Kaara Karuna - தமிழ் பாடல் வரிகள்
கார கருண இடுப்பழகே
கண்ண கவரும் குருக்கழகே
கார கருண இடுப்பழகே
கண்ண கவரும் குருக்கழகே
ஆண் :
நாறா என நீ கிழிக்காதே
என நாளும் பொழுதும் விலகாத
பெண் :
தேங்கா துருவி சிரிப்பழகே
தேனு முட்டாய் இனிப்பழகே
ராங்கா என நீ நினைக்காத
என ராவும் பகலும் ஒதுக்காத
ஆண் :
வந்தா தருவேன் வாடி சிட்டு
என வாழ்க்கை புரா ஓரம் கட்டு
பெண் :
இந்த நீ என ஏந்திக்கிட்டு
நல்ல தேதி பாத்து தாலி கட்டு
ஆண் :
கார கருண இடுப்பழகே
கண்ண கவரும் குருக்கழகே
நாறா என நீ கிழிக்காதே
என நாளும் பொழுதும் விலகாத
ஆண் :
காங்கேயம் காளை உன்னால மூள
மாடாகி போறேனே மொத்ததில
பெண் :
மாராப்பு சேலை மச்சான் உன்னால
சூடாகி போகுது வெக்கத்துல
ஆண் :
பொழுது சாயும் வரையில்
நீ புதையல் போல தெரிவ
பெண் :
ஏ பொழுது சாஞ்ச பிறகு
நீ அதையும் தேடி வருவ
ஆண் :
பல தினுசா சினுங்கிடுவ
என முழுசா திருடி தின்னுடுவ
பெண் :
தேங்கா துருவி சிரிப்பழகே
தேனு முட்டாய் இனிப்பழகே
ராங்கா என நீ நினைக்காத
என ராவும் பகலும் ஒதுக்காத
ஆண் :
மாந்தோப்பு குள்ள வாயேன்டி மெள்ள
நோகாம நான் தாரேன் பத்து புள்ள
பெண் :
ஆகாத சொல்ல நீ வீசி செல்ல
ஏதேதோ ஆனேனே பச்சப்புள்ள
ஆண் :
எதையும் தாங்கும் இதயம்
உன் அழக பார்த்தா சரியும்
பெண் :
என் உறுதியான முடிவும்
நீ உரசி போனா முறியும்
ஆண் :
எரியும் விளக்கு அணையும்
புது வெளிச்சம் இனிமே தான் தெரியும்
ஆண் :
கார கருண இடுப்பழகே
கண்ண கவரும் குருக்கழகே
நாறா என நீ கிழிக்காதே
என நாளும் பொழுதும் விலகாத
பெண் :
தேங்கா துருவி சிரிப்பழகே
தேனு முட்டாய் இனிப்பழகே
ராங்கா என நீ நினைக்காத
என ராவும் பகலும் ஒதுக்காத
ஆண் :
வந்தா தருவேன் வாடி சிட்டு
என வாழ்க்கை புரா ஓரம் கட்டு
பெண் :
இந்த நீ என ஏந்திக்கிட்டு
நல்ல தேதி பாத்து தாலி கட்டு
Kaara Karuna - English Lyrics
Male :
Kaara karuna iduppazhagae
Kanna kavarum kurukkazhagae
Kaara karuna iduppazhagae
Kanna kavarum kurukkazhagae
Male :
Naaraa ena nee kizhikkaathe
Ena naalum pozhuthum vilakkaatha
Female :
Thengaa thuruvi sirippazhagae
Thaenu muttaai inippazhagae
Wronga ena nee ninaikkatha
Ena raavum pagalum othukkaatha
Male :
Vantha tharuven vaadi sittu
Ena vaazhkkai poora oram kattu
Female :
Intha ena nee yenthikittu
Nalla thethi paathu thaali kattu
Male :
Kaara karuna iduppazhagae
Kanna kavarum kurukkazhagae
Naaraa ena nee kizhikkaathe
Ena naalum pozhuthum vilakkaatha
Male :
Kangeyam kaalai unnala moolai
Maadaagi porenae mothathila
Female :
Maaraappu selai machan unnala
Soodaagi poguthu vekkathula
Male :
Pozhuthu saayum varaiyil
Nee puthaiyal pola theriva
Female :
Yeh pozhuthu saanja piragu
Nee athaiyum thedi varuva
Male :
Pala thinusa sinungiduva
Ena muzhusa thirudi thinnuduva
Female :
Thengaa thuruvi sirippazhagae
Thaenu muttaai inippazhagae
Wronga ena nee ninaikkatha
Ena raavum pagalum othukkaatha
Male :
Maandhoppukkulla vayendi mella
Nogaama naan thaaren pathu pulla
Female :
Aagaatha solla nee veesi sella
Yethetho aanenae pachapulla
Male :
Ethaiyum thaangum ithayam
Un azhaga paatha sariyum
Female :
En uruthiyana mudivum
Nee urasi pona muriyum
Male :
Eriyum vilakku anaiyum
Puthu velicham inimae thaan theriyum
Male :
Kaara karuna iduppazhagae
Kanna kavarum kurukkazhagae
Naaraa ena nee kizhikkaathe
Ena naalum pozhuthum vilakkaatha
Female :
Thengaa thuruvi sirippazhagae
Thaenu muttaai inippazhagae
Wronga ena nee ninaikkatha
Ena raavum pagalum othukkaatha
Male :
Vantha tharuven vaadi sittu
Ena vaazhkkai poora oram kattu
Female :
Intha ena nee yenthikittu
Nalla thethi paathu thaali kattu