Tamil Lyrics

Engeyum Kadhal song lyrics

Movie — Engeyum Kadhal

Singer(s) — Aalap Raja

Lyricist — Thamarai

Music Director — Harris Jayaraj

Engeyum Kadhal - தமிழ் பாடல் வரிகள்

பாடகா் :

ஆலப் ராஜா

இசையமைப்பாளா் :
ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் :
ஆஹா யே
எங்கேயும் காதல்
விழிகளில் வந்து
ஒவ்வொன்றும் பேச
வெண்காலை சாரல்
முகத்தினில் வந்து
சட்டென்று மோத
பொல்லாத பாடல்
பரவசம் தந்து பாதத்தில்
ஓட முதல்வரும் காதல்
மண்ணில் முந்நுாறு
ஆண்டு வாழும்

ஆண் :
காதல் என்னும்
தேனே கடல் அலைகளில்
காணும் நீலம் நீயே வானே
வண்ண மீனே மழை வெயில்
என நான்கு காலம் நீயே

ஆண் :
கடற்கரையில்
அதன் மணல் வெளியில்
அக்காற்றோடு காற்றாக
பலகுரல்கள் பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும்
விடியலிலும் நடு இரவினிலும்
இது ஓயாதே ஓயாதே சிரிப்பினிலும்
பல சினுங்களிலும் மிக கலந்து
காத்திருக்கும் ஓ பார்க்காமல்
கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காதே தாங்காதே
கண்கள்தான் பின்பு தூங்காதே

ஆண் :
எங்கேயும் காதல்
விழிகளில் வந்து
ஒவ்வொன்றும் பேச
வெண்காலை சாரல்
முகத்தினில் வந்து
சட்டென்று மோத
பொல்லாத பாடல்
பரவசம் தந்து பாதத்தில்
ஓட முதல்வரும் காதல்
மண்ணில் முந்நுாறு
ஆண்டு வாழும்

ஆண் :
அடம் பிடிக்கும்
இது வடம் இழுக்கும்
யார் சொன்னாலும்
கேட்காதே தர மறுக்கும்
பின் தலைகொடுக்கும்
இது புரண்டு தீர்த்திடுமே
முகங்களையோ உடல்
நிறங்களையோ இது
பார்க்காதே பார்க்காதே
இரு உடலில் ஓர் உயிர்
இருக்க அது முயன்று
பார்த்திடுமே யார் யாரை
எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் உண்டாகும்
பூசென்றாய் பூமி திண்டாடும்

ஆண் :
எங்கேயும் காதல்

பெண் :
விழிகளில் வந்து
ஒவ்வொன்றும் பேச

ஆண் :
வெண்காலை சாரல்

பெண் :
முகத்தினில் வந்து
சட்டென்று மோத

ஆண் :
பொல்லாத பாடல்

பெண் :
பரவசம் தந்து
பாதத்தில் ஓட

ஆண் :
முதல்வரும் காதல்
மண்ணில் முந்நுாறு
ஆண்டு வாழும்

ஆண் :
காதல் என்னும்
தேனே கடல் அலைகளில்
காணும் நீலம் நீயே வானே
வண்ண மீனே மழை வெயில்
என நான்கு காலம் நீயே

Engeyum Kadhal - English Lyrics

Male :

Aahhha yeah

Engeyum kaadhal

Vizhigalil vandhu ovvondrum pesa

Venkaalai saaral

Mugathinil vandhu sattendru modha

Pollaadha paadal

Paravasam thanthu paadhathil oda

Mudhal varum kaadhal

Mannnil munnooru aandu vaazhum

Male :

Kaadhal enum thenae

Kadal alaigalil kaanum neelam neeyae

Vaanae vanna meenae

Mazhai veyil ena naangu kaalam neeyae

Male :

Kadarkaraiyil adhan manal veliyil

Akkaatrodu kaatraga

Pala kuralgal pala pala viralgal

Thamai padhivu seidhirukkum

Vidiyalilum nadu iravinilum

Idhu oayaathae oayaathae

Sirippinilum pala sinungalilum

Miga kalanthu kathirukkum

Ohh paarkkmal konjam pesaamal ponaalum

Ullam thaangathae thaangathae

Kangal thaan pinbu thoongathae

Male :

Engeyum kaadhal

Vizhigalil vandhu ovvondrum pesa

Venkaalai saaral

Mugathinil vandhu sattendru modha

Pollaadha paadal

Paravasam thanthu paadhathil oda

Mudhal varum kaadhal

Mannnil munnooru aandu vaazhum

Male :

Adam pidikkum idhu vadam izhukkum

Yaar sonnaalum ketkadhae

Thara marukkum pin thalaikodukkum

Idhu purandu theerthidumae

Mugangalaiyo udal nirangaliyo

Idhu paarkaadhae …paarkaadhae ….

Iru udalil orr uyir irukka

Adhu muyandru parthidumae

Yaar yaarai engae nesikka nernthaalum

Angae poonthottam undaagum

Poochendraai bhoomi thindaadum

Male :

Engeyum kaadhal

Female :

Vizhigalil vandhu ovvondrum pesa

Male : Venkaalai saaral

Female :

Mugathinil vandhu sattendru moadha

Male : Pollaadha paadal

Female :

Paravasam thanthu paadhathil oda

Male :

Mudhal varum kaadhal

Mannnil munnooru aandu vaazhum

Male :

Kaadhal enum thenae

Kadal alaigalil kaanum neelam neeyae

Vaanae vanna meenae

Mazhai veyil ena naangu kaalam neeyae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Engeyum Kadhal

Which movie does the song Engeyum Kadhal belong to?

The song Engeyum Kadhal is from the movie Engeyum Kadhal.

Who is the music director of Engeyum Kadhal?

The music for Engeyum Kadhal is composed by Harris Jayaraj.

Who wrote the lyrics for Engeyum Kadhal?

The lyrics for Engeyum Kadhal are penned by Thamarai.

Who sang the Engeyum Kadhal song?

Engeyum Kadhal is sung by Aalap Raja.

Related Songs

Movie — Engeyum Kadhal

Music Director — Harris Jayaraj

Movie — Engeyum Kadhal

Music Director — Harris Jayaraj

Movie — Engeyum Kadhal

Music Director — Harris Jayaraj

Movie — Engeyum Kadhal

Music Director — Harris Jayaraj

Movie — Engeyum Kadhal

Music Director — Harris Jayaraj

Movie — Lesa Lesa

Music Director — Harris Jayaraj