Tamil Lyrics

Thanakkoru Sorgathai song lyrics

Movie — Vaazha Ninaithaal Vaazhalaam

Singer(s) — Vani Jayaram

Lyricist — Panchu Arunachalam

Music Director — Ilayaraja

Thanakkoru Sorgathai - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஹா……ஆஆ……ஆஅ…..ஆஅ…..
ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ…..
ஹா…..ஹா…..ஹாஆ…….ஆஅ….ஆ…..
ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ…..
ஹா…..ஹா…..ஹாஆ…..ஹா…….ஆஅ….ஆ…..
ஹா……ஆஆ……ஆஅ…..ஆஅ…..

பெண் :
தனக்கொரு சொர்க்கத்தை
அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்

பெண் :
தனக்கொரு சொர்க்கத்தை
அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்
தடை போட
மனிதர்களே நீங்களா….ஆ…..
ஒரு வானும் நிலவும் சேர
யாரைக் கேட்பது

பெண் :
தனக்கொரு சொர்க்கத்தை
அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்

பெண்
: அரசனின் மகனல்ல
அம்பிகாபதி……ஈஈ…….ஈஈ………
அமர காவியம் பாடினாள்
அமராவதி
இறைவனின் சாலையில் விதித்த விதி
ஈஈ…….ஈஈ………ஈஈ…….ஈஈ………
அரசன் தலையிட்டால் அதுதான் கதி
ஈஈ…….ஈஈ………
அதுதான் கதி

பெண் :
பவளங்கள் எல்லாம்
மலையில் பிறந்தும்
மலைக்கது சொந்தம் இல்லை
ஒரு பண்டாரம் கூட
அணிந்திடக்கூடும்
அதில் ஒரு தவறும் இல்லை

குழு :
பவளங்கள் எல்லாம்
மலையில் பிறந்தும்
மலைக்கது சொந்தம் இல்லை
ஒரு பண்டாரம் கூட
அணிந்திடக்கூடும்
அதில் ஒரு தவறும் இல்லை

பெண் :
பணம் உள்ள இடம் உலகை ஆட்டலாம்
பகுத்தறிவுள்ள உறவும் ஆடுமா
மனமே….ஏ……ஏ…..ஏ……
நதி செல்லும் வழிதன்னை யார் சொன்னது
ஒரு வானும் நிலவும் சேர யாரைக் கேட்பது

பெண் :
தனக்கொரு சொர்க்கத்தை
அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்

பெண் :
………………………………….

குழு :
……………………………………….

பெண் :
காதல் என்பது
தேவனின் சன்னிதி
ஈஈ…….ஈஈ………ஈஈ…….ஈஈ………
தடையென்று வந்தால்
முடிவுதான் நிம்மதி

பெண் :
தந்தையின் பெருமையா
மகளின் நற்கதி…….ஈஈ………ஈஈ…….ஈஈ………
தானென்று நினைப்போர்க்கு
இல்லையோர் சந்ததி…..ஈஈ……ஈஈ…….ஈஈ….
இல்லையோர் சந்ததி

பெண் :
கனி விட்டதோடு
கடமை முடிந்தது
கைகளைக் கழுவுங்கள்
அந்தக் கனியை அழகிய
கிளியொன்று ரசிக்கட்டும்
கண்களை மூடுங்கள்

பெண் :
உலகமும் இதில் உளுந்து போன்றது
மரணமும் இதில் கடுகு போன்றது
மனமே……ஏ……ஏ……ஏ……ஏ……
மரணத்தில்தான் இனி பிரிவென்பது
ஒரு வானும் நிலவும் சேர யாரைக் கேட்பது

பெண் :
தனக்கொரு சொர்க்கத்தை
அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்

பெண் :
தடை போட
மனிதர்களே நீங்களா….ஆ…..
ஒரு வானும் நிலவும் சேர
யாரைக் கேட்பது

குழு :
தனக்கொரு சொர்க்கத்தை
அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்

Thanakkoru Sorgathai - English Lyrics

Female :

Haaa…aaaa..aaa…..aaa

Aaa…aaa…aaa…aaa…aaa…aaa…

Haa…haaa..haaa…aaa…aa…

Aaa…aaa…aaa…aaa…aaa…aaa…

Haa…aaa..haaa..haaa..haa..aaa..haa…haaa..

