Anbulla Kadhala - தமிழ் பாடல் வரிகள்
அன்புள்ள காதலா
என் உயிர் காதலா
உன் முகம் காணவே
காத்திருந்தேன்
நீ வரும் வரையிலே
என் மன திரையிலே
உன் விழி ஓவியம்
வரைந்திருந்தேன்
பெண் :
இமைத்திடும் அதிர்விலே
இதயத்தின் நடுவிலே
அலைகளை எழுப்பி
இவளின் கதவை நினைக்கிறாய்
பெண் :
விழித்திடும் நொடியிலே
இதழ்களின் படியிலே
விரல் நுனி கொண்டு நீ
ஏறி வருகிறாய்
பெண் :
மாயனே
காதலில் இப்படிக்கு
இப்படிக்கு காதலி
அன்புள்ள காதலா
என் உயிர் காதலா
உன் முகம் காணவே
காத்திருந்தேன்
பெண் :
நதிகளின் கால் கொண்டு
நடந்திட வா என்றாய்
கிளிகளின் மொழி கொண்டு
காதல் கீச்சல் அழைக்கிறாய்
ஆண் :
மலையென தோள் கண்டு
அருவியை போல் ஆனாய்
தலை முதல் பாதம் பாய்ந்து
மொத்தமாக அணைக்கிறாய்
பெண் :
தனிமையின் தவறுகளை
திருத்திட பிறத்தவனே
நிமிடத்தின் குறைகுடத்தை
நிறைக்க வந்தவனே
ஆண் :
இதயத்தின் செயல் திறனை
அறிந்திட செய்தவளே
ஆழ் மனம் சென்று என்னை
ஆழ வந்தவளே
பெண் :
மாயனே
காதலில் இப்படிக்கு
இப்படிக்கு காதலி
அன்புள்ள காதலா
என் உயிர் காதலா
உன் முகம் காணவே
காத்திருந்தேன்
ஆண் :
நீ வரும் வரையிலே
என் மன திரையிலே
உன் விழி ஓவியம்
வரைந்திருந்தேன்
பெண் :
இமைத்திடும் அதிர்விலே
இதயத்தின் நடுவிலே
அலைகளை எழுப்பி
இவளின் கதவை நினைக்கிறாய்
ஆண் :
விழித்திடும் நொடியிலே
இதழ்களின் படியிலே
விரல் நுனி கொண்டு நீ
ஏறி வருகிறாய்
பெண் :
மாயனே
காதலில் இப்படிக்கு
இப்படிக்கு காதலி
Anbulla Kadhala - English Lyrics
Female :
Anbulla kaadhala
En uyir kaadhala
Un mugam kaanavae
Kaathirunthen
Nee varum varaiyilae
En mana thiraiyilae
Un vizhi oviyam
Varainthirunthen
Female :
Imaithidum athirvilae
Idhayathin naduvilae
Alaigalai ezhuppi
Ivalin kadhavai nanaikiraai
Female :
Vizhithidum nodiyilae
Idhalgalin padiyilae
Viral nuni kondu nee
Yeri varugiraai
Female :
Maayanae
Kaadhalil ippadikku
Hahahaha…
Ippadikku kaadhali
Anbulla kaadhaala
En uyir kaadhala
Un mugam kaanavae
Kaathirunthen
Female :
Nadhigalin kaal kondu
Nadanthida vaa endraai
Kiligalin mozhi kondu
Kaadhal keechal azhaikiraai
Male :
Malaiyena thol kandu
Aruviyai pol aanaai
Thalai mudhal padham paaindhu
Mothamaaga anaikkiraai
Female :
Thanimaiyin thavarugalai
Thiruthida pirathavanae
Nimidathin koraikudathai
Niraikka vanthavanae
Male :
Idhayathin seyal thiranai
Arinthida seithavalae
Aal manam sendru ennai
Aala vanthavalae
Female :
Maayanae
Kaadhalil ippadikku
Ippadikku kaadhali
Anbulla kaadhaala
En uyir kaadhala
Un mugam kaanavae
Kaathirunthen
Male :
Nee varum varaiyilae
En mana thiraiyilae
Un vizhi oviyam
Varainthirunthen
Female :
Imaithidum athirvilae
Idhayathin naduvilae
Alaigalai ezhuppi
Ivalin kadhavai nanaikiraai
Male :
Vizhithidum nodiyilae
Idhalgalin padiyilae
Viral nuni kondu nee
Yeri varugiraai
Female :
Maayanae
Kaadhalil ippadikku kaadhali