Nenjil Nenjil - தமிழ் பாடல் வரிகள்
ஹரிஷ் ராகவேந்திரா
இசையமைப்பாளா் :
ஹரிஸ் ஜெயராஜ்
ஆண் :
{ நெஞ்சில் நெஞ்சில்
இதோ இதோ காதல் காதல்
பிறந்ததோ கொஞ்சும் காற்றில்
மயங்கியே கொஞ்சம் மேலே
பறந்ததோ மாலை வேளை
வேலை காட்டுதோ என்
மூளை வானம் ஜுவாலை
மூட்டுதோ } (2)
ஆண் :
என் நிலாவில்
என் நிலாவில் ஒரு
மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகள் இன்பங்கள்
பொழிகையில்
பெண் :
நெஞ்சில் நெஞ்சில்
இதோ இதோ காதல் காதல்
பிறந்ததோ கொஞ்சும் காற்றில்
மயங்கியே கொஞ்சம் மேலே
பறந்ததோ மாலை வேளை
வேலை காட்டுதோ என்
மூளை வானம் ஜுவாலை
மூட்டுதோ
ஆண் :
ஒரு மௌனம்
பரவும் சிறு காதல்
பொழுது கிழியில்
விளையும் மொழியில்
எதுவும் கவிதையடி
அசையும் இமையும்
இசையில் எதுவும் இனிமையடி
பெண் :
விண் மார்பில்
படரும் உன் பார்வை
திறவும் இதயம் புதரில்
சிதறி சிதறி வழிவதேன்
ஓர் உதிரும் துளியில்
உதிரம் முழுதும் நதிர்வது ஏன்
ஆண் :
உருகாதே உயிரே
விலகாதே மனதே உன்
காதல் வேரை காணவேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்து
பெண் :
நெஞ்சில் நெஞ்சில்
இதோ இதோ காதல் காதல்
பிறந்ததோ கொஞ்சும் காற்றில்
மயங்கியே கொஞ்சம் மேலே
பறந்ததோ மாலை வேளை
வேலை காட்டுதோ என்
மூளை வானம் ஜுவாலை
மூட்டுதோ
பெண் :
பசி ஊறும்
இதழும் பசி ஏறும்
விரலும் இரதம் உடுத்து
இறையை விறையும் நேரம்
இது உயிரின் முறையில்
மயிரின் இழையும் நூரம் அது
ஆண் :
ஒரு வெள்ளை
திரையாய் உன் உள்ளம்
திறந்தாய் சிறுக சிறுக
இரவை திருடும் தாரிகயே
விடியும் வரையில் விரலும்
இதழும் தூரிகையே
பெண் :
விடியாதே
இரவே முடியாதே
கனவே நீ இன்னும்
கொஞ்சம் நீளகோரி
காதல் கனி துடிக்க துடிக்க
ஆண் :
நெஞ்சில் நெஞ்சில்
இதோ இதோ காதல் காதல்
பிறந்ததோ கொஞ்சும் காற்றில்
மயங்கியே கொஞ்சம் மேலே
பறந்ததோ மாலை வேளை
வேலை காட்டுதோ என்
மூளை வானம் ஜுவாலை
மூட்டுதோ
பெண்
: என் நிலாவில்
என் நிலாவில் ஒரு
மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகள் இன்பங்கள்
பொழிகையில்
Nenjil Nenjil - English Lyrics
Male :
{Nenjil nenjil idho idho
Kaadhal kaadhal pirandhadho
Konjum kaattril mayangiyae
Konjam melae parandhadho
Maalai velai.. velai kaattudho
En moolai vaanam juvaalai moottudho} (2)
Male :
En nilaavil en nilaavil
Oru minsaaral thaan thoovudho
En kanaavil en kanaavil
Un bimba thugazh inbangal pozhigaiyil
Female :
Nenjil nenjil idho idho
Kaadhal kaadhal pirandhadho
Konjum kaattril mayangiyae
Konjam melae parandhadho
Maalai velai.. velai kaattudho
En moolai vaanam juvaalai moottudho
Male :
Oru mounam paravum siru kaadhal pozhudhu
Kizhiyil vizhaiyum mozhiyil edhuvum kavithaiyadi
Asaiyum imaiyum isaiyil edhuvum inimaiyadi
Female :
Vin maarbil padarum un paarvai thiravum
Idhayam pudharil sidhari sidhari vazhivadhen
Orr udhirum thuliyil udhiram muzhuthum nathirvathu yen
Male :
Urugathae uyirae vilagathae manadhae
Un kaadhal verai kaanavendi
Vaanam thaandi unakkul nuzhainthu
Female :
Nenjil nenjil idho idho
Kaadhal kaadhal pirandhadho
Konjum kaattril mayangiyae
Konjam melae parandhadho
Maalai velai.. velai kaattudho
En moolai vaanam juvaalai moottudho
Female :
Pasi orrum idhazhum pasi yerum viralum
Iradham uduthu iraiyai virayum neram idhu
Uyirin muraiyil mayirin izhaiyum nooram adhu
Male :
Oru vellai thiraiyaai un ullam thiranthaai
Siruga siruga iravai thirudum thaaraigayae
Vidiyum varaiyil viralum idhazhum thoorigayae
Female :
Vidiyaathae iravae
Mudiyaathae kanavae
Nee innum konjam neela koori
Kaadhal kani thudikka thudikka
Male :
Nenjil nenjil idho idho
Kaadhal kaadhal pirandhadho
Konjum kaattril mayangiyae
Konjam melae parandhadho
Maalai velai.. velai kaattudho
En moolai vaanam juvaalai moottudho
Female :
En nilaavil en nilaavil
Oru minsaaral thaan thoovudho
En kanaavil en kanaavil
Un bimba thugazh inbangal pozhigaiyil