Kotti Vecha Muthe - தமிழ் பாடல் வரிகள்
கொட்டி வெச்ச முத்தே…
நான் குவிச்சு வெச்ச ரத்தினமே…
பெண் :
கொட்டி வெச்ச முத்தே
நான் குவிச்சு வெச்ச ரத்தினமே
எட்டிப் பாக்கும் கண்ணீரு
நெஞ்சில் ஈட்டி போல குத்துதம்மா
பெண் :
கொட்டி வெச்ச முத்தே
நான் குவிச்சு வெச்ச ரத்தினமே
பெண் :
குறிஞ்சிப் பூ பூத்த
இந்த தோட்டத்துல
நெருஞ்சிப் பூ பூக்க
ஒரு நியாயம் இல்ல
தண்ணீரு வத்திப் போன
வாய்க்காலுல
கண்ணீரா ஓடுதடி கண்மணியே
பெண் :
தனியாக தருகப் போல……
ஆஆ…ஆஆ……ஆஅ….ஆஅ….ஆ….ஆ….
தனியாக தருகப் போல
நான் ஆடும் ஆட்டம்
சரி தானா சொல்லு சொல்லு
வாழ்க்கை போராட்டம்
நெல்லம்மா சோகம் என்று போகும்
சொல்லம்மா சொல்லம்மா
பெண் :
கொட்டி வெச்ச முத்தே….
நான் குவிச்சு வெச்ச ரத்தினமே…..
பெண் :
நம்பிக்கை இல்லையின்னா
வாழ்க்கை இல்ல
நம்பிக்கை வைக்க இங்கே
யாரும் இல்ல
போகின்ற பாதைக்கேதும்
பூட்டு இல்ல
போட்டாக வாழ்க்கப் பூவ
காட்டுக்குள்ள
பெண் :
ஏழைக்கு உள்ள செல்வம்…
ஆஆ…ஆஆ……ஆஅ….ஆஅ….ஆ….ஆ….
ஏழைக்கு உள்ள செல்வம்
நம்பிக்கை ஒன்னுதான்
நமக்கென்ன பங்கு அதில்
நல் எண்ணம் ஒன்னுதான்
சின்னம்மா காலம் மாறும்
செல்லம்மா செல்லம்மா
பெண் :
கொட்டி வெச்ச முத்தே…..
நான் குவிச்சு வெச்ச ரத்தினமே….
எட்டிப் பாக்கும் கண்ணீரு
நெஞ்சில் ஈட்டி போல குத்துதம்மா
பெண் :
கொட்டி வெச்ச முத்தே
நான் குவிச்சு வெச்ச ரத்தினமே
Kotti Vecha Muthe - English Lyrics
Female :
Kotti vecha muthae…
Naan kuvichu vecha rathinamae…
Female :
Kotti vecha muthae…
Naan kuvichu vecha rathinamae…
Etti paakkum kanneeru
Nenjil eetti pola kuthudhammaa
Female :
Kotti vecha muthae…
Naan kuvichu vecha rathinamae…
Female :
Kurinji poo pootha
Indha thottathula
Nerunji poo pookka
Oru niyaayam illa
Thanneeru vathi pona
Vaaikkaalula
Kanneeraa odudhadi kanmaniyae
Female :
Thaniyaaga tharuga pola…
Aaaa… aaa…aaa…aaa…aa…aa…
Thaniyaaga tharuga pola
Naan aadum aattam
Sari thaanaa sollu sollu
Vaazhkkai poraattam
Nellammaa sogam endru pogum
Sollammaa sollammaa
Female :
Kotti vecha muthae…
Naan kuvichu vecha rathinamae…
Female :
Nambikkai illaiyinnaa
Vaazhkkai illa
Nambikkai vaikka ingae
Yaarum illa
Pogindra paadhaikkaedhum
Poottu illa
Pottaaga vaazhkka poova
Kaattukkulla
Female :
Ezhaikku ulla selvam…
Aaaa… aaa…aaa…aaa…aa…aa…
Ezhaikku ulla selvam
Nambikkai onnu thaan
Namakkenna pangu adhil
Nal ennam onnu thaan
Chinnammaa kaalam maarum
Chellammaa chellammaa
Female :
Kotti vecha muthae…
Naan kuvichu vecha rathinamae…
Etti paakkum kanneeru
Nenjil eetti pola kuthudhammaa
Female :
Kotti vecha muthae…
Naan kuvichu vecha rathinamae…