Vandhaaru Vandhaaru - தமிழ் பாடல் வரிகள்
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்
ஆண் :
பாரு இவரு மாசு
படிக்காத காமராசு
பதறாம ஊர பாதுகாக்கும்
பக்காவான பாஸு
ஆண் :
பாசமான பேசு
பண்பான ஜோதிபாசு
பெரியோருக்காக பேசுகின்ற
தம்பி மேல கேஸு
ஆண் :
ஊர நல்லாவே புரிஞ்சவரு
இந்த உலகம் பூரா அறிஞ்சவரு
ஆண் :
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்
குழு :
……………………………………
ஆண் :
ஊர தோள் மேல
தாங்கும் ஆள் போல
வாழ்ந்து வாராரே ரகளையில
ஓவர் பேச்சால வேர்ல்ட் வார் போல
கூட்டி கொள்வாரே எதிரிகள
ஆண் :
காதலர கண்டா
கடுகா வெடிப்பாரு
அவமானம் காதல் என்று
அடியோட பிரிப்பாரு
ஆண் :
சாதி தவறில்ல
அத காக்க நினைப்பாரு
எதிராளி யாரும் இல்ல
இருந்தாலும் ஜெயிப்பாரு
ஆண் :
சும்மா இருப்பாரு
சுவரெங்கும் சிரிப்பாரு
அம்மா அப்பா தெய்வமுன்னு
அட்வைஸ் கொடுப்பாரு
ஆண் :
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்
குழு :
…………………………………
ஆண் :
வீட்ட தாண்டாம பொண்ண காப்பாரு
காட்டு தீ போல வளந்தவரு
போட்டி போடாம வேல பாப்பாரு
ஆட்டம் போடாத அலை இவரு
ஆண் :
வேதனைய சொன்னா
அது தீர துடிப்பாரு
விவகாரம் யாரும் செஞ்சா
வெறி ஏற கொடுப்பாரு
ஆண் :
எழையின்னு வந்தா
துணையாக இருப்பாரு
பணம் காச பாத்திடாம
பசியாற கொடுப்பாரு
ஆண் :
சும்மா இருப்பாரு
சுவரெங்கும் சிரிப்பாரு
சொக்க வைக்கும் அன்புலதான்
சொந்தம் வளப்பாரு
ஆண் :
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்
Vandhaaru Vandhaaru - English Lyrics
Male :
Vanthaaru vanthaaru mapla singam
Ennaalum mangaadha aambala thangam
Vanthaaru vanthaaru mapla singam
Ennaalum mangaadha aambala thangam
Male :
Paaru ivaru maassu
Padikkaatha kamaraasu
Patharama oora paathukaakkum
Pakkaavaana bossu
Male :
Paasamaana faceu
Panbaana jothibasu
Periyorukkaaga pesukindra
Thambi mela caseu
Male :
Oora nallavae purunjavaru
Intha ulagam poora arinjavaru
Male :
Vanthaaru vanthaaru mapla singam
Ennaalum mangaadha aambala thangam
Chorus :
Thannae nanaanae
Nanana nana nana nae
Thannae nanaanae nananae
Thannae nanaanae
Nanana nana nana nae
Thananae nana naa nae
Male :
Oora thol mela
Thaangum aaal pola
Vaazhnthu vaaraarae ragalayila
Over pechaala worldu war pola
Kootti kolvaarae ethirigala
Male :
Kaadhalara kanda
Kadukaaga vedipparu
Avamanam kaadhal endru
Adiyoda pirippaaru
Male :
Saathi thavarilla
Atha kaakka ninaipparu
Ethiraali yaarum illa
Irunthaalum jeyipparu
Male :
Summa iruppaaru
Suvarengum siripparu
Amma appa deivamunnu
Advice kodupparu
Male :
Vanthaaru vanthaaru mapla singam
Ennaalum mangaadha aambala thangam
Chorus :
Thana nana naanaanae
Thananan nananan nananae
Thana nana naanaanae
Thananan nananan nananae
Chorus :
{Thananae naanaanae
Thana nana nana naanaanae
Thananae naanaanae
Thana nana nana naanaanae} (2)
Male :
Veetta thaandaama ponna kaappaaru
Kaattu thee pola valanthavaru
Potti podaama vela paappaaru
Aattam podaatha alai ivaru
Male :
Vethanaiya sonna
Athu theera thudippaaru
Vivagaaram yaarum sencha
Veri yera adipparu
Male :
Yezhaiyinnu vantha
Thunaiyaaga iruppaaru
Panam kaasa paathidaama
Pasiyaara koduppaaru
Male :
Summa iruppaaru
Suvarengum siripparu
Sokka vakkum anbulathan
Sontham valappaaru
Male :
Vanthaaru vanthaaru mapla singam
Ennaalum mangaadha aambala thangam
Vanthaaru vanthaaru mapla singam
Ennaalum mangaadha aambala thangam