Tamil Lyrics

Edhukku Machan song lyrics

Movie — Mapla Singam

Singer(s) — Velmurugan, Aalap Raju

Lyricist — Yugabharathi

Music Director — N. R. Raghunanthan

Edhukku Machan - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
எதுக்கு மச்சான் காதலு
வேணாம் வேணாம் மோதலு
காவு வாங்கும் காதல் மேல
கொள்ளாத நீ ஆவல

ஆண் :
எதுக்கு மச்சான் காதலு
வேணாம் வேணாம் மோதலு
காவு வாங்கும் காதல் மேல
கொள்ளாத நீ ஆவல

ஆண் :
எனக்கு வேணும் காதலு
அதுல இல்ல மோதலு
காலம் தோறும் கைகொடுக்கும்
கன்னிதானே ஏஞ்சலு

ஆண் :
சொன்னா கேக்க மறுக்குற
சும்மா சும்மா சிரிக்குற
கண்ணா பின்னா ஆசையால
காணா போக நினைக்குற

ஆண் :
உங்க பேச்சு புடிக்கல
சும்மா நானும் நடிக்கல
காதல் என்னும் கோட்டைய நான்
இன்னும் கட்டி முடிக்கல

ஆண் :
எதுக்கு மச்சான் காதலு
வேணாம் வேணாம் மோதலு
காவு வாங்கும் காதல் மேல
கொள்ளாத நீ ஆவல

ஆண் :
பொழுதும் பொண்ண சுத்தி
திரிஞ்ச உன்ன பத்தி
உலகம் என்ன சொல்லும்
வேணாம் மச்சான் வேணாமடா

ஆண் :
பொதுவா பொண்ண பத்தி
தவறா சொல்லும் புத்தி
இருக்கு உங்ககிட்ட
வாய மூடி போயேண்டா

ஆண் :
மன்னாதி மன்னன் எல்லாம்
மண்ணா போனான் பொண்ணாலே
மச்சான் நீ பொண்ண நம்பி போகாதே

ஆண் :
அம்மாவ விட்டு புட்டா
ஒன்னும் இல்ல மண் மேல
சும்மா நீ ஓவர் சீனும் போடதே

ஆண் :
பெண்ணை நாடாதே
பின்பு வாடாதே
என்று சித்தரும் சொல்லி வைத்தார்

ஆண் :
பெண்ணை நீங்காதே
பின்பு ஏங்காதே
கண்ணதாசன் சொன்னாரே

ஆண் :
பெண்ணாலே ரோட்டில் நீ
நிக்க போற பின்னாலே

ஆண் :
எனக்கு வேணும் காதலு
அதுல இல்ல மோதலு
காலம் தோறும் கைகொடுக்கும்
கன்னிதானே ஏஞ்சலு

குழு :
………………………………………….

ஆண் :
முதலில் கண் அசைப்பா
முடிவில் கை அசைப்பா
இதுதான் காதல் இங்கே
சூப்பர் மேனா ஆவேண்டா

ஆண் :
லைலாவால் மஜ்னு இங்கே
பட்ட பாடு போதாதா
மச்சான் நீ காதல் சங்க ஊதாதே

ஆண் :
லைலாக்கள் இல்லை என்றால்
இந்த பூமி சுத்தாதே
பொய்யா நீ பேசி நிக்க கூடாதே

ஆண் :
பல்ல காட்டாதே
பல்பு வாங்காதே
என்று சொல்லுறேன் கேளு மச்சான்

ஆண் :
அன்பு ஓயாதே
குத்தம் ஆகாதே
சொல்லி காதல் செய்வேனே

ஆண் :
பெண்ணாலே ரோட்டில் நீ
நிக்க போற பின்னாலே

Edhukku Machan - English Lyrics

Male :

Ethukku machan kaadhalu

Venaam venaam moodhalu

Kaavu vaangum kaadhal mela

Kollaatha nee aavalu

Male :

Ethukku machan kaadhalu

Venaam venaam moodhalu

Kaavu vaangum kaadhal mela

Kollaatha nee aavalu

Male :

Enakku venum kaadhalu

Athula illa moodhalu

Kaalam thorum kaikodukkum

Kannithaanae angelu

Male :

Sonna kekka marukkura

Summa summa sirikkira

Kanna pinaa aasaiyaala

Kaanaa poga ninaikkura

Male :

Unga pechu pudikkala

Summa naanum nadikkala

Kaadhal enum kottaiya naan

Innum katti mudikkala

Male :

Ethukku machan kaadhalu

Venaam venaam moodhalu

Kaavu vaangum kaadhal mela

Kollaatha nee aavalu

Male :

Pozhuthum ponna suthi

Thirinja unna pathi

Ulagam enna sollum

Venaam machan venaamda

Male :

Pothuva ponna pathi

Thavara sollum buthi

Irukku ungakitta

Vaaya moodi poyenda

Male :

Mannaathi mannan ellaam

Mannaa ponaan ponnaalae

Machan nee ponna nambi pogaathae

Male :

Ammava vittu putta

Onnum illa mann mela

Summa nee over scenum podaathae

Male :

Pennai naadaathae

Pinbu vaadaathae

Endru sitharum solli vaithaar

Male :

Pennai neengaathae

Pinbu yengaathae

Kannadasan sonnaarae

Male :

Pennaalae roattil nee

Nikka pora pinnaalae

Male :

Enakku venum kaadhalu

Athula illa moodhalu

Kaalam thorum kaikodukkum

Kannithaanae angelu

Chorus :

Thana nananaa thana naa

Thana naa thannaa naa

Thana nananaa thana naa

Thana naa thannaa naa

Thana nana naanaa

Thana nana naanaa

Thanna naa naa thannaa naa naa

Thanna naa naa nananananaa

Male :

Muthalil kan asaippa

Mudivil kai asaippa

Ithuthaan kaadhal ingae

Venaam machan venaamda

Male :

Azhaga kai koduppa

Azhutha kann thodaippa

Avalaal naanum ingae

Super man-a aavenda

Male :

Lailavaal majnu ingae

Patta paadu pothaatha

Machan nee kaadhal sanga oothaathae

Male :

Lailaakal illai endraal

Intha bhommi suthaathae

Poiyaa nee pesi nikka koodaathae

Male :

Palla kaattaathae

Bulbu vaangaathae

Endru solluren kelu machaanae

Male :

Anbu oyaathae

Kutham aagaathae

Solli kaadhal seivenae

Male :

Pennaalae roattil nee

Nikka pora pinnaalae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Edhukku Machan

Which movie does the song Edhukku Machan belong to?

The song Edhukku Machan is from the movie Mapla Singam.

Who is the music director of Edhukku Machan?

The music for Edhukku Machan is composed by N. R. Raghunanthan.

Who wrote the lyrics for Edhukku Machan?

The lyrics for Edhukku Machan are penned by Yugabharathi.

Who sang the Edhukku Machan song?

Edhukku Machan is sung by Velmurugan, Aalap Raju.

Related Songs