஒரு காதல்
நெய்கிறாய் மனதிலே
ஆண் :
பூ இல்லை மடல்
இல்லை புது தேனைப்
பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம்
இழக்கிறேன் இருந்தும்
இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம்
வைப்பேன் சின்ன சின்னதாய்
ஆண் :
ஓஹோ ஓஹோ
ஓஹோ விலையாய்
தந்தேனே என்னை ஓஹோ
ஓஹோ ஓஹோ வாங்கிக்
கொண்டேனே உன்னை
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஆடை கொண்டதோ தென்னை
Thee Illai - English Lyrics
Male :
Thee illai pugai illai
Oru velvi seigiraai vizhiyilae
Nool illai thari illai
Oru kaadhal neigiraai manathilae
Male :
Poo illai madal illai
Pudhu theanai peigiraai uyirilae
Ennai unnidam izhakkiren
Irunthum illayai irukkiren
Munnum pinnum chinnam vaippen
Chinna chinnadhaai
Male :
Ohoo..ohoo..ooohoo..
Vilayaai thanthenae ennai
Ohoo..ohoo..ooohoo..
Vaangi kondenae unnai
Ohoo..ohoo..ooohoo..
Aadai kondatho thennai
Male :
Ohooo..hooo…ohooo..hooo
Ohooo..hooo…ohooo..hooo
Ohoo hoooooo…oooooo
Female :
Vegu naalai ketten
Vizhi thooral pottai
Uyir payir pizhaithathu unnalae..
Ohooo…
Female :
Vilagaatha kaiyai thottu
Vizhi ora maiyai thottu
Uyil ondru ezhuthidu
Udhattaalae
Female :
Ilakkiya kaniyai vizhungiyathu
Vizhungiya nenjam pozhungiyathu
Idhu oru satchi podhaatha
Kangal modhatha kaadhal ooradha
Male :
Thee illai pugai illai
Oru velvi seigiraai vizhiyilae
Nool illai thari illai
Oru kaadhal neigiraai manathilae
Male :
Poo illai madal illai
Pudhu theanai peigiraai uyirilae
Ennai unnidam izhakkiren
Irunthum illayai irukkiren
Munnum pinnum chinnam vaippen
Chinna chinnadhaai
Chorus :
………………………………………..
Female :
Ohoo…oooooooooooo….
Ooo…mmmmmm…..
Male :
Punal melae veetru
Pani vaadai kaatru
Pudainthathu nammakoru
Pudhu paattu
Female :
Kadarkarai naarai koottam
Karaithingu oorai kottum
Iruvarum nagarvalam
Vara paarthu
Female :
Silu silu endru kuliradikka
Thodu thodu endru thalir thudikka
Enakkoru paarvai neethaanae
Ennai eduppaaya unnul olippaaya
Male :
Thee illai pugai illai
Oru velvi seigiraai vizhiyilae
Nool illai thari illai
Oru kaadhal neigiraai manathilae
Male :
Poo illai madal illai
Pudhu theanai peigiraai uyirilae
Ennai unnidam izhakkiren
Irunthum illayai irukkiren
Munnum pinnum chinnam vaippen
Chinna chinnadhaai
Male :
Ohoo..ohoo..ooohoo..
Vilayaai thanthenae ennai
Ohoo..ohoo..ooohoo..
Vaangi kondenae unnai
Ohoo..ohoo..ooohoo..
Aadai kondatho thennai