Haa…aaa…aaa..aaa…aaa….

Female :

Thanakkoru sorgathai

Amaitha dhevadhai

Sandhaegam irundhaal paarungal

Female :

Thanakkoru sorgathai

Amaitha dhevadhai

Sandhaegam irundhaal paarungal

Thadai poda…

Manidhargalae neengalaa aa…

Oru vaanum nilavum sera

Yaarai kettadhu

Chorus :

Thanakkoru sorgathai

Amaitha dhevadhai

Sandhaegam irundhaal paarungal

Female :

Arasanin maganalla

Ambikaapathi… eee…eee

Amara kaaviyam paadinaal

Amaraavathi

Iraivanin saalaiyil vidhitha vidhi

Eee….eee…eee…..eee….

Arasan thalaiyittaal adhu thaan gathi

Eee….eee….

Adhu thaan gathi

Female :

Pavalangal ellaam

Malaiyil pirandhum

Malaikkadhu sondham illai

Oru pandaaram kooda

Anindhida koodum

Adhil oru thavarum illai

Chorus :

Pavalangal ellaam

Malaiyil pirandhum

Malaikkadhu sondham illai

Oru pandaaram kooda

Anindhida koodum

Adhil oru thavarum illai

Female :

Panam ulla idam ulagai aattalaam

Pagutharivulla uravum aadumaa

Manamae…ae…..ae……ae……

Nadhi sellum vazhi thannai yaar sonnadhu

Oru vaanum nilavum sera yaarai kettadhu

Chorus :

Thanakkoru sorgathai

Amaitha dhevadhai

Sandhaegam irundhaal paarungal

Female :

……………………………..

Chorus :

…………………………….

Female :

Kaadhal enbadhu

Dhevanin sannidhi…

Ee…eee….eee…eee….

Thadai endru vandhaal

Mudivu thaan nimmadhi

Female :

Thandhaiyin perumaiyaa

Magalin nargadhi… ee…ee…eee…

Thaan endru ninaipporkku

Illaiyor sandhadhi… eee…eee…eee…

Illaiyor sandhadhi

Female :

Kani vittadhodu

Kadamai mudindhadhu

Kaigalai kazhuvungal

Andha kaniyai azhagiya

Kili ondru rasikkattum

Kangalai moodungal

Ulagamum idhil ulundhu pondradhu

Maranamum idhil kadugu pondradhu

Manamae…ae…ae…ae…ae…..

Maranathil thaan ini pirivenbadhu

Oru vaanum nilavum sera yaarai kettadhu

Chorus :

Thanakkoru sorgathai

Amaitha dhevadhai

Sandhaegam irundhaal paarungal

Female :

Thadai poda…

Manidhargalae neengalaa aa…

Oru vaanum nilavum sera

Yaarai kettadhu

Chorus :

Thanakkoru sorgathai

Amaitha dhevadhai

Sandhaegam irundhaal paarungal

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thanakkoru Sorgathai

Which movie does the song Thanakkoru Sorgathai belong to?

The song Thanakkoru Sorgathai is from the movie Vaazha Ninaithaal Vaazhalaam.

Who is the music director of Thanakkoru Sorgathai?

The music for Thanakkoru Sorgathai is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Thanakkoru Sorgathai?

The lyrics for Thanakkoru Sorgathai are penned by Panchu Arunachalam.

Who sang the Thanakkoru Sorgathai song?

Thanakkoru Sorgathai is sung by Vani Jayaram.

Related Songs