Tamil Lyrics

Kotti Kidandhadhu song lyrics

Kotti Kidandhadhu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
கொட்டி கிடந்தது கனி இரண்டு
எட்டி பறித்தது கை இரண்டு
கட்டி பிடித்தது கனிவு கொண்டு
தட்டி பறித்ததில் சுகமும் உண்டு

ஆண் :
கொட்டி கிடந்தது கனி இரண்டு
எட்டி பறித்தது கை இரண்டு
கட்டி பிடித்தது கனிவு கொண்டு
தட்டி பறித்ததில் சுகமும் உண்டு

பெண் :
இலைகள் உண்டு
மறைந்து கிடக்கின்ற மலர்கள் உண்டு
இலைகள் உண்டு
மறைந்து கிடக்கின்ற மலர்கள் உண்டு

ஆண் :
வலைகள் உண்டு
விழுந்து தவிக்கின்ற மீன்கள் உண்டு
வலைகள் உண்டு
விழுந்து தவிக்கின்ற மீன்கள் உண்டு

பெண் :
அஞ்சி அஞ்சி கிடந்தது
அழகு ஒன்று

ஆண் :
கெஞ்சி கெஞ்சி கேட்டது
இதயம் ஒன்று

பெண் :
மிஞ்சி மிஞ்சி போனதில்
பொருளும் உண்டு

ஆண் :
கொஞ்சி கொஞ்சி பார்ப்பதில்
குணமும் உண்டு

ஆண் :
கொட்டி கிடந்தது கனி இரண்டு
எட்டி பறித்தது கை இரண்டு
கட்டி பிடித்தது கனிவு கொண்டு
தட்டி பறித்ததில் சுகமும் உண்டு

ஆண் :
அருவி உண்டு
நனைந்து குளிக்கின்ற குருவி உண்டு
அருவி உண்டு
நனைந்து குளிக்கின்ற குருவி உண்டு

பெண் :
அலைகள் உண்டு
அதிலும் சில வகை கலைகள் உண்டு
அலைகள் உண்டு
அதிலும் சில வகை கலைகள் உண்டு

ஆண் :
மெல்ல மெல்ல இணைகின்ற
உறவும் உண்டு

பெண் :
சொல்ல சொல்ல மணக்கின்ற
சுவையும் உண்டு

ஆண் :
இல்லை இல்லை என உள்ளம்
மறுப்பதுண்டு

பெண் :
எல்லை கடந்தால்
அது இனிப்பதுண்டு

பெண் :
கொட்டி கிடந்தது கனி இரண்டு
எட்டி பறித்தது கை இரண்டு
கட்டி பிடித்தது கனிவு கொண்டு
தட்டி பறித்ததில் சுகமும் உண்டு

பெண் :
மலைகள் உண்டு
அதனை மறைக்கின்ற முகில்கள் உண்டு

ஆண் :
கொடிகள் உண்டு
அதையும் வளைக்கின்ற இடைகள் உண்டு

பெண் :
மின்னி மின்னி துடிக்கின்ற
விழிகள் உண்டு

ஆண் :
பின்னி பின்னி இழுக்கின்ற
இதழல்கள் உண்டு

பெண் :
என்ன என்ன ஓசைகள்
பிறப்பதுண்டு

ஆண் :
இன்னும் சொல்ல நினைத்தால்

பெண் :
தணிக்கை உண்டு

பெண் :
கொட்டி கிடந்தது கனி இரண்டு

ஆண் :
எட்டி பறித்தது கை இரண்டு

பெண் :
கட்டி பிடித்தது கனிவு கொண்டு

இருவர் :
தட்டி பறித்ததில் சுகமும் உண்டு

Kotti Kidandhadhu - English Lyrics

Female :

Kotti kidandhadhu kani irandu

Etti parithadhu kai irandu

Katti pidithadhu kanivu kondu

Thatti parithadhil sugamum undu

Male :

Kotti kidandhadhu kani irandu

Etti parithadhu kai irandu

Katti pidithadhu kanivu kondu

Thatti parithadhil sugamum undu

Female :

Ilaigal undu

Maraindhu kidakkindra malargal undu

Ilaigal undu

Maraindhu kidakkindra malargal undu

Male :

Valaigal undu

Vizhindhu thavikkindra meengal undu

Valaigal undu

Vizhindhu thavikkindra meengal undu

Female :

Anji anji kidandhadhu

Azhagu ondru

Male :

Kenji kenji kettadhu

Idhayam ondru

Female :

Minji minji ponadhil

Porulum undu

Male :

Konji konji paarppadhil

Gunamum undu

Male :

Kotti kidandhadhu kani irandu

Etti parithadhu kai irandu

Katti pidithadhu kanivu kondu

Thatti parithadhil sugamum undu

Male :

Aruvi undu

Nanaindhu kulikkindra kuruvi undu

Aruvi undu

Nanaindhu kulikkindra kuruvi undu

Female :

Alaigal undu

Adhilum sila vagai kalaigal undu

Alaigal undu

Adhilum sila vagai kalaigal undu

Male :

Mella mella inaigindra

Uravum undu

Female :

Solla solla manakkindra

Suvaiyum undu

Male :

Illai illai yena ullam

Maruppadhundu

Female :

Ellai kadandhaal

Adhu inippadhundu

Female :

Kotti kidandhadhu kani irandu

Etti parithadhu kai irandu

Katti pidithadhu kanivu kondu

Thatti parithadhil sugamum undu

Female :

Malaigal undu

Adhanai maraikkindra mugilgal undu

Male :

Kodigal undu

Adhaiyum valaikkindra idaigal undu

Female :

Minni minni thudikkindra

Vizhigal undu

Male :

Pinni pinni izhukkindra

Idhazhgal undu

Female :

Enna enna osaigal

Pirappadhundu

Male :

Innum solla ninaithaal

Female :

Thanikkai undu

Female :

Kotti kidandhadhu kani irandu

Male :

Etti parithadhu kai irandu

Female :

Katti pidithadhu kanivu kondu

Both :

Thatti parithadhil sugamum undu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kotti Kidandhadhu

Which movie does the song Kotti Kidandhadhu belong to?

The song Kotti Kidandhadhu is from the movie Vaazha Ninaithaal Vaazhalaam.

Who is the music director of Kotti Kidandhadhu?

The music for Kotti Kidandhadhu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Kotti Kidandhadhu?

The lyrics for Kotti Kidandhadhu are penned by Panchu Arunachalam.

Who sang the Kotti Kidandhadhu song?

Kotti Kidandhadhu is sung by S. P. Balasubrahmanyam, P. Susheela.

Related Songs